புதுடெல்லி : இந்தியாவில் காங்கிரசை வலுப்படுத்த 1 கோடி பேரை சேர்க்க ராகுல் காந்தி திட்டம் : இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் மத்தியில் தனித்து ஆட்சி அமைக்க முடியும். எனவே இங்கு முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் சில அதிரடி திட்டங்களை நடை முறைப்படுத்தினார். இதன் மூலம் இங்கு காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்கு 20 தொகுதிகளை கைப்பற்றியது. இது தொண்டர்கள் மத்தியில் தெம்பையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில்....
இந்தியாவில்....
Required skills:
- Excellent C/C++ skills
- Familiar with Linux and Maemo platform
- Experience in Agile development methods (scrum)
- Linux WLAN driver development
- IEEE 802.11 protocol knowledge and development experience
- Linux driver development
- GIT version control
- ARM Linux kernel
- Bluetooth driver development and knowledge of BlueZ stack are advantages
Location : Tampere Finland
resumes to : ravi.antone@gmail.com

சட்ட திட்டங்கள் என்பது பல உள்ளன.
ஆனால் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே.....
1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.
2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.
3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.
4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.
5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.
6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும்.
7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.
8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.
9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.
10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு.
11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.
12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள்.
13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.
14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.
15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........
16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும்.
17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)
டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக