இணையதள கட்டமைப்பில் முக்கியமானது சர்வர்(server).இதுவே உங்கள் தளத்தை சேமிக்கும் இடம்.இதில் பிரபலமானவை ஜாவா(java) மற்றும் அபாச்சி(apache) சர்வர்.
சுருக்கமாக சொன்னால் எப்பொழுதும் இணைய இணைப்பு இருந்தால் உங்கள் கணினியும் சர்வர் தான்.
உங்கள் இணையத்தளத்தின் வாசகர்களின் அளவை வைத்தே உங்களுக்கு எத்தகைய சர்வர் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.இலவசமாக உள்ள சர்வர்களில் நீங்கள் நினைத்தவை எல்லாம் செய்ய முடியாது.அதனால் நீங்கள் கட்டண சர்வர்(Paid Web Hosting Server) வாங்குவதே நல்லது.
சர்வரின் வகைகள்:(Types of Hosting)
Shared Hosting
Dedicated Server
Virtual Private Server(VPS)
இன்னும் பல வகைகள் உண்டு.நான் முக்கியமானவைகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.
வெப் ஹோஸ்டிங் தளங்கள்:
HostGator
BlueHost
இந்த இரண்டும் நம்பகமானவை மற்றும் பிரபலமானவை.
இந்தியாவிலும் ஹோஸ்டிங் தளங்கள் உள்ளன.நான் அவற்றை பயன்படுத்தியதில்லை.அதனால் அவற்றின் முகவரிகளை நான் வெளியிடவில்லை.
விலைகளுக்கு மேலுள்ள தளங்களை பார்வை இடுங்கள்.
வெப் ஹோஸ்டிங் குறித்து மிக முக்கியமான தகவல்களை மட்டுமே வெளியிட்டு உள்ளேன் . உங்களுக்கு இவ்வளவு செலவுகளும் அனாவசியம் என்று நினைத்தால் நீங்கள் உங்கள் பதிவை மட்டும் உங்களின் பெயரில் மாற்றி கொள்ளுங்கள்.Blogger இதனை இலவசமாக வழங்குகின்றது.(டொமைனை நீங்கள் தான் வாங்க வேண்டும்.)Wordpress இல் இதற்கு வருட கட்டணம் உண்டு.
உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

முதலில் உங்களுக்கு எத்தகைய இணைய தளம் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த பிறகு அதற்கு ஒரு பெயரினை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தளங்கள் பல உள்ளன.
அவற்றில் சிறந்தவை:
அவற்றில் சிறந்தவை:
Name.com LLC
Dynadot
Go Daddy
உங்கள் இணைய தளம் .com இல் இருந்தால் நல்லது. [.com] கிடைக்கவில்லை எனில் [.net] தேர்ந்தெடுங்கள்.அட இதிலும் இல்லையெனில் [.in] தேர்வு செய்யுங்கள்.கடைசி கட்டமாக நீங்கள் [.org] [.info][.biz][.mobi] போன்றவைகளையும் பயன்படுத்தலாம். இனி இவற்றின் விலைகளை பார்க்கலாம்.விலைகள் தளத்திற்கு ஏற்றால் போல் மாறுபடும்.
[.com]- $8.99
[.net]-$8.99
[.org]=$7.49
[.info]=$1.99
[.in]=$3.99(offer price)
Prices from Name.com as on 5-6-2009.Subject to change.
இவற்றை வாங்குவதற்கு உங்களிடன் கிரெடிட் கார்டு இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வங்கி கணக்கை Paypal உடன் இணைத்து பின் வாங்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லவும்
உங்கள் பெயரை பதிவு செய்யும் பொழுது Private Whois தேர்வு செய்வது நல்லது.இணைய தளம் யார் பெயரில் இருக்கிறது என்பது தெரியாது. சில தளங்கள் (Name.com) Google Apps ஐ இலவசமாக அளிக்கின்றன .இதன் மூலம் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல் போன்றவைகளை உருவாக்கி கொள்ளலாம். Google Apps குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்
பெயர் தேர்ந்தெடுத்து பதிவு செய்தாகிவிட்டது .
இனி இணையதளத்தின் கட்டமைப்பு.
அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக