இந்த பள்ளத்திற்க்கு மேல் பறக்கும் சிறு வகை விமானங்கள், ஹெலிகாப்டர் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால், இதன் மீது பறக்க தடை விதிக்கபட்டுள்ளதாம்.
< $BlogFeedsVertical$>
Feed Shark
Train in 1940
Ambulance - சென்னை -1940
மயிலாபூர்- சென்னை - 1939
சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்)
மெரினா கடற்கறை - சென்னை- 1913
காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939
Bank of madras - சென்னை - 1935
Car Showroom - சென்னை - 1913
VT Station - மும்பை - 1894
பல்பொருள் அங்காடி - 1883
மும்பை - 1894
அந்தமான் -1917
Hooghly - கொல்கத்தா- 1939
Power plant - 1917
ஊட்டி- தமிழ்நாடு- 1905
A waiter
A school boy < $BlogFeedsVertical$>
Feed Shark

< $BlogFeedsVertical$>
Feed Shark

< $BlogFeedsVertical$>
Feed Sharkநான் நீண்ட நாள் உயிருடன் இருக்கபோவதில்லை என்றே எனது தந்தை நினைத்தார் . ஆனால் எனக்கு இரண்டு கையும், காலும் இல்லையே தவிர மற்றபடி எனது உடலில் எந்த குறையும் இல்லை என்றே மருத்துவ பறிசோதனையில் தெரியவந்தது இந்த குறைபாடுடன் நான் எப்படி இந்த உலகில் வாழ முடியும் என்ற கவலையும், பயமுன் எனது பெற்றோற்க்கு மிக அதிகமாக இருந்தது. நான் பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்தேன். ஆஸ்திரெலியா உள்ள பிரபளமான மேய்ன் ஸ்ரீம் (main-Stream school) பள்ளியில் ஒரு விதிமுறை அங்கு உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. எனது பெற்றோரின் முயற்ச்சியாலும் , கடவுளின் கருனையாலும் அந்த சட்டத்தை உடைத்து முதல் முறையாக ஒரு ஊனமுற்றவன் அந்த பள்ளியில் மாணவனாக சேர்ந்தேன். எல்லோரும் போலவே பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற எனது ஆசைக்கு எனது உடல் குறைபாடு அனுமதிக்கவில்லை.
< $BlogFeedsVertical$>
Feed Shark
வார்த்தைகள்
உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வு பூர்வமாய் வரவேண்டும்
கனவுகளை கலைக்காமல்
கருத்தாக வரவேண்டும்
கண்களில் கருணையோடு
கனிவாக வரவேண்டும்
இதயத்தை வருடும்
இன்னிசையாக வரவேண்டும்
வரண்டிருக்கும் மனதை
செழிப்பாக்க வரவேண்டும்
எண்ணங்களை சொல்லும்
உறுதியோடு வரவேண்டும்
தெளிவாக உச்சரிக்கும்
திறனோடு வரவேண்டும்
மாபெரும் சபையில்
மகுடம் சூட்ட வரவேண்டும்
மெல்லிய தென்றல் போல்
மிதமாக வரவேண்டும்
குழந்தையில் மழலை போல்
மகிழ்விக்க வரவேண்டும்

































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக