புதன், 17 ஜூன், 2009

2009-06-17

சுத்திலும் மலைங்க ஒசரமா நிக்குது. கிடுகிடு பள்ளத்தாக்கு. அங்க நடுவாந்திரத்தில ஆத்தோரத்தில இருக்குது மாசி கரிய ப்ண்ட்ட சாமி கோவில். சுருக்கமா மாசிக் கோவில்னு சொல்றாங்க. ஆதி வாசிகளோட தெய்வம் கரிய பண்ட்டன். ஆதிவாசிங்களும் படுகர் இன மக்களும் வருசத்துக்கொரு தடவை நெம்ப விசேசமாக் கொண்டாடுறாங்க.
அந்தக் கோவில்ல போன வாரம் திருவிழா. அன்னதானம் பண்ணுற நிகழ்ச்சிக்கு நம்பளைத் தலைமை தாங்கக் கூப்டுருந்தாங்க. போயிருந்தேன்.

காட்டுக்குள்ளாற ஜீப்புல ஒரு பத்துப் பதினஞ்சு கிலோமீட்டர் போயி அதுக்கப்புறம் நெட்டுக்குத்துச் சரிவுல எறங்கி நடந்தோம். பாதி தூரத்துக்கப்பறம் சரிவு கொஞ்சம் கம்மியாயிருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நடந்து கோவிலுக்குப் போயிச் சாமி கும்புட்டுட்ப்போட்டு சித்த நேரம் மர நெழல்ல பெட்ஷீட்ட விரிச்சு படுத்திருந்தேன். நெம்ப நல்லா இருந்துச்சு.
மாலை மரியாதையெல்லாம் பண்ணுனாங்க.
நாலு வார்த்தை பேசச் சொன்னாங்க. பேசுனன்.



அப்புறமா அன்னதானத்தைத் தொவக்கி வெச்சேன்.
நானும் சாப்ட்டேன்.



















சாயந்திரம் மலைல ஏற ஆர்மிச்சோம். மேல வந்து சேர்ரப்போ செம டயர்டு ஆயிப்போச்சு. இருந்தாலும் மனசுக்கும் ஒடம்புக்கும் புத்துணர்ச்சியா இருந்துச்சு!
***********************************************************************************
ராகுலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தலித்மக்களை ஏமாற்ற நடத்தப்படும் நாடகம்-மாயாவதி பரபரப்பு குற்றசாட்டு : அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு வரும் 19-ம் தேதி பிறந்த நாள்.  அன்று அவர் தன் பிறந்த நாளை உத்தரபிரதேசத்தில் தலித்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். 
ராகுலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தலித்மக்களை ஏமாற்ற நடத்தப்படும் நாடகம்-மாயாவதி பரபரப்பு குற்றசாட்டு : அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு வரும் 19-ம் தேதி பிறந்த நாள்.  அன்று அவர் தன் பிறந்த நாளை உத்தரபிரதேசத்தில் தலித்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். 
நான் கடந்த பதிவில் குறிப்பிட்டதைப்போல எப்போதெல்லாம் தான் புலி ஆதரவளன் இல்லை என்று மக்கள் ஐயப்படுகிறார்களோ அந்த ஐயத்தைப்போக்கி தான் புலி ஆதரவாளன்தான் என்று நம்பவைக்கப் படாதபாடுபடும் ப.தெய்வீகன் இம்முறையும் அப்படியான அசுத்திரத்தைக் கையிலெடுத்துள்ளார். அதாவது தலைவரிப்பற்றி விமர்சனம் செய்கின்றேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு வழுதி என்ற பெயரில் புதினம் இணையத்தில் தலைவரின்மேல் சேறுவாரிப் பூசிய இந்தப் புழுதியின் வண்டவாளங்கள் மக்கள்மத்தியில் தெரியவந்ததும் அதை திசைதிருப்ப தேனியில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். (தேனி மற்றும் உதயத்துக்கு இவர் கட்டுரை எழுதுவது புதிதல்ல).

இக்கட்டுரையால் இவர் என்னத்தைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அதாவது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இணையத்தில் தன்னைக் கேலிபண்ணி எழுதியிருக்கிறார்கள் அதனால் தெய்வீகன் அவர்களின் ஆள் இல்லையென்று மக்களை நம்பவைக்கும் முயற்சியே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதைவிட தமிழீழ தேசவிடுதலைக்கு நேர்மையாக உழைத்த நல்ல மனிதர்களை கேலிபண்ணி அவர்களைப்பற்றிய தப்பான அபிப்பிராயங்களை மக்கள் மத்தியில் பரப்ப முயன்றுள்ளார் தகவல் அமைச்சர் (இதில் தனது பதவி ஆசையையும் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார்) உயர்திரு தெய்வீகன்.

தேனியில் எழுதப்பட்ட கட்டுரையின் சுட்டி இதோ.


More than a Blog Aggregator

by shiyamsena


















மாஸ்கோ, பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். யெகடரின் பர்க் நகரில் நடந்த "ஷாங்காய் ஒத்துழைப்பு'' அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசினார். அப்போது பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்து பேசினார். தனது 3 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு மன்மோகன்சிங் இன்று மாலை டெல்லி திரும்பினார்.

கருத்துகள் இல்லை: