லைப் இன் மெட்ரோ, பூல்போலையா, கேங் ஸ்டார், ஹசரூன் கவாய்சி அய்சி உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் ஷைனி அகுஜா. இந்தி திரை உலகில் வளர்ந்து வரும் நடிகரான இவருக்கு அனு என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த இவர் மும்பை ஓசிவாரா தாராபூர் கார்டன் பகுதியில் தங்கி இருந்து இந்திப் படங்களில் நடித்து வந்தார்.
கடந்த வாரம் நடிகர் அகுஜாவின் மனைவி அனுவும் அவரது பெற்றோரும் டெல்லி நொய்டாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்றிருந்தனர். மும்பை வீட்டில் நடிகர் அகுஜா மட்டுமே இருந்தார். அவர் வீட்டில் 1 1/2மாதத்துக்கு முன்பு சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அந்த வேலைக்கார பெண்ணை மிரட்டி நடிகர் அகுஜா கற்பழித்தார். இது பற்றி அந்த பெண் ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் தன் உறவினர்களுடன் சென்று புகார் செய்தார். உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
அன்றிரவு 8 மணிக்கு ஓசிவாரா தாராபூர் கார்டனில் உள்ள நடிகர் அகுஜா வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். பிறகு இரவு 9 மணிக்கு நடிகர் அகுஜாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அகுஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலைக்கார பெண்ணை தொடக்கூட இல்லை என்று அகுஜா சத்தியம் செய்து கூறினார். ஆனால் வேலைக்கார பெண், தன்னை எப்படியெல்லாம் நடிகர் அகுஜா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதை விலா வாரியாக கூறினார்.
இதையடுத்து இரவோடு இரவாக 2.30 மணிக்கு வேலைக்கார பெண்ணை நக்படா மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு அந்த பெண்ணை போலீசார் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பிறகு 5 மணிக்கு நடிகர் அகுஜாவை நக்படா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதில் அவர் உறவில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது. இதையடுத்து நேற்று காலை 5.45 மணிக்கு நடிகர் அகுஜாவை போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று பிற்பகல் அந்தேரி கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர் படுத்தினார்கள்.
நடிகர் அகுஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டில் அவர் விடுத்த கோரிக்கைகள் எதையும் மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேலைக்கார பெண்ணை பலாத்காரமாக கற்பழித்த விவகாரத்தில் மேலும் விசாரிக்க வேண்டியதிருப்பதால் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்க அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று மாஜிஸ்திரேட், வரும் 18-ந் தேதி வரை அகுஜாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தார்.
இதையடுத்து மும்பை போலீசார் நடிகர் அகுஜாவிடமும் வேலைக்கார பெண்ணிடமும் நேற்று மாலை விசாரணையை தொடங்கினார்கள். இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. வேலைக்காரப்பெண் தன் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
கடந்த சனிக்கிழமை நான் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தேன். தண்ணீர் வால்வை திறக்க வேண்டிய திருந்ததால் சற்று உயரமான ஒரு பகுதியில் ஏறினேன். அப்போது திடீரென அங்கு வந்த அகுஜா பின்புறமாக என்னை கட்டிப்பிடித்தார்.
பிறகு சிரித்துக்கொண்டே சென்று விட்டார். நான் கீழே விழாமல் இருக்கவே அவர் பிடித்துள்ளார் என்று என்னை நான் சமரசம் செய்து கொண்டேன். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை நான் வழக்கமான வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தேன்.
மதியம் சாப்பாட்டுக்கு பிறகு திடீரென அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டார். ஏதோ கேட்கப்போகிறார் என்று நான் அவர் அறைக்கு சென்றேன். திடீரென அவர் என்னை படுக்கையில் தள்ளினார்.
அதிர்ச்சி அடைந்த நான் கூச்சலிட்டேன். வீட்டில் யாரும் இல்லை. நீ சத்தம் போட்டாலும் யாரும் வரமாட்டார்கள் என்று என் கையை கட்டினார். பிறகு வாய்க்குள் துணியை திணித்து என்னை கற்பழித்து விட்டார்.
அவர் வலுவானவராக இருந்ததால் அவரிடம் இருந்து என்னால் விடுபட இயலவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகே விடுபட்டேன். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
நடந்ததை உடனடியாக நான் என் மாமாவிடம் கூறினேன். அவர் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்தார்.
இவ்வாறு வேலைக்கார பெண் கூறினார்.
நடிகர் அகுஜாவிடமும் போலீசார் வாக்குமூலம் வாங்கினார்கள். முதலில் கற்பழிக்கவில்லை என்று அகுஜா சாதித்தார். மருத்துவ பரிசோதனை சான்றிதழை காட்டியதும் அவர் அமைதியாகி விட்டார்.
தலை கவிழ்ந்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு நான் தப்பு செய்து விட்டேன். வேலைக்கார பெண்ணை கற்பழித்தது உண்மை தான் என்றார். அவரது வாக்கு மூலத்தை போலீஸ் துணை கமிஷனர் நிகேத் கவுசிக் பதிவு செய்தார்.
அகுஜா, வேலைக்கார பெண்ணை கற்பழித்ததை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழை நக்படா மருத்துவமனை டாக்டர்கள் ஓசிவாரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டாக்டர் அளித்துள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். முதன் முதலாக அவர் கன்னித்தன்மையை இழந்துள்ளார். வலுக் கட்டாயமாக அந்த பெண்ணிடம் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் காயம் அடைந்துள்ளார்.
இவ்வாறு அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் அகுஜாவின் உயிரணுக்களும், வேலைக்கார பெண்ணின் உடலில் எடுக்கப்பட்ட ஒரு ஆதாரமும், தடயவியல் சோதனையும் அனுப்பப்பட்டுள்ளது. கற்பழிப்பு காரணமாக வேலைக்கார பெண் கர்ப்பம் ஆனாரா என்பதை உறுதி செய்ய சிறு நீர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
நடிகர் அகுஜா வீட்டை போலீசார் இன்று காலை பூட்டி "சீல்" வைத்தனர்.
நடிகர் அகுஜா கற்பழிப்பு விவகாரம் இந்தி திரை உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது வெட்ககரமானது என்று டைரக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அகுஜாவுக்கு வி.ஐ.பி. அந்தஸ்து கொடுத்து விசாரிக்க கூடாது என்று திரை உலகினர் கூறி உள்ளனர். இந்தி திரை உலகில் பிரபல நடிகர் ஒருவர் கற்பழிப்பு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அகுஜாவின் மனைவி அனுஇன்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
என் கணவரை பற்றி எனக்கு தெரியும். அவர் ஒழுக்கமானவர், வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுவது பொய். உண்மையில் 100 சதவீதம் அப்பாவியான மனிதர், நான் அவரை நம்புகிறேன். இக்கட்டான இந்த நேரத்தில் அவருக்கு நான் பக்கப்பலமாக இருப்பேன். இவ்வாறு அனு கூறினார்.

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.
தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.
இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.
நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.
இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.
தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.
இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.
இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.
இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.
அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.
இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.
இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.
தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.
இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்

- செ.பத்மநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக