புதன், 17 ஜூன், 2009

2009-06-17

எச்சரிக்கை:இந்த வீடியோவை குழந்தைகள்,பெண்கள்,இருதய பெலவீனர்கள் பார்க்க அனுமதியில்லை





video


They are drinking water in human skulls which makes our eye brows to rise.

Drinking water in human skull

They live in their own world and they don't mind about what we think.

Agori taking weed

These agoris like weed a lot and we can find them taking weed most of the time.

Foreigner who turned in to a Agori

Some foreign people who are influenced or attracted by agoris way of living are now following them.

The difference between the agoris and other cannibalism practicing groups is agoris won't kill humans for their food or other reasons. This means that they eat the humans who are already dead. They are harmless and live in their own world.

Just leave your comments about the video but don’t be harsh because it may hurt people of certain group.

உன்
உள்ளங்கையில்
உலகமே
இருக்கிறது !!
உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !!
பூக்களில்
முட்களும்
உண்டென்பதை
அறிவாயா?
உள்ளங்கைகளை
அழுத்தி
மூடிவிடாதே....
பூக்கள்
நசுங்கிவிடும்...
முட்களும்
குத்திவிடும்

மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...

பூக்கள்
நிறைந்த
உன்
உள்ளங்கைகள்
அழகு !!
????!
-Good knowledge in HSPA/WCDMA/GPRS –systems, both in the network and the device side.

-Knowledge in 3GPP Mobile Specifications

-USB knowledge and driver knowledge is important

-Good, if you have experience in Ericsson or Sony Ericsson Mobile Platform –products or similar

-Ability to quickly learn how the Mobile Broadband Module is built and functions

-Products are operated with Vista/Win7 and Linux, understanding in those areas also important

-Good communications skills, both verbal and in writing

-it is required that the person is a senior person


Resumes to ravi.antone@gmail.com


More than a Blog Aggregator

by இ.பி.கோ 498A
இப்படித்தான் ஜோடிக்கிறார்கள் IPC Sec 498A கேசுகளை!

இந்த செய்தியின்படி கைது செய்யப்பட்டிருக்கும் முத்தமிழ்ச் செல்வன், மல்லிகா மற்றும் கைது செய்யப்படப்போகும் ராமசாமி, கவிதா - இவர்களுடைய பெயருக்குப் பதில் உங்கள் பெயரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தகைய கேசுகளுக்கு அரசும், வக்கீல்களும், பெண்ணியவாதிகளும் கொடுத்துவரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம். எல்லாம் தெரிந்த டோண்டு போன்றவர்களும், பெண்ணியவாதம் பேசும் செல்வன் போன்றவர்களும் பட்டபின் உணர்வார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும்.

இனி செய்தி:- ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் கணவர்-மாமியார் கைது

ராமநாதபுரம்,ஜுன்.17- 2009. செய்தி - தினத்தந்தி

ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவர் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளார்க் காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுளா(30) என்ப வருக்கும் கடந்த 9 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.

இந்த நிலையில் முத்தமிழ் செல்வன் வேலூரில் சொந்த வீடு கட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மஞ்சுளா தனது பெற்றோரிடம் வசதி இல்லாததால் இவ் வளவு பெரிய தொகையை வாங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ் செல்வன் கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால் தான் உன்னோடு குடும்பம் நடத்துவேன் என்றும், இல்லா விட்டால் தீவைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதற்கு அவரது தந்தை ராமசாமி, தாய் மல்லிகா, தங்கை கவிதா ஆகியோர் உடந்தையாக இருந்தனராம்

. இதுகுறித்து மஞ்சுளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து முத்தமிழ் செல்வன், அவரது தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக தந்தை ராமசாமி, தங்கை கவிதா ஆகியோரை போலீ சார் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: