வார்த்தை விளையாட்டு 2
சென்ற முறை தங்களின் ஆதரவைப்பெற்ற இவ்விளையாட்டு தொடர்கிறது
இம்முயற்ச்சி சிறிது வித்தியாசமான முயற்ச்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று
கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதுலயாவது)
கண்டு பிடிக்க வேண்டும் கண்டு பிடிப்போர்க்கு பதிவின் கீழேயுள்ள விருது வழங்கப்படும் புகைப்படத்துடன்

சென்றமுறை விருதின் பெயர் விமர்ச்சனத்திற்க்கு ஆளானதால் இம்முறை இவ்விருது பெயர் மாற்றத்துடன்
வாருங்கள் ஆயத்தமாவோம்

வாருங்கள் ஆயத்தமாவோம்
மாதிரி1
மாதிரி 2
மாதிரி 3
வினா1
வினா2
வினா3
வினா4
வினா 5
வினா6
வினா7
இவ்விடைகளை கண்டுபிடித்து பின்னூட்டத்தில் இடலாம்
சரியான விடை கண்டுபிடிப்போர்க்கு
விருது வழங்கப்படும்
இவண்
பிரியமுடன் வசந்த் பேட்டிங் 99* நாட் அவுட்
விதிமுறை கண்டிப்பாக ஒருமுறை விடையளிக்கவும்
இரானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அஹமதிநிஜாத் வெற்றிபெற்றதாக வந்த சர்ச்சைக்குரிய முடிவைத்தொடர்ந்து, அங்கு மேலும் பல பிரபலமான எதிர்க்கட்சி பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆர்வலர் மொஹமது ரேஸா ஜலாய்பூர் மற்றும் அரசியல் ஆய்வாளர் சயீத் லேய்லாஸ் ஆகியோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியுள்ளார்கள். மறு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் டெஹ்ரானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடிவருகிறார்கள். நேற்றிரவு, நாட்டின் பல்வேறு நகரங்களில் அரசாங்க ஆயுதக்குழுவினர், மாணவர்கள் தங்கும் [...]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக