ஆண்டவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்ற துணிவும், நெஞ்சுறுதியும் திராவிட இயக்கத்தினுடைய தோற்றத்தால் தான் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார். தமிழக சட்டசபை துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியின் மகன் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தடையை மீறி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான ஊனமுற்றோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நந்திக்கால்வாய் என்ற இடத்தில் ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கூண்டோடு கொன்று குவித்தது. இதை நினைவுகூறும் வகையில் அகில இந்திய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டனர்.

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தமிழகத்திடம் அனுமதி பெறவில்லை. 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்று செயல்படுகிறார்கள் என்று சட்டசபையில் பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் டெல்லி பாபு, காங்கிரஸ் உறுப்பினர் ராமன், திமுக உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளிக்கையில்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக