இங்கிலாந்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருத்தி, ஆயிரம் ஆண்களுடன் உறவு வைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவர் பெயர் எதையும் வெளியிடவில்லை. இந்த ஆயிரம் ஆண்களையும் இணையதளம் மூலம் வலை வீசி பிடித்ததாக சொல்கிறார்.
"எனக்கு சிறுவயதில் இருந்தே செக்ஸ் ஆர்வம் அதிகம். 17 வயதில் முதன்முதலில் ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டேன். மேலும் படிக்க
"எனக்கு சிறுவயதில் இருந்தே செக்ஸ் ஆர்வம் அதிகம். 17 வயதில் முதன்முதலில் ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டேன். மேலும் படிக்க

ஏவலோ
செய்விணையோ,
சுழலும்
மின்விசிறியில்
காற்று
வருவதில்லை!!
* * *
வாங்கிவைத்த
குளிர்பானங்களையெல்லாம்
குட்டிசாத்தான்களே
குடித்து
முடித்து விடுகின்றன!!
* * *
உள்ளாடை
மேலாடை
தவிர்த்து
இடுப்பாடையுடன்
அலைகிறேன்
மனநோயோ??
* * *
விய்ர்த்தலுத்த என்
பகல் குளியலின் போது
மேல்தொட்டியில்
கொதிக்கும்
வெந்நீரை
ஊற்றியனுப்பும்
மாடி வீட்டுக்காரனை
ஆள் வைத்து அடிக்க
ரொம்ப நாளாய் திட்டம்!!!
* * *
நள்ளிரவில்
முன்பெல்லாம்
நிக்ழ்ந்த
ஆடை அவிழ்ப்புகளுக்கு
பதிலாய்
குளிர் காற்று
ஜில் தண்ணீருடன்
பிசுக்கற்ற தூக்கமும்
கனவை நிறைக்கிறது!!
* * *
கருமம் பிடித்த
கோடையின்
நீள்ச்சி
சென்னை முழுக்கவா
யழவு
எனக்கு மட்டுமா?
------------------
உங்களுக்கும் நேரலாம்
இப்படி ஒரு தருணம்
முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக
குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட
யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க
பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப
முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க
இப்படி ஒரு தருணம்
முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக
குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட
யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க
பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப
முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க
உங்களுக்கும் நேரலாம்
இப்படி ஒரு தருணம்
முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக
குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட
யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க
பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப
முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க
இப்படி ஒரு தருணம்
முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக
குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட
யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க
பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப
முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக