புதன், 10 ஜூன், 2009

2009-06-10

* உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

* மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.
* உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!*
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்
.* இரண்டு தம்ளர் தண்ணீர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை அழித்து உங்கள் உ டல் ரசாயணத்தை மாற்றிவிடும்.(குறிப்பு: உவர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.)
* கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
* எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.
* தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானிப்புகள் மூலமோ திசை திருப்பலாம்.
* பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.
* கல்யாண விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு நிறைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது.

More than a Blog Aggregator

by முனைவர்.இரா.குணசீலன்
சங்க இலக்கியங்களில் இன்றுவரை பல்வேறு நோக்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆய்வடங்கல்கள் இன்றைய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அவை இணையத்தில் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

எம்பில்,பிஎச்டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்வோர் முன்பு ஆய்வு செய்யப்பட்ட களங்களையே மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களுக்காகவே உருவான நூல்தான்,
சங்க இலக்கியக் களஞ்சியம் ஆகும்.
இந்நூலை ச.மெய்யப்பன் அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

இந்நூல் கிடைக்குமிடம்.

மெய்யப்பன் தமிழாய்வகம்
80 புதுத்தெரு
விலை-200
பதிப்பான ஆண்டு 2000

பொருளடக்கம்

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்
சங்க இலக்கிய கட்டுரைகள்
சங்க இலக்கிய ஆய்வேடுகள்
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்

இந்த நூலின் சிறப்பு

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்(789 நூல்களைப்பற்றி)
சங்க இலக்கிய கட்டுரைகள்(4007 இலக்கியக்கட்டுரைகள்)
சங்க இலக்கிய ஆய்வேடுகள்(564 ஆய்வேடுகள்)
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்(239 அட்டவணைகள்)
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்(1103 செய்திகள்)
என்பதாகும்.
ஆய்வு நூல்களின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளமை இந்த நூலுக்கு மேலும் சிறப்பளிப்பதாகவுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் 2000 மாவது ஆண்டு வரையே எடுக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை சங்க இலக்கிம் குறித்து கல்லூரிகள் ,பல்கலைக்கழகங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளே மீண்டும் செய்யப்படாமலிருக்கவும்,புதிய களங்களில் சங்க இலக்கியங்களை பன்முகநோக்கில் ஆயவும் இணையத்திலேயே ஆய்வடங்கல்கள் கிடைக்கும் வகை செய்யவேண்டும்..

சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாறாகவும் திகழும் தகைமையுடையவை.ஆகையால் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யவிரும்பும் ஆய்வாளர்கள் இதுபோன்ற சங்க இலக்கிய ஆய்வடங்கல்களைப் பார்த்துவிட்டு பின் ஆய்வுக்குப் புகுவது நலம் பயப்பதாக அமையும்.
முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

சமீப காலமாக கலைஞர் அவர்கள் தமது தலைசிறந்த நாடகங்களை அரங்கேற்றி வருவது நாமெல்லாரும் அறிந்ததே. அந்த வரிசையில் இப்போது அடுத்ததாக 'பாகப்பிரிவினை' நாடகம் வெளிவந்துள்ளது. இது கலைஞரின் முத்திரை நாடகமாக அமையும் என ஆவலோடு அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆவலினை பூர்த்தி செய்யும் வகையில் நாம் நாடகத்தின் விமர்சனத்தை முன் வைக்கிறோம்.

நாடகக் காட்சிகள் எழுபதுகளில் நடப்பதாகத் தொடங்குகிறது. நாயகன் தமது சொத்தை அதன் நிறுவனரின் இறப்பிற்குப் பிறகு அடைகிறார். அப்போதே பல்வேறு எதிர்ப்புகளைத் திறம்பட சமாளிக்கிறார். சொத்தை அடைந்த சில காலத்திற்குள்ளாகவே அவருக்கும் வில்லனுக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வில்லனாக நடித்தவர் பிரபல கத்திச் சண்டை வீரர் ராமச்சந்திரன். இப்பிரச்சனையில் நாயாகன் தந்து சொத்தின் பெரும்பகுதியை இழக்க நேரிடுகிறது. அதற்குப் பின்னர் வரும் காட்சிகளில் நாயகன் தனது சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடுகிறார்.

காட்சிகள் 90களுக்கு வந்தவுடன் நாடகம் வேகம் எடுக்கிறது. மதுரையில் மூத்த மகனையும் சென்னையில் இளைய மகனையும் குடி வைத்துவிட்டு இருவருக்கும் இடையில் நாயகன் அல்லாடுவது சுவராசியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சொத்து யாருக்கு என்ற கேள்வி எழும்போதெல்லாம் நாயகன் சாமர்த்தியமாக இரு மகன்களையும் சமாளிப்பது மிகவும் நகைச்சுவையாகக் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பேரன்கள் தலையெடுக்கிறார்கள். தாத்தாவான நாயகன் பேரனுக்கு பதவி சூட்டி பார்த்து மகிழும் காட்சிகள் நிறைவைத்தருகின்றன.

கதையின் திடீர்த் திருப்பமாக வருவது நாயகனின் பேரன்கள் வந்து சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுவதுதான். அப்போது ஏற்படும் பிரச்சனைகள் பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன. அதிலும் குறிப்பாக பேரன்களுக்கும் மூத்த மகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கும் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதைத் தொடர்ந்து பேரன்களும் மகன்களும் சந்திக்கும் போதெல்லாம் விலகி விலகிப் போகிறார்கள். பின்னர் வழக்கம்போல பேரன்களும் மகன்களும் தாத்தாவின் முன்னிலையில் இணைகிறார்கள்.

அதன் பின் நடக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. பின்னர் பல்வேறு திருப்பங்களுக்குப் பின்னர் மகன்களுக்கும் பேரன்களுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கிறார் தாத்தா. டெல்லியில் மகனுக்காக நாயகன் நடத்தும் போராட்டம் கண்ணீரை வரவழைக்கிறது. மூத்த மகனுக்கு பதவி கிடைத்ததும் எல்லோரும் எதிர்பார்த்தபடியே இளைய மகனுக்கும் பதவி கொடுக்கப்படுகிறது. பின்னர் எல்லோரும் ஒன்றாய் நின்று தாத்தாவுடன் போஸ் கொடுக்க சுபமாய் நாடகம் முடிகிறது.

கலைஞரின் நாடகம் என்ற எதிர்பார்ப்பை இந்த நாடகம் ஓரளவு நிறைவேற்றி விட்டது என்றே சொல்லலாம்.

நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே. அவை உங்கள் அனைவரையும் புண்படுத்தவே நடத்தப்பட்டன.

More than a Blog Aggregator

by Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன்
Once upon a time there was an island,where all the feelings lived.
One day there was a storm in the sea and the island was about to get drowned.
Every feelings were scared but love made a boat to escape .
Then All the feelings boardered the boat..

Only 1 feeling was left.
Love got down to see who it was..It was Ego
Love tried and tried but ego wasn't moving, also the water was rising..
Every one asked love to leave him and come in the boat, but love was
made to love.

At last all the feelings escaped and Love dies with ego on the island..

Love Dies because of EGO!

So, Kill Ego And Save Love.....

Moral of the Story
'Argument wins the situations but loses the person. So when arguing with your loved ones, remember that situations is never more important than your loved ones.....'

கருத்துகள் இல்லை: