புதன், 17 ஜூன், 2009

2009-06-17


ஈழத்தமிழரை கொன்றொழித்தபோது....

அது இலங்கை இறையான்மை?!..

இந்தியா தலையிடாது ..


 

மீன் பிடிக்கும் எம் மீனவர்களை

சுடுவான்...

15 நாட்களில் மட்டும் 3 முறை அத்தூமீறிச் சுட்டுள்ளான்...

இந்தியப் படை  என்ன செய்து கொண்டு இருந்த்து ?

விரலை வாயில் வைத்து சூம்பிக் கொண்டு இருந்த்தா?

இதுவரை 500 போர் மாண்டுள்ளார்கள்..


சரி..

இத்தாக்குதல் இந்திய இறையான்மையில்

தலையிடுவதாகாதா?.

ஒரே சந்தேகம்...

தமிழகம் .. இந்தியாவில்தான் உள்ளதா?

அல்லது

இந்தியாவைவிட்டு வெளியே தள்ள முயல்கிறதா?


சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியாக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணைத் தூதராக உள்ள பி.எம். அம்ஸா, பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள துணைத் தூதரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கையில் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போர் நடந்த கடந்த மூன்று ஆண்டு காலமாக அம்ஸா, சென்னையில் பணியாற்றி வந்தார்.
பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,

பதுங்கியிருந்தத் சத்தம்;

கைகளுக்கிடையில் தொங்கி,

தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;

கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.

நாசித்துளைக்கும் வாசம்;

அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!

அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!

அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!




பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!
Abudhabi new Look - Traveller's beauty


Beauty of France (Don't Miss Travel Lovers)


Hong Kong Laser Light Show


கருத்துகள் இல்லை: