சோர்ந்து போனதாய் நினைவில்லை.
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.
நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.
என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.
புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கிப்
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!
ஹேமா(சுவிஸ்)
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.
நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.
என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.
புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கிப்
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!
ஹேமா(சுவிஸ்)
எங்கள் அண்ணணின் இமேஜை டேமேஜ் ஆக்கிய "என் வழி" வலைப்பூவின் பதிவரை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவருக்கு இப்பதிவின் மூலம் கண்டனங்களையும், ஒரு உண்மையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
"என்வழி" வலை பதிவர் சமீபத்தில் இட்டிருந்த ஒரு பதிவு எங்களை வன்மையாக பாதித்துள்ளது. இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் வாய்ப்பு டேனியல் க்ரெய்க்-குக்கு கிடையாது, அவருக்கு துப்பாக்கி பிடிக்கத்தெரியவில்லை என்றும், அவருக்கு பதிலாக கேப்டன்தான் தகுதியுடையவர் என்று கேப்டனின் படத்தை போட்டு எங்கள் அண்ணனை "இன்சல்ட்" பண்ணியிருந்தார் அவர் போட்டிருந்த படங்கள் கீழே உள்ளன.
உண்மையில் ஜேம்ஸ் பாண்ட் ஆகும் முழுத்தகுதியும் எங்கள் அண்ணன் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரைப்போடாமல் கேப்டனின் பெயரை பரிசீலித்த அந்த பதிவரை அண்ணனின் ரத்தத்தின் ரத்தங்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கீழே உள்ள படங்களைப் பாருங்கள் எங்க அண்ணன் எப்படி எல்லாம் பிடிக்கிறார் என்று ...
அட துப்பாக்கியைத்தாங்க...!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"என்வழி" வலை பதிவர் சமீபத்தில் இட்டிருந்த ஒரு பதிவு எங்களை வன்மையாக பாதித்துள்ளது. இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் வாய்ப்பு டேனியல் க்ரெய்க்-குக்கு கிடையாது, அவருக்கு துப்பாக்கி பிடிக்கத்தெரியவில்லை என்றும், அவருக்கு பதிலாக கேப்டன்தான் தகுதியுடையவர் என்று கேப்டனின் படத்தை போட்டு எங்கள் அண்ணனை "இன்சல்ட்" பண்ணியிருந்தார் அவர் போட்டிருந்த படங்கள் கீழே உள்ளன.
உண்மையில் ஜேம்ஸ் பாண்ட் ஆகும் முழுத்தகுதியும் எங்கள் அண்ணன் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரைப்போடாமல் கேப்டனின் பெயரை பரிசீலித்த அந்த பதிவரை அண்ணனின் ரத்தத்தின் ரத்தங்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கீழே உள்ள படங்களைப் பாருங்கள் எங்க அண்ணன் எப்படி எல்லாம் பிடிக்கிறார் என்று ...
அட துப்பாக்கியைத்தாங்க...!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
சோர்ந்து போனதாய் நினைவில்லை.
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.
நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.
என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.
புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கிப்
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!
ஹேமா(சுவிஸ்)
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.
நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.
என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.
புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கிப்
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!
ஹேமா(சுவிஸ்)
நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது - நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கியது : இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக