வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

More than a Blog Aggregator

by Thakavalgal
An Englishman had a very spicy dinner at a Sri Lankan Restaurant in
the United Kingdom.

Next morning he comes out of the toilet & says,

'Now I understand why the Sri Lankans use water. Bloody tissue can
catch fire!!!!!!'
சிறிலங்கா அரசு நடத்தும் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த 24-5-2009ஆம் நாள் பத்துமலையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

அப்பேரணியில் கலந்துகொண்ட மலேசியத் தமிழ் மக்களை மலேசியாவிற்கான சிறிலங்கா தூதுதர் 'கோமாளிகள்' என்று வருணித்துள்ளார்.

மலேசியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் டி.டி. இரணசிங்கே மகா ஆணவமாகப் பேசியுள்ள இந்த பேச்சால் மலேசியர்கள் கடும் சினம் அடைந்துள்ளனர். இந்தச் சிங்கள காடையன் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு....

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்!! இலங்கை தூதருக்கு பேராசிரியர் இராமசாமி எச்சரிக்கை!!

இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரை கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுப்போல் உள்ளது.

மேலும் வாசிக்க

மஇகா இளைஞர் பிரிவு: சிறிலங்கா தூதர் வெளியேற்றப்பட வேண்டும்

சிறிலங்காவின் தூதர் டி.டி. இரணசிங்கே கோலாலம்பூர் பத்துமலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய 7,000 க்கு மேற்பட்ட தமிழர்களை "கோமாளிகள்" என்று வர்ணித்திருந்ததைக் கண்டித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மஇகா இளைஞர் பிரிவு 48 மணி நேர அவகாசம் கொடுத்திருந்தது.

இரணசிங்கே மன்னிப்பு கேட்காததால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அப்பிரிவு இன்று அறிவித்தது.

அவ்வியகத்தின் ஆலோசகர் எஸ். வேள்பாரி சிறிலங்கா தூதருக்கான சலுகைகளை அகற்றுமாறு வரும் திங்கள்கிழமை மலேசிய வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார்.

ணக்கமுங்க..,இது நம்ம தமிழ் சினிமாவுல நடக்குற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை பத்தி சொல்ற தொடருங்க. இதுல சில விஷயங்கள் நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம்,ஆனால் என்னோட நோக்கம் உங்களுக்கு தெரியாத பல விசயங்கள சொல்றது தான்.

படிச்சிட்டு உங்க கருத்துக்கள கண்டிப்பா சொல்லுங்க,அது இந்த தொடர இன்னும் சிறப்ப எழுதுறதுக்கு பயனுள்ளதா இருக்கும்.

சினிமாவுல புதுசா வர்றவுங்க ஆச்சிரியப்படுற ஒரு விஷயம் அது சாப்பாடு தான். ஆமாங்க சாப்பாடுக்கு மட்டும் இங்க பஞ்சமே இருக்காது, தினமும் பெரும்பாலான கம்பெனிகள்ல ஒரு முனியாண்டி விலாஸ் வாடையே குப்புன்னு அடிக்கும்.

அதுவும் சிக்கன்,மட்டன்,மீனுன்னு சாப்பாடு கள கட்டும், அதனாலேயே சான்ஸ் கேட்கப்போற வங்களும் சரி,அங்க வர்றவங்களும் சரி கரக்டா மத்தியானம் ஒரு மணிக்கு கம்பெனிக்கு வந்துடுவாங்க. ஏனா,பெரும்பாலான கம்பெனிகள்ல சாப்பாடுக்கு மட்டும் கணக்கு பாக்கவே மாட்டாங்க.., அதுவும் சூட்டிங் சாப்பாடுன்னா இன்னும் விசேஷம் இருக்கும், தினமும் நன்வேக் சாப்பாடுதான் போடுவாங்க, அதுவும் ஒரு பெரிய சைஸ் தட்ட கையில குடுத்துடுவாங்க அங்க வேலை பாக்குற டெக்னிசியன் எல்லோரும் வட்டமா சேர்ல உட்கார்ந்துடுவாங்க, எல்லாருக்கும் வரிசையா ஒவ்வொன்னா வரும், பெரும்பாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் சாப்பாடு இருக்கும்.

மட்டங்ள இருந்து ஊறுகாய் வரைக்கும் நாம கேக்குறதெல்லாம் தருவாங்க, கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும்,அதுவும் சூட்டிங் ஸ்பாட்டுல சாப்புடுற சுகமே தனிதாங்க..,அந்த சாப்பாட சாப்புடும்போது அதோட டேஸ்டே தனியா இருக்கும்.

சாப்பாட பரிமார்ரவங்களும் கொஞ்சம் கூட முகம் சுளிக்க மாட்டாங்க,அந்த படத்துல வேலை பாக்குற .வங்களோட யார் வந்தாலும் சாப்பாடு மட்டும் இல்லேன்னு சொல்லமாட்டாங்க, டெக்னிசியன் எல்லாரும் வெளிய எங்காவது உட்கார்ந்து சாப்பிடுவோம்,ஹீரோ,ஹீரோயின் மட்டும் கரவன்ல உட்கார்ந்து சாப்பிடுவாங்க, தொழிலாளர்கள் கூட உட்கார்ந்து சாப்புடுற முன்னணி,நடிகர்,நடிகைகள் ரொம்ப கம்மிதான்.

உப்பு,மோர்மிளகாய்,பாயாசம்,சாப்பாடு,சிக்கன்,மட்டன்,மீன்குழம்பு,
சாம்பார்,வத்தகுழம்பு,ரசம்,தயிர்,மோர்,ஊறுகாய்,போட்டி,நண்டுவருவல்,
கூட்டு,பொரியல் இப்படி யாருக்கு என்னென்ன வேணுமோ அத வாங்கி சாப்டுக்கலாம்.

என்னதான் சினிமாவுல சாப்பாடு தண்ணிபட்ட பாடாக இருந்தாலும் எந்த நேரமும் இந்த மாதிரி நேரங்கள பாத்து சூட்டிங் சாப்பாடு சாப்புடுறதுக்குன்னே சினிமாவுல ஒரு கூட்டம் அலைஞ்சிக்கிட்டுதான் இருக்கு. (இன்னும் இருக்கு...)

கருத்துகள் இல்லை: