புதன், 17 ஜூன், 2009

2009-06-17



More than a Blog Aggregator

by ஜ்யோவ்ராம் சுந்தர்
சிறுதுயில்
கடும்சினம்
வரும் போகும் தினம் மனம்
மோனம் குணம்
உளி தெளி(த்து)
தணி அறை பன்னீர்
சொக்கும் சிவக்கும் மொக்கும் மலரு(க்கு)ம்
பணம் கொண்டாடும்
இனம்

கொஞ்சம் வார்த்தைகள்
கொஞ்சம் சமரசம்

சந்துஷ்டியாய் கழிகிறது
கொழும்பில் இருந்து பொருள்களை ஏற்றி சென்று அனுராதபுரத்தில் சோதனைகள் முடிவடைந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாராக பயணத்துக்கு காத்திருந்த 80 லொறிகளில் 22 லொறிகள் திடீரென கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டன. கொழும்பில் இருந்து தனியார் வர்த்தர்களின் பொருள்களை ஏற்றி சென்ற 120 லொறிகளில் 80 லொறிகள் அனுராதபுரம் சி. டபிள்யூ. ஈ களஞ்சியத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன.
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ

கண்ணே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
ம்மில் பல பேர் பல மீடியா பிளேயர்களை பயன்படுத்தி வருகிறோம், என்றாலும் சிறந்த அதிக வசதிகளை கொண்ட மீடியா பிளேயர்களை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன்.இவைகள் எல்லாமே இலவசம் தான்.

winamp


பலரும் பயன்படுத்தி வரும் இலவசமான பிளேயர் இது, வீடியோ பார்மேட்டுகளை விட ஆடியோ பார்மேட்டுகளை மிகச்சிறப்பாக ப்ளே செய்யும்,மேலும் இதில் இருக்கும் இன்டர்நெட் ரேடியோ மூலம் ஆயிரத்துக்கும் மேலான பல மொழிகளில் உள்ளரேடியோ க்களை டிஜிட்டல் தர ஒலியில் கேட்கலாம்.தரவிறக்கம் செய்ய: http://www.winamp.com/

itunes

ஆப்பிள் நிறுவனம் சார்பில் தரப்படும் இலவச பிளேயர், வடிவமைப்பும் வசதிகளும் ஒ.கே ரகம் தான். ஐ.பாட் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் உதவும்.
தரவிறக்கம் செய்ய :http://www.apple.com/itunes/overview/?ref=http://itunes.com
windows media player


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஒ.எஸ் உடன் இலவசமாக தரும் பிளேயர், புதிய பதிப்பு பெரும்பாலான வீடியோ பார்மேட்டுகளையும் ஆடியோ பார்மேட்டுகளையும் பிளே செய்கிறது.தரவிறக்கம்
செய்ய :http://www.microsoft.com/windows/windowsmedia/player/10/default.aspx

real player

பல ஆண்டுகளாக கணினியை பயன்படுத்தி வருபகாவர்களின் பேவரிட் இது தான்.அடிக்கடி புதிய பதிப்புகளை வெளியிடுகிறார்கள்.தரவிறக்கம்
செய்ய :http://www.real.com

jet audio

COWON நிறுவனத்தின் சார்பில் இலவசமாக தரப்படும் பிளேயர் இது, மிக்கியமான எல்லா ஆடியோ பார்மேட்டுகளையும் ப்ளே செய்யும்.தரவிறக்கம்
செய்ய :http://www.cowonamerica.com/download/

audacity

ஆடியோ பார்மேட்டுகளை எடிட் செய்வதற்கு மிகவும் பயனுள்ள பிளேயர் இது.
தரவிறக்கம் செய்ய :http://audacity.sourceforge.net/

miro

இது ஒரு HD வீடியோ பிளேயர்.ஆறாயிரத்துக்கும் மேலான இலவசமான டிவி நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்க முடியும்.

தரவிறக்கம்
செய்ய : http://www.getmiro.com/


http://truetamilans.blogspot.com/2009/06/blog-post_03.html

//புருனோ ஸார்..
அதில் என்ன தவறு இருக்கிறது..?
தமிழ்மணம் நிர்வாகத்தார் தங்களது வசதிக்காக இன்னுமொரு வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்..
வைத்துவிட்டுப் போகட்டும்..
தங்களுடைய பெயரும் முதல் பக்கத்தில் தெரிகிறதே.. தெரியாமல் இருந்தால்தானே பிரச்சினை..?//

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் கூட பயணங்களும் வினவும் தான் அதிகம் வாக்குகள் பெறுகிறது என்பதை நாங்கள் பெற்ற வாக்குகள் குறித்த சந்தேகம் கிளப்பியவர்களுக்கு சுட்டி காட்டத்தான் :) :) :)

உதாரணமாக இந்த குற்றச்சாட்டை பாருங்கள்

சிற்சில பதிவுகளுக்கு விழுந்த ஆதரவுக் குத்துக்களையும், எதிர்ப்புக் குத்துக்களையும் பார்க்கப் போனால் பல்வேறு யூகங்களுக்குத்தான் வழி வகுத்தது. உண்மையா? பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் சராமரியாக சிலர் மட்டுமே வாக்குகளை வாங்கிக் குவித்த பின்பு, பதிவர்களுக்குள் ஒரு உள்வட்டம் எழும்பியிருந்ததை காண முடிந்தது.
அதே போல் எனக்குத் தெரிந்து அதிக முறை அதிக வாக்குகளைப் பெற்றவர் பதிவர் வினவாகத்தான் இருக்க முடியும். ஒரு கட்டத்தில் அவருடைய ஒவ்வொரு பதிவும் 20க்கு மேல் போய்க் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு அடுத்து நம்ம அறிவின் சிகரம்(இதெல்லாம் நான் மட்டும் செல்லமா கூப்பிட்டுக்குறது..? வேற யாராவது கூப்பிட்டீங்க கைல கத்திரிக்கோலோட வீடு தேடி வந்திருவாரு டாக்டரு.. ஆமா சொல்லிப்புட்டேன்..) டாக்டர் புருனோவின் பதிவுகள்தான்.. அத்தனையும் அருமை.. பொது அறிவுப் பொக்கிஷங்கள்.. கொடுக்கப்பட வேண்டியவைகள்தான்.. சந்தேகமில்லை.

வாக்களிக்கும் முறை ஒழுங்குபடுத்தப்பட்டபின்னர் என்ன நிலைமை என்று இங்கு பாருங்கள்

http://easycaptures.com/fs/uploaded/268/1186752106.png

சில விஷயங்களுக்கு வேண்டுமானால் நீளம் மட்டும் போதுமானதாக இருக்கலாம், ஆனால் பதிவு வாக்கு பெற சரக்கும் தேவை !!!

No tags for this post.

Related posts

  • No related posts.

கருத்துகள் இல்லை: