| இடம்பெயர்ந்த முகாம் மக்களில் நாளொன்றிற்கு 30 பேர் வரை சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்படுகின்றனர்: ஆசிய மனித உரிமைகள் ஆணையம் |
இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது:-
இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள், நாளொன்றுக்கு முப்பது பேர் என்ற அளவில் அறிவிக்கப்படாத இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பொன்றை மேற்கோள் காட்டி ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்து வெளியே செல்லும் மக்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் வலுக்கட்டாயத்தின் பேரில் வெளியே கொண்டு செல்லப்படுதல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவற்றைத் தடுக்க இப்படியான பதிவுகள் தேவை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்காக எவரும் கொண்டு செல்லப்படும் போது அது பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் வழங்கி வருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

| பிரித்தானியாவில் கடந்த 75 நாட்களாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை நிறைவு |
தமிழீழ தாயகத்தில் தமிழ் மக்களின் நிலை சாவா? வாழ்வா? என்ற பொழுது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தான் அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்த நேரத்தில், பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பரமேஸ்வரன் தொடக்கம் ரிம் மாற்றின் வரை பலர் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதனால் இந்த போராட்டத்தில் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன.
இவ்வளவு நாட்களும் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் ஆதரவுடன் மிக எழுச்சியாக நிறைவு பெறவேண்டும் என்ற இளையோர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் வயது பேதமின்றி கலந்து கொண்டு எமது இளையோருக்கு பலம் சேர்ப்போமாக.

ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..
ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!
படத்துக்கு ஏன் "வாக்கின் இண்டர்வியூ" ன்னு தலைப்பு வைச்சாங்க?
அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...
சளி பிடிச்சி எத்தன நாள் ஆகுது?
மூணு நாளு டாக்டர்.
இத்தன நாள் வராம என்ன பன்னுனீங்க
சுவத்துல தடவிட்டு இருந்தேன்.
என்ன சார் இண்டர்வியூ எடுக்காம முகத்தையே பாக்குறிங்க
இது நேர்முக தேர்வுமா சும்மா பேசாம இரு
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தனளை ஏண் சொல்லு
பித்தளை சிரிகிற மாதிரி ஈயம் ஏதோ ஜோக் சொல்லிருக்கும்.
நான் ஒன்னு நினைச்சால் தெய்வம் ஒன்னு நினைக்குது.
எதுக்குங்க வம்பு உங்க மனைவி சொல்ற மாதிரி கேளுங்க.
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்.
கடைசியாக ஒரு கவிதை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக