டோண்டு
எஸ்.வி.சேகர் ஆரம்பிக்க போற கட்சிக்கு நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளராமே!
தருமி
கடவுளே நேர்ல வந்து நான் தான் கடவுள்னு சொன்னாலும் நம்பமாட்டேன்னு சொன்னிங்களாமே!
லக்கிலுக்
ஒரு பதிவ எத்தனை தடவை மீள்பதிவா போடலாம்!
பரிசல்
புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)
நர்சிம்
கருத்து சொல்ல ப்ளாக் மட்டும் தானா! இல்ல வெளியூர் பயணம் உண்டா!
ஆதிமூலகிருஷ்ணன்
ரெண்டுமாசமா ஷாப்பிங் போலயா? தங்கமணி பதிவயே காணோமே!
கார்க்கி
பேச்சுலர் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
ரம்யா
செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே
தமிழரசி
ஆயிரம் கவிதை எழுதுன அபூர்வ கவிதாயினி பட்டம் தான் குறிக்கோளாமே
பூர்ணிமாசரண்
குழந்தை சாப்பிடலைன்னா கவிதைய படிச்சு காட்டுவேன்னு பயமுறுத்துறிங்களாமே!
சஞ்சய்
அக்னிநட்சத்திரதை எப்படி சமாளித்தீர்கள்!
செல்வேந்திரன்
விஜய் டீவிக்கு பின் பல பட வாய்ப்புகளாமே!
கேபிள்சங்கர்
நீங்க சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு வில்லனா நடிக்க போறிங்களாமே!
ப்ளீச்சிங்பவுடர்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!
மனசாட்சி கிரி
எந்திரன் படத்துக்கு சிறப்பு இந்தியா வருகையாமே!
மீதி அடுத்த பாகத்தில் வைத்து கொள்ளலாம்!

என்னை வாழவைக்கும் தெய்வங்களான உலகத் தமிழர்களே! வணக்கம். நான் உங்கள் அன்புக்குரிய மோஸில்லாவின் செல்லப்பிள்ளை ஃபயர்ஃபாக்ஸ் . உங்கள் இணைய வாழ்வோடு இணைந்துவிட்டவன். எத்தனையோ வசதிகளை உலவியின் வாயிலாகத் தருகிறேன். இனியும் தருவேன். (விரைவில் Firefox 3.5 வரப்போகிறது உங்களுக்காக! ) என்னைப் பயன்படுத்திப் பலனடையும் நீங்கள் எனக்காக ஒன்றே ஒன்று செய்யுங்கள்.
தளத்தில் மெயில் முகவரியைத் தந்து பதிவு செய்துகொள்ளுங்கள். பின்னர், உங்களது வலைப்பூவிலும் எனது பட்டனை இணைத்துத் தரவிறக்கம் செய்பவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வலைப்பூவில் இடம்கிடைத்தால் இன்னும் நிறைய மக்களை என்னால் சென்றடைய இயலும். எவ்வாறு செய்யலாம் என்பது தளத்தில் எளிமையாகக் கிடைக்கிறது. ஒரு பத்து நிமிடம் உங்கள் நேரத்தைத் தந்தால் போதும்.
இது மட்டுமல்ல. இன்னும் பல விதங்களில் மோஸில்லா மேம்பட நீங்கள் பங்களிக்கலாம். விவரங்கள் தளத்தில். பல்வேறு இணையமக்கள் நலத்திட்டங்களில் எனது மோஸில்லா ஈடுபட்டுள்ளது. ஆர்வலர்கள் கலந்து கொள்ளவும். எனது கோரிக்கையை முழுமையாய் வாசித்த அனைவருக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக