புதன், 10 ஜூன், 2009

2009-06-10

1. ஆரம்பித்த புதுசில் Twitter-ன் பெயர்
-னு இருந்தது. அப்புறம்தான்
-னு மாற்றப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்!

2. Twitter-ஐ "SMS of Internet" என்று சொல்கிறார்கள்.
Group Messaging System, இன்டெர்நெட்டின் தந்தி சேவை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

3. Twitter வேலை செய்யலேன்னா அதை குறிக்கும் வகையில் browser-ல் இந்த படம் தெரியும்.

இதற்கு Fail whale-னு பேர்.

4. இப்போதெல்லாம் Twitter-லே தனக்கு இத்தனை followers இருக்குறாங்கன்னு சொல்லிக்கிறதை Status symbol-ஆக நினைக்கிறார்கள். Ashton Kutcher என்பவர் Twitter-ல் முதன்முறையாக 1 மில்லியன் (பத்து லட்சம்) followers-ஐ எட்டி சாதனை படைத்தார்.

5. இன்றுவரை Twitter பயன்படுத்துவது இலவசம்தான். SMS கட்டணம் நம் செலவு.

6. Twitter-ல் Message-ஐ குறிப்பிட Tweet என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

7. "ஒரு SMS-ல் அதிகபட்சம் 160 எழுத்து வரை அடிக்கலாமே. பின்னே ஏன் Twitter-க்கு 160 எழுத்து லிமிட் கொடுக்காமல் வெறும் 140 எழுத்து லிமிட் கொடுத்திருக்காங்கன்னு" எனக்குள் ரொம்ப நாளா ஒரு கேள்வி.

அப்புறம்தான் புரிந்தது. Followers-க்கு நம் மெசேஜ் SMS-ஆக போகும்போது Tweet-க்கு முன்னால் அனுப்புபவர் பேரை போட்டு அனுப்ப 20 எழுத்து reserved.

8. நீங்கள் செல்போனில் இன்டெர்நெட் பயன்படுத்தினால் அதற்கு

http://m.twitter.com (Mobile version of Twitter) பொருத்தமாக இருக்கும். இந்த வலைத்தளத்தை நம்ம PC browser-லே கூட பார்த்துக்கலாம்.

9. Twitter.com வேலை செய்யலேன்னா http://status.twitter.com (Twitter Service Status page) போய் தப்பு உங்க பக்கமா? Twitter பக்கமான்னு தெரிந்துகொள்ளலாம்.

10. Search என்றாலே கூகிள்தானா? Twitter-லேயும் Search இருக்கிறது. Tweets-ல் வந்துகொண்டு இருப்பதை, உடனுக்குடன் தேடிப்பிடித்து நமக்கு தருகிறது. நீங்களும் தேடிப்பாருங்கள். புதிய அனுபவமாக இருக்கும்.

என்னதான் வருதுன்னு பார்ப்போமேன்னு Twitter Search-ல் கூகிளை தேடினேன்! வந்த ரிசல்ட்களை Scroll down செய்து பார்த்துவிட்டு திரும்பியும் Home key அடித்தால் "8 more results since you started searching. Refresh to see them"-னு அலெர்ட் வந்தது.

இந்த வேகத்தை நான் கூகிளில்கூட பார்த்ததில்லை. "சுடச்சுட Search" என்பதை redefine செய்கிறார்கள். இதுதான் Twitter-ன் பலம்.

Unrelated Post: ஓப்பன் ஆபீஸ் 3.1 - என்ன புதுசு?

More than a Blog Aggregator

by கிருஷ்ணா
மே 18, 2009
கறுப்பு தினம்..
தமிழனின் உரிமையின்
இறப்பு தினம்..!

ஒற்றுமை பலத்தை
உணராத இனத்தின்
வெற்று தினம்..

முப்பத்தேழு ஆண்டுகள்
முன்னேறிய பாதையை
மூழ்க வைத்த
முதல் தினம்..

கல்லடி பட்ட
காக்கைகள் போல்
எங்கு நோக்கினும்
குண்டடி பட்ட
யாக்கைகள்!

கறுப்பு நிறமென்பதால்..
தமிழனின்
உணர்ச்சிகள் கூட
கறுமையாக்கப் பட்டுவிட்டது..!

விழி தமிழா..!

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!

ஈழச் சோதரர்கள்
ஈமச் சடங்குகள்
நம் இனத்தின்
பிரிவினைக்கு
கொள்ளி வைக்கட்டும்..!

ஈழத் தமிழனின்
கதறல்..
'தமிழன்' காதுகளில் கூட
கேட்கவில்லையாம்..!

தமிழா..

இனியாவது..
காதுகளோடு
கண்களையும்
திறந்து வை...

உணர்ச்சிவயப் படுவதை
மட்டும்
உணர்ச்சியோடு செய்யாதே..

உண்மைகளை புரிந்துகொள்..
உரிமைகளை புரிந்துகொள்..

ஒற்றுமை இழந்து நின்றால்
உள்ளாடைகள் கூட
களவு போய்விடும்..

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!
  • K.கிருஷ்ணமூர்த்தி

More than a Blog Aggregator

by கிருஷ்ணா
மே 18, 2009
கறுப்பு தினம்..
தமிழனின் உரிமையின்
இறப்பு தினம்..!

ஒற்றுமை பலத்தை
உணராத இனத்தின்
வெற்று தினம்..

முப்பத்தேழு ஆண்டுகள்
முன்னேறிய பாதையை
மூழ்க வைத்த
முதல் தினம்..

கல்லடி பட்ட
காக்கைகள் போல்
எங்கு நோக்கினும்
குண்டடி பட்ட
யாக்கைகள்!

கறுப்பு நிறமென்பதால்..
தமிழனின்
உணர்ச்சிகள் கூட
கறுமையாக்கப் பட்டுவிட்டது..!

விழி தமிழா..!

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!

ஈழச் சோதரர்கள்
ஈமச் சடங்குகள்
நம் இனத்தின்
பிரிவினைக்கு
கொள்ளி வைக்கட்டும்..!

ஈழத் தமிழனின்
கதறல்..
'தமிழன்' காதுகளில் கூட
கேட்கவில்லையாம்..!

தமிழா..

இனியாவது..
காதுகளோடு
கண்களையும்
திறந்து வை...

உணர்ச்சிவயப் படுவதை
மட்டும்
உணர்ச்சியோடு செய்யாதே..

உண்மைகளை புரிந்துகொள்..
உரிமைகளை புரிந்துகொள்..

ஒற்றுமை இழந்து நின்றால்
உள்ளாடைகள் கூட
களவு போய்விடும்..

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!
  • K.கிருஷ்ணமூர்த்தி

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க

கருத்துகள் இல்லை: