அகதிகளாக வரும் அப்பாவிச் சிவிலியன்கள் கைதிகளைப் போன்று இராணுவக் காவலில் வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பிரயோகித்து வந்த அழுத்தம் காரணமாக இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.
சிவிலியன்கள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை சிவிலியன் அதிகாரிகளினால் பராமரிக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Sri Lankan troops withdraw
Sri Lanka has withdrawn its troops from camps for thousands of civilians who have escaped the island's vicious civil war. --PHOTO: REUTERS
COLOMBO - IN RESPONSE to pressure from the United Nations, Sri Lanka has withdrawn its troops from camps for thousands of civilians who have escaped the island's vicious civil war, a minister said on Tuesday.
About 61,000 people who have fled the combat zone and are housed in a dozen "welfare camps" will instead be supervised by civil servants, Human Rights Minister Mahinda Samarasinghe said.
The UN's top humanitarian official, John Holmes, had asked the Government to allow civilian authorities to manage the camps, Mr Samarasinghe said.
"We have accepted the UN recommendation and camp management has now been handed over to the resettlement and relief ministry," he said.
International aid agencies and rights groups have repeatedly called for a pause in fighting to allow a safe passage for tens of thousands of civilians still trapped by the fighting.
Mr Samarasinghe dismissed reports that the Government may be contemplating a truce, as the Sri Lanka Government insists that the Tamil Tiger rebels must surrender unconditionally.
The military says the Tigers are facing imminent defeat after nearly four decades of fighting for a separate homeland for minority Tamils. -- AFP

திருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
India offers help for IDPs
India has already increased the size of the Indian funded hospital in Pulmudai and sent an additional batch of doctors last week, Indian Foreign Secretary Shiv Shankar Menon told the journalists in Delhi yesterday (30).
The Indian government has already dispatched more medicine and food supplies for the Internally Displaced People (IDPs) in the conflict zone in northern Sri Lanka, reported the BBC website quoting the Indian Foreign Secretary.

பிரித்தானிய துறைமுகம் ஒன்றிலிருந்து 'வணங்கா மண்" என்ற கப்பல் இன்று (மார். 31) புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களின் ஒருவர் தெரிவித்துள்ளார்.
500 தொன் பொருட்களுடன் புறப்பட்டுள்ள இந்தக் கப்பலில் மருத்துவர்கள் குழுவொன்றும் இடம் பெற்றள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்தக் கப்பலை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் பாலித கொஹனவையைத் தொடர்புகொண்டு ஒரு இணைய ஊடகம் கேட்ட போது, இவ்வாறான கப்பலொன்று புறப்படுவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை.
அவ்வாறு இலங்கையின் கடற்பரப்புக்குள் இந்தக் கப்பல் நுழைந்தால் சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எமது கடற்படையினரூடாகக் குறிப்பிட்ட கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனையொன்றுக்கு உட்படுத்தி அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்கு முன் ஒரு பதிவில் S.V.Sekar அளித்த பேட்டியின் ஒலி வடிவை கேட்டேன். தான் ஒரு பாப்பார வெறியன் என்று வெளிப்படையாக ஒத்து கொண்டதற்காக அந்த பருப்புவிற்கு முதலில் நன்றியினை தெரிவிப்போம்.
இட ஒதுக்கீட்டால் அவாளுக்கு படிக்க முடியவில்லையாம். +2 தேர்வில் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் பெரும் முறைகேடு நடக்கிறதாம். 60,70 மதிப்பெண்கள் எடுக்கும் சூத்திரர்களுக்கு 100 மதிப்பெண் கொடுக்கப்படுகிறதாம்.
தமிழ் புத்தாண்டை மாற்றியதால் அரிசி விளைகின்றதா என்ற வழக்கமான கேள்வி வேறு. ஏண்டா கோமாளி நீ ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு கொண்டாடினால் மட்டும் அரிசி நன்றாக வளருமா?
காமகேடி சுப்பிரமணி கைது செய்யப்பட்டது ஒரு பெரும் உலக சதியாம். அய்யிரே, சுப்பிரமணி மாமிகளுடன் கும்பகோணம் மடத்தின் உள்ளே அடித்த கூத்தும் உலக சதியா?
என்ன கொடுமை சார் இது!!!! தமிழர்களே இந்த பருப்புகளின் காழ்ப்புணர்ச்சியை கண்டாவது தெளிவு அடையுங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார்.
லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.
புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.
அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் திறம்பட நெறிப்படுத்தினார்.
ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், சிறிலங்கா படையினருக்கு எதிரான களத்தில் எதிரியுடன் மோதி வீரச்சாவடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை |
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். |
குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில் அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை சந்தேகத்திற்கு கிடமானது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக