வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02



தேர்தல் பிரச்சார மேடையில் ரம்பா தயாராகிக் கொண்டிருக்கின்றார். மானாட மயிலாடா நிகழ்ச்சியில் நடுவரே அவருக்கு இன்று வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா அதற்காகவே அதிரடியாக sorry கவர்ச்சியாக களத்தில் இறங்கிவிடடார் ரம்பா .
அது சரி ரம்பா மேட்டருக்கு வாங்களன்...
ரம்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார்....
தொண்டர்கள் அலை மோதிக்கொண்டிருக்கின்றனர்.
ரம்பா மேடையில் அமர்க்கின்றார்... ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளக்கின்றது.
வருங்கால முதலமைச்சர் ரம்பா வாழ்க ரம்பா வாழ்க என்று கலைஞரோ பயந்து விட்டார் எனக்கு பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவளே வருங்காள முதல்வராம் எப்படி முட்டாள் தனமான தொண்டர்கள் என்று மனதுக்கு வேதனையோடு.
கலைஞர் ரம்பா கலைஞரின் தளபதி மு.கா.ஸ்டாலின் அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் குடும்ப குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பிரச்சாரத்தை கலைஞர் ஆரம்பித்து வைத்தார் எனது கட்சி இன்று பெரும் பின்னடை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
எல்லாப் பக்கதினாலும் அடி அடி அடி அடிக்கின்றார்கள்.நானும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. அதற்காகவே தொடை அழகி ரம்பா வை வைத்து பிரச்சாரம் செய்வது என்று எமது குடும்பக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
ரம்பா அம்மாவைப் பற்றி நான் சிறிது சொல்லியாக வேண்டும்.தமிழகத்திற்கு இரண்டு அம்மாக்கள் ஒன்று ஜெயா அம்மா மற்றது ரம்பா அம்மா.ஜெயா அம்மாவின் முதல்வர் கனவு நிறைவேறாது.
எனவே என் இரத்தத்தின் இரத்தங்களே என் சொந்தங்ளே என் உயிரிலும் மேலான தமிழ் மக்களே அடுத்து ரம்பா அம்மா உங்கள் முன்னிலையில் உரையாற்றுவார்...
(தொண்டர்கள் வெடிகொழுத்தி சந்தோஷப்படுகின்றார்கள்)
அழகிய லைலா ரம்பா வாழ்கதொடை அழகி ரம்பா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
ரம்பா பேசுவதற்காக மைக்கைப்பிடிப்பதற்கு முன்…
மானாடா மயிலாடா மானாடா மயிலாடா டைட்டில் சோங் போடப்படுகின்றது ரம்பா ஆடிய வண்ணமாக வந்து மைக்கைப்பிடிக்கின்றார்.
ஹாய் ஹாய் ஹாய் நான் டமிழக முதல்வரை ஆத்தரித்து பேச்ச வந்திருங்கின்றன்.நான் இங்கே வந்து பேசுவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு வனக்கம்.
கலைஞர் காட்வேர்க் செய்ஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கா அவர் டமிழ் மக்களுக்கு செய்யும் உதவி மிகப்பெரிது தானே ரி.வி தொடங்குவார்
தானே ரி.வி இலவசமாக கொடுப்பார்
தானே அரிசியை இலவசமாகக் கொடுப்பார் தானே ஆந்திரவிற்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பார்.அப்படி பட்ட டமிழக முதல்வர் கலைஞருக்கு உங்க ஓட்டை போடுங்க?
கலைஞரின் performance நல்லாயிருக்கு.. வரவர
அவரது டலன்ட் தெரிய வருகின்றது.
இடையில் சஞ்சய் வந்தார் என்னடா என்று பார்தால் பிரேக் சொல்ல வந்துவிட்டாரா என்று நினைத்தேன் இல்லை அவர் வந்து சொன்னது
நீங்கள் கலைஞருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்றால் கலைஞர் என்று டைப் பண்ணி கலைஞர் போனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்கள் அதில் அதிஷ்ட சாலிக்கு கலைஞர் தங்க மோதிரம் வழங்குவார் என்று அறிவித்து விட்டு சென்றார்.
தேர்தல் களத்தின் முதலாவது பிரச்சாரம் முடிந்து விட்டது.
மீண்டு ஒரு பிரச்சாரத்தில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது கலைஞர் தொலைக்காட்சியின் வால்கள்.
(என்ன பண்ண வேற படம் இல்லையே)
பிறந்து வளர்ந்து இன்றோடு இருபத்தி நான்கு வருடங்கள் (0௨-0௪-௨00௯)முடிகிறது.உடற்கூறு பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது..அட வளந்துட்டேன்.


இத்தனை வருடங்களில் எத்தனை நாட்கள்,எத்தனை மனிதர்கள்?சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியே உள்ளனர்.என் தந்தைக்கும்,தாய்க்கும்,தங்கைக்கும் மிகவும் கடமை பட்டவனாய் இருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் என் மீதான பாசம் மட்டும் அவர்களுக்கு குறைந்ததே இல்லை.

இவர்கள் தவிர நன்றி சொல்ல அநேகர் உள்ளனர் ..கொஞ்சம் பேரை இங்கே பட்டியல் இட்டு விடுகிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலம்

  1. மகாராஜன்
  2. சுரேஷ் சுந்தர் ராஜ்
  3. சக்தி மைந்தன்
  4. செந்தில் ஆறுமுகம்
  5. மது(எ) தெய்வ நாயகம்
  6. வசந்தி
  7. லவ்லின் லிடிசியா
  8. புஷ்பவள்ளி
  9. இந்து ப்ரியா
  10. பூர்ணிமா
  11. சரோஜ் குமார்
  12. பாலா
  13. கணேஷ் குமார்
  14. கேசவன்
  15. வினோத்
  16. நடராஜ்
  17. அருண் வெங்கடேஷ்
  18. சக்தி விக்னேஷ் குமார்
  19. சக்தி வேல் ராஜன்

மற்றும் பலர்



நன்றிக்குரிய உலக தமிழ் மக்கள் அரங்க நண்பர்கள்



  1. சசி
  2. ஸ்ரீதர்(தமிழ்)
  3. ரமணன்
  4. நிதி
  5. அருண்ஷோரி
  6. பிரேமா(குட்டி)
  7. ஆறுமுகம் அவர்கள்
  8. தோழர் செந்தில்
  9. பிரின்ஸ் பெரியார் எனாராஸ்
  10. வெங்கடேஷ்
  11. தமிழன்பன்
  12. கை.அறிவழகன்
  13. பெடரிக்
  14. இரணியன்
  15. சதீஷ்
  16. சுரேஷ்
  17. ஜாய்
  18. ஜானு
  19. ஷ்யாம்


இந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான


  1. ம.க.இ.க தோழர் பாண்டியன்
  2. இளம்பருதி
  3. வே.மதிமாறன் மற்றும் பலர்.

பதிவுலக வலையில்


ரொம்பகாலம் பதிவுலகில் இருக்கவில்லை ..இருந்தாலும் சிலருடைய பதிவுகளால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன்

  1. தாமிரா
  2. பரிசல்காரன்
  3. வெட்டிப்பயல்
  4. அதிஷா
  5. தமிழ்நதி(இளவேனில்)
  6. மாதவராஜ்
  7. தூயா
  8. டாக்டர் ஷாலினி
  9. டாக்டர் முருகானந்தம்
  10. முரளி கண்ணன்
  11. ஆ.முத்துராமலிங்கம்
  12. லோஷன்
  13. பழமைபேசி
  14. நரசிம்
  15. கோவி.கண்ணன்(எழுத்து பிழைகளை விரைவில் திருத்துகிறேன் அண்ணா)
  16. வால்பையன்
எதுக்கு இந்த நன்றி எல்லாம்?கண்டிப்பாய் என்னை வடிவமைத்ததில் இவர்களின் பங்கு அதிகமாய் உள்ளது.



அப்பறம் இன்னொன்னு நிறையா பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு ..கொஞ்சம் வாசிப்பு அனுபவத்தோடு எழுதுதல் நலம் அப்படின்னு தோனுச்சு ..அதான் கொஞ்சம் நாட்கள் பதிவுகள் இடவில்லை.
வாங்கி வைத்துள்ள புத்தகத்தை படிகிறதே இல்லை..



கீழ பட்டியல் இட்டு உள்ள புத்தகம் எல்லாம் படிக்க படாமல் உறங்குகிறது.(எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான்)
  1. வாழ்வின் அலைகள்
  2. தாய்
  3. வால்காவில் இருந்து கங்கை வரை
  4. மனித இனம்
  5. இந்த புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்
ம்ம்ம்ம்ம்ம் ..கவலைய விடுங்க ..அப்ப அப்ப பதிவு இடுவேன்.
புத்தகங்களை படித்து முடித்து விட்டு வாசிப்பனுபவம் கொண்டு ஒரு அலசலை போட்டு ஒரு ஹிட் கொடுத்துறலாம் ...
  கிரைம் ரேட் கடந்த சில ஆண்டுகளாக கூடிக்கொண்டே வருவதாக டைம்ஸ் சொன்ன செய்தி கண்ணில் பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் கூடிக்கொண்டே வருகிறதாம். அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் கணிசமாக குறைந்திருக்கிறதாம் ( தலித் எழுச்சி, வன்கொடுமை சட்டம் செய்த புரட்சி?).  அடிதடி, வெட்டுகுத்து, தீவிரவாத தாக்குதல்கள், சட்டம், ஒழுங்கு வார்த்தைகள்தான் இந்த தேர்தலில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கும். மும்பை தீவிரவாத தாக்குதலை மன்மோகன் சிங் அரசு எதிர்கொண்ட விதம் பற்றி காங்கிரஸார் [...]


இன்று காலையில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, தன் தாயாருடன் சின்ன சண்டை என சொன்னார். பதறிப்போய் என்னாச்சு என கேட்டால் 'தினமும் இட்லி காலைல தாறாங்க' என்கிறார். உடனே என் மனது 'அடப்பாவி நாங்கெல்லாம் இட்லிய கண்ணால பார்க்கணும் என்றால் நாமாக செய்தால் தான் உண்டு. அதுவும் மாவை புளிக்க வைப்பதற்குள் இட்லி ஆசையே போய்விடும்.' என சொன்னாலும் 'தினமும் ஒருத்தர் உணவு தருவதற்கு மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க்ணும்பா' என அக்காவாக அறிவுரை[!] கூறி அனுப்பி வைத்தேன்.

எப்பவுமே, எம்மிடம் இருக்கும் பொருள்களுக்கோ/மனிதர்களுக்கோ சென்ற பின்னர் தானே மதிப்பு. சிலருக்கு தினமும் இட்லி எனும் சலிப்பு? சிலருக்கு அப்படி சாப்பாடு தர ஒருவருமே இல்லை என்ற சலிப்பு? இன்னும் சிலருக்கு சாப்பாடா? முதல்ல குண்டு மழையில் இருந்து தப்பினால் போதும் என்ற சலிப்பு? ஹிம்ம்

பதிவு முடியலைங்க.... உங்களுக்கு தினமும் இட்லி கிடைக்கின்றதா? கடவுளுக்கும், தருபவருக்கும் மறக்காமல் நன்றி சொல்லிக்குங்க..

நடிகை நக்மா, மும்பை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால், அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.

அவர் பேட்டியில் இப்படி சொல்லியிருக்கார்

"காங்கிரசில் போட்டியிட டிக்கெட் கிடைக்க வேண்டும் என்றால், பணக்காரர் ஒருவருக்கு மகனாக நீங்கள் பிறக்க வேண்டும்; சோனியாவை சுற்றி இருக்கும் சிலர், பெண்கள் முன்னேறுவதை விரும்பவில்லை"

இதுக்கெல்லாம் மஞ்சள் கமெண்ட் கிடையாது :-)

விபரம் கீழே...

Hi ,

I am Karthik Sankaran, here with an obligation to help my sister(cousin).She is suffering from Viral EnCephalitis. Her name is V. Sathwika(19 years) studying First year B com in MOP vishnav college in Chennai. She is in coma state and in the ventilator in the ICU since feb 6th 2009 and undergoing treatment for the same . she is admitted in Malar Hospital Chennai, for the treatment for the same.



However, the daily expense is about Rs.20, 000. Already more than Rs.9 Lakhs have been spent on her treatment and more than 5 Lakhs of Rs. is needed. We have spent all our resources and assets to get her treated . Now , we are desperately in need of more money for her treatment.



I kindly request you to help her out with any kind of monetary support in raising the required fund for her treatment.



I am providing below some details about the hospital and her school for any sort of verification needed. I can also provide whatever proof needed to save my sister.

Her doctor name is Dr. Biswa Kumar(Neurologist), Malar Hospital.

You can kindly enquire and verify all the details in the Hospital and College directly.



Hospital Address : School Address:



V. RaviShankar, MOP Vaishnav

Ward No : 502, 20, IV Lane , Nungambakkam High Road

Malar Hospital, Chennai, Chennai 600034

Adyar, Tamilnadu, India .

Chennai-20 Phone : 044- 2833 0262 , (044)2833 0507

Ph.No- 044- 24914023



The account details are:

Mr Manimozhi

ph 9380614023

Accounts Manager

Micr no: 600013002

IFSC no:BKID0008010

Account Number 8010201000034

Bank of India

Adyar, Chennai-20



Cheques in fovor of Malar Hospital Ltd



If u find it difficult to provide any monetary support due to some constraints, could you please guide me as to whom should I contact for the right assistance. Any help from you will really go a long way in saving my sister's life. I have also attached the soft copy of the document which the doctor gave us.



Please let me know , incase you need any further information.



Thanks.



Regards,

Karthik.

Ph.No: +91-9840586749



நண்பர்களே உதவுங்கள்

கருத்துகள் இல்லை: