புதன், 10 ஜூன், 2009

2009-06-10

More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்
பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் ஆச்சாரியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேதிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.

ரிஷபத்தில் சனி, சுக்கிரன்
மிதுனத்தில் ராகு,குரு,புதன்
கடகத்தில் சூரியன்
விருச்சிகத்தில் செவ்வாய்
தனுசில் கேது

ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன்
13 - கடகம் புதன்
28 - சிம்மம் புதன்

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்சிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

முதலில் ஜாதகக் கட்டத்தைப் போடுங்கள். 12-கட்டங்களையும் போட்டு விட்டீர்கள் அல்லவா? சுக்கிரனை மிதுனத்தில் போடுங்கள். புதனை சிம்மத்தில் போடுங்கள். மற்ற கிரகங்களை பஞ்சாங்கத்தில் கொடுத்துள்ள படி போடுங்கள்.

எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? ஒன்பது கிரகங்கள் இருக்கின்றனவா? இல்லையே! எட்டு கிரகங்கள் தானே இருக்கின்றன. சந்திரனைக் காணோம். நாம் சந்திரனைப் போடவில்லை. அதை எப்படிப் போடுவது என்று நாம் பிறகு சொல்லிக்
கொடுக்கிறோம்.

அதற்குமுன் வாக்கியரீதியாக ஆடி -30-க்கு ஜாதகம் கணிக்கலாம். வாருங்கள். பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஆடி மாதத்திற்கு ஜாதகக் கட்டம் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள். 5-ம்தேதி புதன் கடகத்திற்கு வந்துவிட்டு 22-ம் தேதி சிம்மத்திற்குப் பிரவேசம் செய்கிறார். 11-ம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு வருகிறார். செவ்வாய் 22-ம் தேதியே தனுசிற்குப் பெயர்ந்து விட்டார். மேற்கண்ட பெயர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு நாம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

இப்போது திருகணிதரீதியாகவும், வாக்கியரீதியாகவும் ஜாதகம் கணிக்கக் கற்றுக்கொண்டீர்கள். ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறதா ? இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தில் செவ்வாய் தனுசில் இருக்கிறார், திருகணிதத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். இதுதான் இப்போதைய வித்தியாசம். மற்ற வித்தியாசங்கள் முழுவதும் போட்ட பின்புதான் தெரியும்.

அடுத்த பாடத்தில் சந்திரனை எப்படிப் போடுவது, ஜனன கால இருப்பு திசை எப்படிக்கண்டு பிடிப்பது போன்ற விஷயங்களைப் பார்ப்போம். மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்

S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

Sri Lanka has a "historic" opportunity to build a lasting peace after defeating the rebel Tamil Tigers but first it must tackle a grave humanitarian crisis, Foreign Secretary David Miliband has said.

He called for aid agencies to be allowed full access to camps for civilians displaced by the conflict and said Sri Lanka's government had to be "magnanimous in victory".

Sri Lankan president Mahinda Rajapaksa declared his country "liberated from separatist terrorism" as TV stations broadcast pictures said to show the corpse of Tamil Tiger leader Velupillai Prabhakaran.

The 25-year conflict has claimed an estimated 70,000 lives and around 250,000 civilians have fled their homes in the most recent outbreak of fighting.

Mr Miliband rejected accusations that Britain - the former colonial power - supports the rebels, known formally as the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Protesters in the Sri Lankan capital Colombo burned an effigy of the Foreign Secretary and threw it over the walls of the British High Commission.

In a written statement to the Commons Mr Miliband said: "Our concern has never been whether it was right to defeat the LTTE. The issue has been the price in lives and the future in terms of reconciliation.

"We may never know exact numbers but thousands of innocent civilians have died, hundreds of thousands made homeless and confined to camps, caught up in a system which continues to restrict access to the international humanitarian agencies.

"For many, many people, the misery continues.

"Our primary concern remains the immediate humanitarian crisis and the long-term political and economic peace and stability of Sri Lanka."  (Agencies)

by அது ஒரு கனாக் காலம்

நம்ம பதிவர் கூட்டத்ல , லக்கி லுக்கு , சுரேஷ் போன்ற யூத்தை எடுத்துட்டா , மத்தது எல்லாம் நம்மை போன்ற பின்னி பிடல் எடுத்த கும்பல் தான்...

அதாவது, எங்க காலத்துல குரங்கு பிடல்ன்னு ஒன்னு இருந்துச்சு, அது ஒரு கலை சார், அப்பலாம் சைக்கிள் யார்கிட்டயும் கிடையாது, இந்த அப்பா ,அண்ணன்மார்கள் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. சைக்கிள் தொட கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எப்படியோ வாடகை சைக்கிள் கடைல , யார் கியரன்டீயாவது கொடுத்து, சைக்கிள் கிடைச்சுடும், ...

சாதரணமா, ஒரு ரெண்டாவது அல்லது மூனாம் வகுப்பு படிக்கிற பொது தான், இந்த தெகிரியம் எல்லாம் வரும், அந்த ஒயரதில உள்ள பையனால சைக்கிள் தள்ள கூட முடியாது,,

அதை உருட்டிகிட்டு போம் பொது அது ஒரு பக்கமாகவே போகும், ... அதை எங்காச்சும் ஒதுக்கு புறமாய் கொண்டு போய், குரங்கு பிடல் போட, சுக்கலாம்பரதம் போட்டு, ... முதல்ல வண்டியை வேகமா தள்ள கத்துக்கனும், ..அப்பறம் அந்த பிடல் மேல லேசா காலை வைக்கணும் , அப்பிடியே முதல்ல கிழே விழணும் , சைக்கிள் நம்ம மேல... இப்ப கொஞ்சம் சிராய்ப்பு, சில விழு புண்கள் இது தான் முதல்ல கிடைக்கும், .... அதுக்குள்ளார , யார்கிட்டையாவது டைம் கேட்டா சைக்கிள் திருப்பி கொடுக்க வேண்டிய சமயமாய் இருக்கும்..அவ்வோலா தான் என்ன பண்றது, அன்னிக்கு குரங்கு பிடல் அவ்வளவு தான்,

அடுத்த வாரத்ல வேற கடயில சைக்கிள் வாடகைக்கு ... இப்ப சைக்கிள் நேர உருட்ட முடியும், ..இப்ப பிடல்ல கால் வைச்சு, இன்னொரு காலால கிக் விட்டுகிட்டே முன்னாடி போகும் பொது, ஒரு கிக் கிடைக்கும் பாருங்க ... அது ஒரு பறக்கறா மாத்ரி பீலிங்....

அடுத்த ஸ்டெப், காலை அந்த பக்கமா அந்த முக்கோண பாரின் நடுவில் காலை விட்டு அந்த பக்கம் உள்ள பிடலில் காலை போடணும், இப்ப சைக்கிள் இடது பக்கம் விழாது, வலது பக்கம் விழும் இப்ப சைக்கிள் நம்ம மேல இல்லை, நாம் அதன் மேல .... இந்த முயற்சியின் பொது, சில சமயம் தம்பிக்கு ஏதானும் ஆபத்து ஏற்படும், .. உடனே ரீசஸ் போய் எல்லாம் சரியாய் தான் இருக்கதான்னு பார்துக்க்வோம் !!!!!!

பார் இல்லாத அந்த லேடீஸ் சைக்கில்லாம் நாங்க ஒரு மாதிரி கேவலமா தான் பாப்போம். ..தப்பி தவறி எந்த பையனாவது ஒட்டினான்னா ... அவனை ஓட்டுவோம்

சில இல்ல இல்ல , பல சமயங்களில் பட்ட இடத்திலேயே படும்.., அடி பட்டுதும் இல்லாமல், வீட்லேயும் அடி

அதுக்கப்பறம், குரங்கு பிடல் போட்டு சும்மா வேகமா போற சுகம் இருக்கே, ஒரு கைல ஹாண்டில் பார், ஒரு கையில அந்த கக்கத்தில சீட்டு , அந்த கை ஹாண்டில் பாரோட அந்த பக்கத்தில் ..

இப்பலாம் சைக்கிள் எல்லா கலர்களிலும் , எல்லா மாடல்களிலும் கிடைக்கிறது, அது கூட ஒரு ரெண்டு சிறிய பாலன்சிங் சக்கரமும் கிடைப்பதால் , அவர்களுக்கு குரங்கு பிடல்னா என்னானே தெரிவதற்கு வாய்ப்பில்லை... என்னோட மகள், ( ரெண்டாம் வகுப்பு ) போன வருடம், பாலன்சிங் சக்கரத்தை எடுத்து விட்டு சைக்கிள், ஒட்டியபொழுது ரொம்பவும் சந்தோஷபட்டோம். ...

எல்லாமே சந்தோஷம் தான், பழசை நினைத்து பார்க்கும் போது கூட ....

நன்றி என் நண்பன் சுந்தர் ராஜுவிற்கு

More than a Blog Aggregator

by அது ஒரு கனாக் காலம்
ப .ஜ. பா கக்கூஸ் கட்டலாம்.

நடந்து முடிந்த தேர்தல்ல ப.ஜ. பா என்ன செய்யலாம் என்னோட அலசல்.

படித்த, நாகரீகமான, ஆங்கில டி.வியும், பத்திரிகையும் படிப்பவர்கள், நம்பளை மாதிரி வலைபூவு உள்ளவர்கள் , இவிங்க மத்தியில ஒரு எம்.பி சீட் கூட ஜெயிக்கல. டெல்லி, சென்னை, மும்பாய், கல்கத்தா, பெங்களூரு ..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் - முதல்ல இந்த தலைவர்கள், சிட்டில நிறைய வேலை செய்து , மக்களின் மதிப்பை பெற்று பின் வோட்டை பற்றி , யோசிக்கலாம்....

படித்தவர்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி படிக்கும் யூத், சாதரண தொழிலாளிகள், சின்ன வியாபாரிகள் இப்படி யாருமே வோட்டு போடலை என்று தானே தெரிகிறது

சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள், ஒரு முறை கர்நாடகா, பின் ம.பி இப்படி மாறி மாறி நின்னு ஜெயிக்கிறதுல என்ன பெரிய சாதனை. அவர் டெல்லியில் வாழ்பவராய் இருந்தால் அங்க நின்னு ஜெயிக்கணும். ( இது எல்லார்க்கும் பொருந்தும் )

முதல் காரியமா மும்பைல நிறய கக்கூஸ் கட்டலாம், என்ன அந்த பார்ட்டில ஒரு லட்சம் வியாபாரிகளோ அல்லது பெரிய பிசினஸ் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள்?.
எல்லார்க்கும் ஒரு கக்கூஸ் கட்டணும்னு டார்கெட்.. அதை ஆரஞ்சு கலர் அடிக்கலாம், கட்டினது மட்டும் இல்லாம அதை நல்லா நிர்வாகம் செய்யலாம்... ஓரளவுக்கு இதை மத்த சிட்டிகளில் கொண்டுவரலாம். ஒரு லட்சம் கக்கூஸ் மும்பைல வந்தா ..எப்படி இருக்கும்.

மும்பைல இது ரொம்பவே முக்கியம், ரொம்ப வருடங்களுக்கு முன், ரயில்வே ட்ரக்கின் இருபுறமும் , நாம் ரயிலில் பயணம் செய்தால், நமக்கு முதுகை கட்டிக்கொண்டு காலை கடன்களை கழிப்பார்கள், கடந்த சில வருடங்களாகவே, நம்மை நோக்கி, காலை கடன் ... நிறைய சாலை ஓரங்களில் இதே கதை தான்.

ரொம்ப நாட்களுக்கு முன் என் அலுவகலத்தில், சில பெண்கள் ஒரு ஆங்கில பத்திரிக்கையை வைத்து கொண்டு, க்க்ளுக் க்ளுக்க் என சிரித்து, அவர்களுக்குள் பேசி கொண்டார்கள், அது என்ன என்று அவர்களை கேட்டேன், அது ப்ளே கேர்ள் என்ற பத்திரிக்கை, ப்ளே பாய்ல எப்படி யுவதிகளின் படமோ, அதில் ஆண்களின், வெவ்வேறு ஆண்களின் பல வகை படங்கள், ஒரு பிட்டு துணி கூட கிடையாது. . அப்ப நான் சொன்னேன், பேசாம ஆட்டோல காலம்பர ஏர்போர்ட் போனா இதல்லாம் ப்ரீயா பார்க்கலாம்...அப்படின்னு சொன்னவுடன் ...தர்ம அடி தான்.

இப்பவும் அது தான்னு தெரியும்...

கருத்துகள் இல்லை: