புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31



More than a Blog Aggregator

by தமிழரங்கம்
ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த மனித உடலின் வயிற்றுப் பக்கத்தில் பெருத்து ஊதிப்போய் கிடக்கிறது. சில நாட்களாகவே ஆற்றில் கிடந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றின் ஓரங்களில் அரையும் குறையுமாக வெந்தும் வேகாத நிலையில் இருக்கும் பிணங்களை நாய்கள் கடித்து தின்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் உலகில் வேறு எங்கும் பார்த்துவிட முடியாது. இந்து மதத்தின் புனிதத்தலமாகிய காசியில் தான் இவற்றையெல்லாம் பார்க்கும் பாக்கியம் நமக்குண்டு.

மக்கள் அந்த தண்ணீரை புனித நீராக அள்ளி அள்ளி குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள், கும்மாளமடிக்கிறார்கள், பக்தி பரவசத்தின் உச்சத்தை அடைகிறார்கள். அந்த தண்ணீரை புனித நீராக எது அடையாளப்படுத்துகிறது இவர்களுக்கு? வீட்டில் குடிக்கும் நீரில் சி............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
கிராமபுரங்களில் இன்றும் சொல்லுவார்கள் மனிதன் பார்க்க சலிக்காதது யானையாம்! அத்துடன் இன்று விமானமும் சேர்ந்து விட்டது! என்ன வேலையில் இருந்தாலும் விமானத்தின் சத்தம் கேட்டால் எட்டி பார்க்கும் பழக்கம் இன்று வரை எனக்கு உண்டு! ஒருவேளை விமானத்தில் ஏறாமலேயே செத்து போய்விடுவேனோ என்று நேற்று தான் தோழி ரம்யாவிடம் புலம்பி கொண்டிருந்தேன்!

முதல் விமான பயணம் என்பது, முதன்முதல் பள்ளி செல்வது போலவும், வேலைக்கு செல்வது போலவும், பெண்பார்க்க செல்வது போலவும் ஆச்சர்யங்களும்,மகிழ்ச்சியும் கலந்த கலவையாக இருக்கும். அந்த அனுபவத்தை நாளை(01.04.09) அனுபவிக்க போவது நண்பர் ரெளத்ரன். முதம் முதலாக விமானத்தில் டெல்லி செல்கிறார். படத்தில் இருப்பது போல் உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்





மற்றொரு விசயம் விமானத்தில் போய் வந்தால் மட்டும் பத்தாது! அதை எப்படியாவது இந்த உலகிற்கு நாமே எடுத்து சொல்ல வேண்டும். அது எப்படி என்று சில டிப்ஸ்!

1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் "டேக்கு"களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!

2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து டெல்லி சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.

3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து டெல்லியில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் ஸ்வெட்டர் வாங்கிவர வேண்டியிருக்கும்)

4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் ரூம் பூட்டினேனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் டெல்லியில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)

5.திரும்பி வந்த பிறகும் டெல்லி புராணம் பாடுவது மேலும் சிறப்பு
(அப்துல்லா சிங்கப்பூர் புராணம் பாடுறாரே அது மாதிரி). அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.

6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன், "தேவாமிர்தமடா" என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)

7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட "என்னடா உலகம்", நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் "இந்தியாவே கைக்குள்ள அடிக்கிறுச்சு" என்று புருடா விடணும்.

8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அமெரிக்கா போகுது என்பது, "கூடுதல் பிட்டி"ல் சேரும்.

இந்த மாதிரி ப்ளீம் காட்டினால் இங்கே மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் உதை வாங்க வாய்ப்புண்டு!
முடியல சாமி முடியல......

இன்னிக்கு எனக்கு வந்த ஒரு sms ஐ தான் சொல்லுறேன்......

மக்களே நீங்களே சொல்லுங்க.....

"What happens , after a mighy Male Lion Roars?"

|
|
|
|
|
|
|

தெரியலையா?

சரி சொல்லிடறேன்....என்ன பண்ண...நீங்களும் அனுபவிக்க வேணாம்.....

ans:"The Tom and Jerry Show starts"...
என்ன சொல்லுறீங்க இதுக்கு....


நன்றி....

Be Cool...
Stay Cool...
விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார். லெப்.கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார். புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.
ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை யுத்தத்தால் ஒடுக்கிவிட முடியாது என நவ சம சமாஜக் கட்சியின் (இடதுசாரி முன்னணியின்) கல்வித்துறைச் செயலரும், ஊடகவியலாளருமான ரணத் குமாரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தாயகத்தில் நடைபெறும் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு சுவிஸ் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்து நடாத்தப்பட்ட 'இன்னறில்லையேல் என்றுமில்லை" எனும் தலைப்பிலான கவன ஈர்ப்பு நிகழ்வு  சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் நாடாளுமன்றத்துக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: