வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்குள்ள ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தியிருந்த குற்றச்சாட்டை அரசு அடியோடு மறுத்திருக்கின்றது. வடக்கில் ஆயுதக் குழுக்கள் எவையும் இயங்கவில்லை என்றும், எந்தக்கட்சியாயினும் அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறுகின்ற இனச் சுத்திகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது" கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். TNC
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தேர்வுக்காக அறையில் படிக்க முயன்று தோற்றுப்போனேன். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கடந்த ஒரு வாரம் படிக்க போனேன்.
பூங்காவிற்கு போகும் வழியில்... அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்து போவதைப் பார்க்கையில்.. பலர் ஒல்லியாக, நோஞ்சனாக, கண்ணாடி போட்டு... பரிதாபமாக இருப்பார்கள்.
பூங்காவில் படிக்கும் பொழுது.... என்னை கடந்து போகிற பலர் தின்று கொழுத்து, தொடைப்பெருத்தவர்கள், குண்டிப் பெருத்தவர்கள்... புஷ்.. புஷ்..வென மூச்சு வாங்க ஓடுவது போல நடப்பார்கள். நடப்பது போல ஊர்ந்து செல்வார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்து போவார்கள். எரிச்சல் மேலோங்கும். இப்பொழுதெல்லாம் பூங்கா பக்கம் படிக்க போவதில்லல. கொஞ்சம் சிரமப்பட்டாலும் அறையிலேயே படிக்கிறேன்.

இந்திய அரசு செல்ஃபோன்களுக்கு தரக்கட்டுப்பாடு விதிக்க இருக்கிறது. நீண்ட நாட்களாகவே விவாதிக்கப்படும் விஷயம். பிரபல நிறுவனத் தயாரிப்புகள் தரும் அம்சங்களைவிட அதிகமாக, குறைவான விலையில், கவர்ச்சியான மாடல்களில் கிடைக்கிறது. மறுக்கவில்லை. மலிவான சீனத் தயாரிப்புகளான செல்ஃபோன் வாங்குவதற்குமுன் சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எலக்ட்ரானிக்ஸ் சீனாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடிசைத் தொழில். RFID, Processor உள்ளிட்ட பல சில்லுகள் மலிவான விலையில் பல சிறிய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. வாங்கும் ஃபோனுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தரமான தயாரிப்புகளும் சீனாவில் உண்டு. நாம் வாங்கியதை எவ்வாறு சோதிப்பது?
GSM / CDMA என எந்தவகை மொபைலிலும் IEMI (International Mobile Equipment Identity) என்ற 15 இலக்க எண் உண்டு, *#06# என மொபைலில் டைப் செய்ததும் தோன்றும். IMEI எண்ணே செல்ஃபோன்களுக்கான உத்தரவாதம். தரமான தயாரிப்புகள் அனைத்திலும் காணப்படும். IMEI Number வரவில்லையெனில் வேறு மொபைல் மாற்றிவிடுவது உத்தமம். நமது மொபைல் தொலைந்தாலும் Service Provider ஐ அழைத்து, 15 இலக்க எண்ணைத் தந்து ,மொத்தமாக ஃபோனையே முடக்கிவிடலாம். எடுத்தவன் எதுவும் செய்ய இயலாது.
வருடத்துக்கு 8 லட்சம் மொபைல் போன்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைகின்றன என்பது ஆய்வின் முடிவு. விரைவில் IEMI இல்லாத ஃபோன்கள் இந்தியாவில் தடை செய்யப்படும். அன்று நாம் யாரிடமும் நஷ்டஈடு கோர முடியாது. அங்கீகாரமற்ற வர்த்தகம் ஆபத்தானது. தேசத்தின் பொருளாதாரத்துக்கும்; நமது பொருளாதாரத்துக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக