//ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது.//எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்ற இரட்டை திருகுச் சங்கலி அமைப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. இந்த டி என் ஏ மூலக்கூறு 

  From Fwd mail
_________________________________
  From Fwd mail
_________________________________
  இந்தியர்களையும்,தமிழ் நாட்டு தமிழர்களையும் வாய்நிறைய வசை பாடும் எல்லோருக்கும் ஒருவார்த்தை. 
புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று,இன்று சிங்கள அரசில் அமைச்சராக அமர்திருக்கும் முன்னாள் புலி கருணாவை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வீணாக எங்களையும் என் நாட்டையும் வசைபாடுவதை எதில் சேர்ப்பது? புலிகளின் முன்னாள் நிலை என்ன?
இன்று எப்பிடி இந்த அளவு ஒடுக்கப்பட்டார்கள்? முன்னாள் LTTE கருணாவின் துரோகசெயலுக்கு இந்திய நாடும் தமிழக தமிழர்களுமா பொறுப்பு? தோன்றுவதை பேசுவதோ,எழுதுவதோ சரியல்ல. 
தயவு செய்து திருந்துங்கள் மேதைகளே. எங்களுக்கு அடுத்த தமிழர் தலைமுறைகளை இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள செய்யுங்கள். ஒரு தமிழினத்தை அழித்த நாடு எனும் நினைப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்.
காலம் நம் முன்னே நமுட்டுச் சிரிப்புடன் இரு விரல்களை நீட்டுகிறது. ஒன்று, "வாழ்க, வாழ்க" என்று கோஷமிட்டுக்கொண்டே வாழ்ந்துவிட்டுப் போகலாம். இரண்டு, "ஒழிக, ஒழிக" என்று கத்திக்கொண்டே ஒழிந்து நாசமாய்ப் போகலாம். 
இந்த நியூஸ் கேட்டு எத்தனை பேரு தீ(டீ)க்குளிக்கப் போரானுகளோ. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க மக்களுக்கு அறிவுரை சொல்லுங்க நண்பர்களே!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக