கனடாவின் மொன்டீரியல் நகரில் உள்ள 200 இலங்கை அகதிகள், நாடுகடத்தப்படக் கூடிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டீரியலில் தமிழர்களுக்காக செயலாற்றி வரும், தமிழ் நடவடிக்கைக் குழுவின் அறிக்கையில் 200 தமிழர்கள் தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அகதிகளுக்காக பணியாற்றும் கனேடி சட்டத்தரணியான ஜெரட் வில், கனடாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். கனடா, தமிழர்களை மீண்டும் யுத்த பிரதேசத்திற்கு அனுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவுடன் இனி எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன் என்று அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். பாஜகவிலிருந்து வந்த எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் விருப்ப வட்டாரத்திற்குள்தான் இருந்தார் சேகர். ஆனால் நாளடைவில் ஜெயலலிதாவின் வெறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்.

இலங்கையில்..
இலங்கையில்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக