http://vedivaal.blogspot.com/2009/06/blog-post_17.html
பீலிபெய் சாகாடினால் அமெரிக்காவில் எப்படி சமாளிக்கிறார்கள் பார்க்கணுமா.
லின்க்கை கிளிக் பண்ணுங்கள்

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கப் போவதில்லை. உடல் ஒத்துழைக்காததால் சச்சினே எடுத்த முடிவு. "இனிப்பு நன்றாக இருக்கும்; ஆனால் உணவாகக் கொள்ள முடியாது. " சச்சின் 20-20 ஆட்டத்தைப் பற்றித் தெரிவித்த அருமையான கருத்து. கிரிக்கெட்டின் சிறந்த வகை டெஸ்ட் கிரிக்கெட்டே. அதில்லாமல் நானில்லை.
இனி டெண்டுல்கர் : "பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை வீழ்த்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யும் ஆட்டம் டெஸ்ட். ஐந்து நாட்களும் பேட்ஸ்மேன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பேட்ஸ்மேன் கண்ணோட்டத்திலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்தது. ஆயினும், 20-20 ஆட்டம் கிரிக்கெட்டை உலகளவில் வளர்க்க உதவும்.
சிறுவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க வேண்டியது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும். நான் 10 வயதில் இந்தியா-மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் ஆட்டத்தைப் பம்பாயில் பார்த்தேன். அருமையான நிகழ்வு அது. எனது நாயகர்கள் கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் ஆகியோரை நேரில் கண்டது மறக்க இயலாத அனுபவம். தொலைக்காட்சியில் கிடைக்காத அனுபவம்.
டெஸ்ட் போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களிலும் சிறுவர்களுக்கென்று குறைந்தது 200 முதல் 300 இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவையினை அவர்கள் உணரஉதவும். அவர்கள் மனதில் காலத்துக்கும் நிலைக்கும்."
தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவரை ஒரு ஈ தொந்தரவு செய்ய, அதை ஓட்டி ஓட்டிப் பார்த்து, கடைசியில் ஒருவாறாக கொன்று தீர்த்தப்பின், பேட்டியைத் தொடர்ந்தார்.
ஒபாமாவின் பேட்டியைவிட, அவர் ஈ அடிப்பது சுவாரஸ்யமாக இருக்கவே, இதை நேரடியாக ஒளிபரப்பி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டது தொலைகாட்சி நிறுவனம்.
உங்களுக்காக இதோ அந்த காட்சியின் விடியோ தொடர்பு:
ஒபாமாவும் ஒரு ஈயும்

வீரகேசரி இணையம் 6/17/2009 3:50:00 PM - உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதங்களையும், நீண்ட தூர ஏவுகணைகளையும் சமீபத்தில் சோதனை செய்தது.
இதைத்தொடர்ந்து வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் தென்கொரிய அதிபர் லீ மியுங்க் பக்கைச் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஓபாமா,
"உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தனது அணு ஆயுத கொள்கைகளை வடகொரியா மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.

வீரகேசரி இணையம் 6/18/2009 9:03:30 AM - பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஏழு பேர் அடங்கிய தீவிரவாதக் கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தக் கொடூரத் தாக்குதல்களின் போது ஆறு பாகிஸ்தான் காவல் துறை உத்தியோகத்தர்களும், இரண்டு பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன், இலங்கை அணியை சேர்ந்த ஏழு வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட ஏழு பேரையும் அடையாளம் கண்டுள்ளதாக லாகூர் காவல்துறைப் பொறுப்பாளர் பேர்விஸ் ராத்தூர் தெரிவித்துள்ளார்.
சுபைர் எனப்படும் நெக் முஹமட் என்பவரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் லாகூர் நகருக்குள் தாம் பிரவேசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தாரீக் ஈ தலிபான் பஞ்சாப் என்ற அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி அமைப்பு இதற்கு முன்னர் இது போன்ற தாக்குதல் எதிலும் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள பிரியாவுக்கு,
உனக்கு உன் காதலன் எழுதும் 22 வது கடிதம். ஆம். 21 கடிதங்களை உன்னிடம் கொடுக்கவே இல்லை என்பது எனக்கு மட்டும் தெரிந்த உண்மை. நாம் காதலிக்க ஆரம்பித்து இன்று வரை ஆறு வருடங்கள், மூன்று மாதம் ஆகின்றது. படிக்கும்போது 5 சப்ஜக்டுகளையும் ஒரே அட்டம்ப்டில் தூக்குபவனையே காதலித்த பெண்களின் மத்தியில் "அரியரைத் தூக்குவதே அரிது" என்றிருந்த என்னை காதலித்தாய்.அன்று முதல் தேடிப் பார்க்கின்றேன்,என்னிடம் உன்னை ஈர்த்தது எதுவென்று. எனக்கு மட்டும் தெரியவில்லை. இந்த ஆறு வருடங்களில்தான் எத்தனை சண்டைகள்...? அதனால்தான் முடிவெடுத்துவிட்டேன் உன்னை விட்டு பிரியலாம் என்று. உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியுமா..? என்ற கேள்வி இருப்பின், அதற்கு 'இல்லை' என்பதுதான் எனது பதிலாக இருக்கும். என்ன செய்ய,நான் கோழைதான்.இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்.? என நீ கேட்காவிட்டாலும் நான் என் பதிலை சொல்லிவிடுகின்றேன்.
பயம்தான். இனி நம் வாழ்க்கை என்னவாகும் என்கிற ஒரு இனம்புரியாத பயம்தான். என் வீட்டிலோ நான் காதலை சொன்னாலும் சொல்லாவிடினும் ஒரே நிலைமைதான். ஆனால், உன் வீட்டில் உன் அப்பா இந்த ஜென்மத்தில் சம்மதிக்கமாட்டார். பெற்றோர்களைப் பழித்து குற்ற உணர்ச்சியோடு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா.? நான் உன் பெற்றோரின் மனதை உடைக்க விரும்பவில்லை என்பதே பிரதான காரணம். நீ ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் இதுதான் என் பதில். அது என்னவோ தெரியவில்லை, காதலிக்கும் போது இதைப் பற்றிய சிந்தனை வரவே இல்லை. நாமும் சினிமாக் காதலர்களைப் போல இருந்து விட்டோம். வாழ்க்கைப் பற்றிய பயம் வரும்போதுதான் இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. பிரிந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா..? எனில்.இந்த நானோசெகண்ட் வாழ்க்கையில் "எல்லாம் சரியாகி விடும்". இதை ஏனோ என்னால் உன்னிடம் நேரில் சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதம்.
இப்படிக்கு உன்,
சரவணன்.
இப்படி ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு, சென்னையிலிருந்து பாண்டியனில் வரும் தன் காதலியான பிரியாவைப் பார்க்கச் செல்கின்றான் சரவணன். கோச்சிலிருந்து இறங்கும் அவள் கண்களின் தேடலுக்கு பதிலாக, அவள் முன் சென்று நிற்கின்றான்.அவனைப் பார்த்து அவள் விடும் ஒற்றைத்துளி கண்ணீரில், அந்தக் கடிதத்திற்கு தன் பேன்ட் பாக்கெட்டிலேயே 22 வது முறையாக கல்லறை வைக்கின்றான்.
Next மீட் பண்ணுவோம்....
டக்ளஸ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக