புதன், 17 ஜூன், 2009

2009-06-17

மாஸ்கோ, பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். யெகடரின் பர்க் நகரில் நடந்த "ஷாங்காய் ஒத்துழைப்பு'' அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசினார். அப்போது பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்து பேசினார். தனது 3 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு மன்மோகன்சிங் இன்று மாலை டெல்லி திரும்பினார்.
வாசிங்டன், உலகின் பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மரியா கிரின்ல்கோ (வயது 22). மாஸ்கோவில் பிறந்தவர் டேனிலா ஹன்டச்வொ. சுலோவாகியாவை சேர்ந்தவர் டட்டினா கோலோவின் (வயது 21), மாஸ்கோவில் பிறந்தவர் தற்போது வடக்கு லண்டனில் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும் உலக டென்னிஸ் வரிசைப்பட்டியலில் குறிப்பிட தக்க இடங்களில் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல ஸ்போர்ட்ஸ் பத்திரிகையான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டர் பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: