செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

ஆதி காலங்களில் அதாவது கி.மு. காலகட்டத்தில் அமைந்த கோயில்களில் நவகிரக வழிபாடு கிடையாது. கி.பி. காலகட்டத்தில்தான் - 4வது நூற்றாண்டுக்கு பிறகு, ராஜராஜ சோழனின் வருகைக்கு பின்னரே நவகிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.

பல கோயில்களில் பிற்காலங்களிலேயே நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர இறை நெறியாளர்கள் சிவனை ஆதியும், அந்தமுமாக வழிபடுபவர்கள், நவகிரக வழிபாட்டை கடைபிடிப்பதில்லை. சிவனைத் தாண்டி என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணமே இதற்கு காரணம். நாளென்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்ற திருக்கோளர் பதிகம் பாடலின் பொருள் இதுதான்.

நவகிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். இறை-ஏவல் ஆட்கள் என்றும் கூறலாம். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள்.

இதன் காரணமாகவே மூலவரை வணங்கினால், அவரது ஊழியர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பது தீவிர இறை நெறியாளர்கள், சைவப் பிரியர்கள், அடியார்களின் தீர்க்கமான கருத்து.

ஆனால் மற்றொரு பிரிவினர் இறைவனுக்கே நேரம் காலம் உண்டு என்று நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, திருவண்ணாமலை போன்ற கோயில்களிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், அந்த கோயிலுக்கு செல்பவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது.

கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்?

அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது.

இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது.

நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது.

முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும்.

மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
ஜாதகத்தில் ராகு 7ஆம் இடத்தில் இருப்பதாக இந்த வாசகர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிறந்த தேதி எதையும் குறிப்பிடவில்லை. என்ன லக்னம் என்பதும், ராகு எந்த வீட்டில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 7ஆம் இடத்து ராகுவை எந்த கிரகம் பார்க்கிறது என்பதையும் அவர் கூறவில்லை.

பொதுவாக 7இல் ராகு உள்ளதால் அவர் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவது எல்லா வகை சர்ப்ப தோஷங்களுக்கும் நல்லது. அங்குள்ள ராமானுஜரையும் வழிபட வேண்டும். ஆதிஷேசனின் மறுவடிவமாகவே ராமானுஜர் கருதப்படுகிறார். சர்ப்பங்களின் தலைவன் ஆதிஷேசன் என்பதால் ராமானுஜரை வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.

ராகு 7இல் இருந்து திருமணம் தள்ளிப்போனால் விதவைப் பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் அல்லது முற்போக்கு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இதேபோல் வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதும், தங்களுடைய ஜாதியை விட்டு வேறு ஜாதியிலும் (உட்பிரிவு) பெண் எடுப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பல்லியை மினி ஜோசியர் என்று கூறலாம். மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் மேற்கூறிய வழிபாடுகளை மேற்கொள்வது பலன் தரும்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.

"சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்" என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், இதுவரை தனது மனைவி 4 முறை கர்ப்பம் தரித்தாலும், சிறிது நாட்களிலேயே கரு கலைந்து விடுவதாக வருத்தத்துடன் கூறினார். கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல் "புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம்" என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஆனால், குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விடயங்களை கணக்கிட வேண்டும்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
குருவும், தட்சிணா மூர்த்தியும் ஒருவரே என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இருவரும் வேறு வேறு என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். இவற்றில் எது உண்மை?

நவகிரகங்கள் என்பவை இறைவனின் தூதுவர்கள் என்றுதான் கூற முடியும். உதிக்கும் போது விதிக்கப்பட்டதை நிறைவேற்றுவதே இவர்களின் கடமை.


தட்சிணா மூர்த்தி என்பது சிவபெருமனின் ஞான வடிவம். நான்கு மறைகளையும் கற்றறிந்து உபதேசம் செய்யக் கூடிய அவதாரம் தட்சிணா மூர்த்தி.

தட்சிணா மூர்த்தி என்பது சிவன். ஆனால் குரு என்பவர் நவக்கிரக தெய்வம். எனவே தட்சிணா மூர்த்திக்கும், குருவுக்கும் நிறைய இடைவெளி உண்டு. ஞானத்திற்கும், மோனத்திற்கும் உரியவர் குரு என்று கூறுவர். அதே அம்சத்தில் குருவையும் தாண்டி வரக்கூடியவர்தான் தட்சிணா மூர்த்தி. எனவே அவருக்கு கீழ்தான் குரு வருவார். தட்சிணா மூர்த்திக்கும், குருவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

குரு நவக்கிரகங்களில் முதன்மை வழிபாட்டுக்கு உரியவர். குருவை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் துவங்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவர். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்ற மொழியில் வழக்கில் உள்ளது. குருவின் அருள் இருந்தால்தான் தெய்வ அருளைப் பெற முடியும் என்பதே இதன் பொருள்.

குருவை வழிபட வியாழக்கிழமை உகந்த தினம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே தினத்தில்தான் தட்சிணா மூர்த்தியையும் வழிபடுகிறோம். இது சரியா?

தட்சிணா மூர்த்தி வேத வடிவாக, ஞான வடிவாக காட்சியளிக்கிறார். குருவும் வேதங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, வியாழக்கிழமையில் தட்சிணா மூர்த்தியையும் வணங்கலாம், குருவையும் வணங்கலாம்.

குரு நவகிரகங்களில் ஒருவர். தட்சிணா மூர்த்தி இறைவனின் நேரடி அவதாரத்தில் ஒருவர். எனவே குருவை விட அதிக மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர் தட்சிணா மூர்த்திதான் என்பதில் சந்தேகமில்லை.

குருவுக்கான ஸ்தோத்திரங்கள்/மந்திரங்களைக் கூறி தட்சிணா மூர்த்தியை வழிபடுவதில் தவறில்லையா?

தட்சிணா மூர்த்தியையும் குருநாதர் ஆக ஏற்றுக் கொள்வதால், குருவின் ஸ்தோத்திரங்களைக் கூறி தட்சிணா மூர்த்தியை வழிபடுவதில் தவறில்லை.

இதேபோல் மஞ்சள் ஆடை, கொண்டைக் கடலை ஆகியவற்றைக் கொண்டும் தட்சிணா மூர்த்தியை வழிபடலாம். ஏனென்றால் வேதங்களுக்கு உரிய நிறம் மஞ்சள்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com/

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
ன்னைக்கி"சுர்லா"ன்னுஒருபடத்தோடபிரஸ்மீட்டுக்குபோயிருந்தேன்,
தூத்துக்குடி,வீரமும் ஈரமும்,ஆடுபுலிஆட்டம் போன்ற படங்களை இயக்கிய
சஞ்செய் ராம் தான் இந்த படத்தையும் இயக்கிகிட்டிருக்காரு...அன்புள்ள ரஜினிகாந்த்,சோலைக்குயில்,தர்மபத்தினி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த அழகன் தமிழ்மணி படத்தை தயாரிக்கிறார்.

அந்த
படத்துல ராதாரவியும் முக்கிய கதாபத்துரத்துல நடிக்கிறாராம்,அதனால பிரஸ்மீட்டுக்கு அவரும் வந்திருந்தாரு..அவரு பேச்சில காமெடி கலந்து ஓடிச்சி...கூடவே சில உண்மைகளும்...

"தமிழ்மணி இங்க இருக்குற டெக்னிசியங்களை எல்லாரையும் அறிமுகப்படுத்தும் போது இவ என்னோட தம்பி,இவரு என்னோட அன்ன,இவன் என்னோட மகன் இப்படி ஒரு குடுபத்துல உள்ளவங்கள அறிமுகப்படுத்துறது போல அறிமுகப்படுத்தினான், தமிழ்மணி இதுவரைக்கு எடுத்த எல்லா படங்களும் வெற்றிப்படங்கள் தான்.ஆனா எந்த படத்தையும் பிரச்சனைகள் இல்லாம அவன் எடுத்ததே கிடையாது... ஒவ்வொரு படத்திலேயும் எதாவது ஒரு பிரச்சனையை வச்சிக்கிட்டிருப்பான்.

எல்லாரும் இவன ஓவரு நல்ல புரொடியுசர் சார்,பேசின சம்பளத்த கரெக்டா கொடுத்திடுராருன்னு சொல்வாங்க? அவன் நல்ல புரொடியுசர் தான் ஆனா மத்த கம்பெனியில அட்வான்சா குடுக்குற பணத்த தான் இவன் சம்பளமாவே பேசுவான்,அத தான் குடுப்பான் இந்த பணத்த கரெக்டா குடுத்தா என்ன? குடுக்காட்டி என்ன?என்றவுடன் அரங்கத்தில் பயங்கர சிரிப்பொலி.

ஒரு வாரத்துக்கு முன்னாடி வி.சி.குகநாதன் நடிகர்,நடிகைகள் தயாரிப்பாளர்களை பாத்தா எழுதிரிச்சி நிக்குறதே கிடையாது,தயாரிப்பாளர்கள் தான் எழுந்திருச்சி நிக்குறாங்க, அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு மரியாதையே இல்லாம போயிடுச்சின்னு சொன்னதா பத்திரிகைகள்ல படிச்சே...

நான் சொல்ற,இந்த விஷயத்துல நடிகர்கள மட்டும் குத்தம் சொல்றதுல அர்த்தம் இல்ல. ஏன்? முதல்ல தயாரிப்பாளர்கள் நடிகர்கள பாத்த உடனே எழுந்திருக்கணும்,எழுந்திருக்காதீங்க? இப்பல்லாம் எத்தனை தயாரிப்பாளர்கள்
டெக்னிசியங்களை பாத்த உடனே எழுதிருச்சி நிக்குறாங்க தெரியுமா? அப்போ நடிகர்,நடிகைகளை மட்டும் குத்தம் சொல்றதுல என்ன நியாயம் இருக்கு?

ஒரு காலத்துல அப்படி எழுந்திரிச்சி நிக்காத நெஞ்சை நிமித்திக்கிட்டு நிக்குற தயாரிப்பாளர்கள் இருந்தாங்க? ஆனா இப்போ இல்ல...

இப்பெல்லாம் நம்ம கூட நடிக்கிற நடிகர் நடிகைகள ஷூட்டிங் ஸ்பாட்டுல பாக்குறதே ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏன்னா,முன்னெல்லாம் அந்த படத்தோட ஹீரோ,ஹீரோயினிக்கு மட்டும் தான் கேரவன் குடுப்பாங்க ஆனா இப்போ வந்த து போனதுக்கெல்லாம் கேரவன் வேன் குடுக்குறாங்களே? அவங்க நடிச்ச முடிச்ச உடனே அதுக்குள்ளே போயி உக்காந்துக்குறாங்க? அப்புறம் எப்படி பாக்க முடியும் எதாவது அந்த படத்தோட பக்ஷன்ல இவங்க தான் உங்க படத்துல நடிச்சவங்கன்னு நம்மகிட்ட அறிமுகப்படுத்துறாங்க நாம ஓ...அப்படியான்னு பாக்க வேண்டியிருக்கு.

எங்க காலத்துல எல்லாம் ஒரு படத்துல நடிக்கிற எல்லாரும் ஒரே எடத்துல உக்காந்துகிட்டு எல்லாத்தையும் பத்தி பேசிக்கிட்டிருப்போம் இப்பெல்லாம் அது எங்க இருக்கு. என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: