சனி, 27 ஜூன், 2009

2009-06-27

சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேரை படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் ஜெயக்குமார் எழுந்து, இலங்கையில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பிரச்சனை எழுப்ப முயன்றார். இதற்கு அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் மறுத்தார். இதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க மற்றும் மதிமுக உறுப்பினர்கள் [...]
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்களும் இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு அடுத்த மாதம் வருகை தர உள்ளார். அதன் முன்னோட்டமாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் வியாழக்கிழமை இரவு தில்லி வந்தார். [...]

கருத்துகள் இல்லை: