வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

மழைக்கால இரவுகளில்
சீறிப்பாயும் வாகனங்களில்
நசுங்கிச் சாகும்
தவளைகளும் நத்தைகளும்
ஆவியாய் வந்து
என் கனவுகளில்
என்னை வேட்டையாட துவங்கும்
என்கிற பயித்தினாலேயே
மழைக்கால இரவுகளையெல்லாம்
விளக்குகளை அணைத்துவிட்ட
அறையின் மூலையில்
தூங்காமல் அமர்ந்தபடி கழிக்கிறேன்..
எனினும் பயமாயிருக்கிறது.

18.06.2009

வேண்டுகோள் : நான் சிறுகதையெல்லாம் எழுதினது இல்லை. எழுதவும் தெரியல.. ஏற்கனவே ஆதி அண்ணா எப்படி சிறு கதை எழுதறதுன்னு பதிவு போட்டு சொன்னாரு.. அதைவிட சிம்பிளா ("சிறுகதை for Dummies", "சிறுகதை writing in 24 hrs, in a week, in 10 days", மாதிரி), யாராச்சும் சொல்லிட்டு போனா புண்ணியமா போகும்.. இன்னும் பத்து நாள்தான் இருக்கு..
كَذَلِكَ أَرْسَلْنَاكَ فِي أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَا أُمَمٌ لِّتَتْلُوَ عَلَيْهِمُ الَّذِيَ أَوْحَيْنَا إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِالرَّحْمَـنِ قُلْ هُوَ رَبِّي لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ

(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை. அவன் மீதே நாம் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 13:30)

துபாய் பீச் - எனக்கு துபாய்ல புடிச்ச இட்ங்களில் இதுவும் ஒன்று.

முதல் காரணம் எந்த குப்பையும் இல்லாம சுத்தமாக இருபதனால் வெய்யில் அதிகமாக இருக்குறது கூட பெரியதா பாதிக்கலிங்க.

கண்ணுக்கும் குளிர்ச்சியா (சத்தியமா கடலதான் சொல்றேங்க) இருபதும் ஒரு காரணம்.

இப்படி நிறைய பட்டியலிட்டு உங்கள மொக்க போட விரும்பவில்லை. அதனால நேராக மேட்டருக்கே போயிடுவோம்.

இதுதான் ஜுமேரியா பீச்சுங்க. என்ன நல்லா இருக்கா.
ஆனா உள்ள போக காசு கேக்குறானுங்க. பரவாயில்ல
குடுத்த காசு வீணா போகல.

இதுவும் ஜுமேரியா பீச் தாங்க. இங்க free.

இது துபாய் மரினா பக்கத்துல இருக்குற பீச்ங்க.

இது சத்துவா பக்கத்துல இருக்கும் பீச்ங்க

இது பணகாரங்க பீச். ஆமாங்க வீட்டுக்கு ஒரு பீச்.
இது பாம் ஜுமேரியாவுல இருக்குற பீச்சுங்க.

என்னட வரிசையா பீச்சை காட்டிட்டு ஓட்டலை காட்டுரானு பாக்குறீங்களா
இவங்க தான் உலகின் முதல் ஏ.சி பீச் (air-conditioned beach) கட்டிக்கிட்டு இருக்காங்க
என்ன ஆச்சரியமா இருக்கா கீழே இருக்குற வீடியோவும் பாத்துடுங்க.

அதவது மதியம் 12 மணிக்கு கூட பீச் மணல்ல படுக்க முடியுமாம்
அதுகாக பெரிய பெரிய கருவிகளை பூமியில புதச்சி மணலோட
சூட்டை குறைக்க போறாங்களாம்

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டிய பார்க்கவும்

இது போன்ற விளையாட்டுகளும் வருடத்திற்க்கு ஒருமுறை நடக்குதுங்க.

இது தான் ஏசி பீச் வீடியோ

எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

என்னோட முந்தைய பதிவுகளுக்கு கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்

> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்

சட்டசபையில்..எஸ்.வி., சேகர் அ.தி.மு.க., எம்.எல் ஏ., என்ற முறையில்..நடந்துக் கொண்ட விதம்..சரியா..சரியில்லையா..என்ற சர்ச்சைக்கான பதிவல்ல இது.

சேகரே அ.தி.மு.க.,விலிருந்து வெளியே வந்தால்..எம்.எல்.ஏ., பதவி பறி போகும்..அதுவே..கட்சி அவரை நீக்கினால்..சபையில் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு அடுத்த இரண்டு வருடங்களை ஓட்டிவிடலாம்.அதற்குண்டான..சலுகைகளை அனுபவித்துக் கொண்டு.

அதற்கு பிறகு சேகர் கட்சி ஆரம்பித்தால்...அதில் அவர் கூறும் சமூகத்தினர் அனைவரும் சேருவார்கள்..என்ற எதிர்ப்பார்ப்பு தவறு.ஏனெனில்..அவர் தற்போதுள்ள கட்சியின்..தலைவிக்கும்..இவருக்குமே பரஸ்பரம் ஒற்றுமை இல்லையே.

ஒரு சமயம்..தனிக் கட்சி என்று சொல்லிக் கொண்டு...வரும் சட்டசபை தேர்தலில்...தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து..தனக்கான எம்.எல்.ஏ., சீட் வாங்கும் திட்டம் கூட இருக்கலாம்.

அதை விடுத்து..தி.மு.க.,வில் சேரும் முடிவெடுத்தால்..அதிகபட்சம் அவரால்..இயல்,இசை,நாடக மன்றத்தின் செயலர் ஆகவோ..தலைவர் ஆகவோ மட்டுமே முடியும்.

இதுதான் நடைமுறை உண்மை..கலைஞரின் நண்பர் சாவி க்கும் இப்பதவி கிடைத்ததை..இப்போது அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

கருத்துகள் இல்லை: