செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

சீனாவின் மேலாதிக்க வெறி காரணமாக இலங்கைக்கு ஏராளமான ஆயுத பண உதவி அளிப்பதையும் வெளிப்படையாகவே தமிழர்கள் போராட்டத்தை ஒடுக்கி புலிகளை அழிக்க ஆதரவு உண்டு என்று அறிவித்ததையும் கண்டு ஈழத்தமிழர்கள் கொதித்திருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த விவாதம் வராமல் சீனா கடுமையாக தடுத்து இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சமாதான முயற்சியை முறியடித்துள்ளது.

அதனால் மிகவும் கடுப்படைந்த ஈழத்தமிழர்கள் லண்டனில் உள்ள சீன தூதராலயத்தை அடித்து நொறுக்கினர்.

இதனால், தமிழகத்திலும் மக இக, சிபிஎம் சிபிஐ கட்சிகள் வெகுண்டெழுந்து சீன தூதராலயத்தின் முன்னால், சீன மேலாதிக்க வெறியை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்டுகளே இப்படி சீனாவை எதிர்த்து போராட்டம் செய்தது பலருக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக இக மருதை
யரிடம் கேட்டபோது, அவர், "சீனா ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடு என்று நாங்கள் கருதுகிறோம் அதனால் அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நாங்கள் பலமுறை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியிருக்கிறோம் அதுபோல, சீனாவின் ஏகாதிபத்திய முறைகளை எதிர்த்து போராடுகிறோம்." என்று வீர உரை ஆற்றினார்.

சிபிஎம் வரதராஜய்யரிடம் கேட்டபோது, "சீனா கம்யூனிஸ்டு கட்சி ஆளும் நாடாக இருந்தாலும், அது தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு அள்ளிக்கொடுக்கும்போது எப்படி எதிர்க்காமல் இருப்பது?" என்று கேட்டார்

நல்லக்கண்ணு அய்யங்காரும் இதே போல, தமிழர்களின் நலமே முக்கியம் என்று பதிலிறுத்தார்.

இதனால் பரபரப்பு நிலவியது. கலைஞரின் போலீஸ் புகுந்து கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்கி சீன தூதர்லாயத்தின் முன்னர் அமைதி திரும்பவைத்தது

என்று கனவுதான் கண்டேன்.

அதெல்லாம் நடந்துடுமா?

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் இருக்கும் வரைக்கும் சீனாவை காப்பது எச்சக்கலைகளின் கடமையாயிற்றே.

ஒன்னும் நடக்காது.


LTTE supporters attack Chinese embassy in London
7 May 2009, 1739 hrs IST, PTI


Print Email Discuss Share Save Comment Text:



LONDON: After Indian and Sri Lankan embassies it was the turn of China to face the ire of LTTE sympathisers with some 150 of them carrying flags and
chanting slogans attacked the mission of the Communist nation.

Supporters of banned Tamil Tigers attacked the Chinese Embassy here yesterday and smashed up many windows of the office as they tried to enter inside the building, police said on Thursday. Three protesters were arrested but later released on bail.

The violent demonstrators, carrying flags of Liberation Tigers of Tamil Eelam, went to the Chinese Embassy in busy Portland Place in central London.

Two days ago, the LTTE demonstrators blockaded the Indian High Commission building paralysing the work of the embassy. Earlier they had separated the bust of Pandit Jawaharlal Nehru from its pedastal next to the India House.

The LTTE supporters have been taking law in their hands and targetting various missions demanding ceasefire between the Sri Lankan Army and the LTTE.

The demonstrators, yesterday tried to enter the Chinese embassy by force and were pushed back by the police. Thereafter they became violent and started throwing missiles to smash up dozens of windows of the embassy.

link

இங்கிலாந்தில் எமது தாய் மொழியாம் தமிழ் வளர்கிறது என்பதற்கு அருகே உள்ள படம் சிறந்த உதாரணம். தமிழ் வளர்வதற்கு நம் பிள்ளைகளிற்கு தமிழை தாய் பாலாய் ஊட்டி வளர்க்க வேண்டும். இது தான் இன்றைய தாய் தந்தையரின் தலையாய கடமை. தொடக்கி வைப்போம் தொடரும் என்ற நம்பிக்கையுடன்......



More than a Blog Aggregator

by அரசடியான்
சும்மா இருப்பதை விட முயற்சி செய்து தோற்பதே மேல். வாழ்கையை சுவாரசியமாக வாழ வேண்டும் என்றால் நாம் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.


More than a Blog Aggregator

by அரசடியான்
இது வாசகர்களாகிய உங்களின் குரல். நீங்கள் தான் இந்த பதிவின் எழுத்தாளர்கள். உங்கள் கருத்தை முன்வையுங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து இந்தப் பதிவை எழுதுவோம். இறுதியில் எல்லாக் கருத்துகளையும் சேர்த்து சாராம்சமாக வார இறுதியில் வெளியிடுவோம்.

இந்த வார தலைப்பு - உலக நாடுகளில் தமிழ் இன நிர்வாகிகளின்(Managers) எண்ணிக்கை மற்றைய இன நிர்வாகிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு. இதற்கு காரணம் தமிழ் மக்கள் முடிவு எடுக்கும் போது தங்கள் உணர்ச்சிகளில் இருந்து தான் எடுகிறர்களே அன்றி அறிவு பூர்வமாக அல்ல.

நீங்கள் முடிவு எடுக்கும் போது எப்படி எடுக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் வார இறுதியில் ஒரு தொகுப்பாக வெளியிடுவோம்.
உங்கள் ஆதரவுக்கு முன்கூட்டிய நன்றிகள்


More than a Blog Aggregator

by அரசடியான்
இது வாசகர்களாகிய உங்களின் குரல். நீங்கள் தான் இந்த பதிவின் எழுத்தாளர்கள். உங்கள் கருத்தை முன்வையுங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து இந்தப் பதிவை எழுதுவோம். இறுதியில் எல்லாக் கருத்துகளையும் சேர்த்து சாராம்சமாக வார இறுதியில் வெளியிடுவோம்.

இந்த வார தலைப்பு - உலக நாடுகளில் தமிழ் இன நிர்வாகிகளின்(Managers) எண்ணிக்கை மற்றைய இன நிர்வாகிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு. இதற்கு காரணம் தமிழ் மக்கள் முடிவு எடுக்கும் போது தங்கள் உணர்ச்சிகளில் இருந்து தான் எடுகிறர்களே அன்றி அறிவு பூர்வமாக அல்ல.

நீங்கள் முடிவு எடுக்கும் போது எப்படி எடுக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் வார இறுதியில் ஒரு தொகுப்பாக வெளியிடுவோம்.
உங்கள் ஆதரவுக்கு முன்கூட்டிய நன்றிகள்


More than a Blog Aggregator

by அரசடியான்
நான் யார் என்பது எனக்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் எடுக்கும் முடிவுகளில் தான் எனது வாழ்க்கை பயணிக்கிறது. எங்களில் எத்தனை பேர் எம்மை நம்புகிறோம்? கடவுளை நம்பும் அளவுக்கு கூட நம்மை நம்புவதில்லையே?

இதை எழுதும் போது பழைய பாடல ஒன்று நினைவுக்கு வருகிறது

"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ..."

அறிவால் முடிவெடுத்து அகிலத்தை ஆளுவோம்.

கருத்துகள் இல்லை: