ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

இலங்கையின் பெளத்த இனவாத கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" இலங்கை யுத்தத்தில் ரஷ்யா செய்த பங்களிப்பிற்கு நன்றியை தெரிவிக்கும் முகமாக "சுதந்திர சதுக்கத்தில்" இருந்து ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகசென்றது.

More than a Blog Aggregator

by அது ஒரு கனாக் காலம்
பொன்முடி ...திருஅனந்தபுரந்தில் இருந்து சில மணி நேரங்களில் போய் கண்டு களிக்க கூடிய ஒரு அருமையான பிக்னிக் இடம்

அங்கு போய் வர பஸ் வசிதிகளும் உண்டு

இதை பற்றி விரிவாக அன்மையில் வெளி வந்த குமுதத்தில் இருப்பதால் படங்கள் மட்டுமே...

அங்கு உள்ள ஒரு அரசு, உணவகத்துக்கு போனோம், ஆனால் ஒன்றும் சாப்பிடவில்லை

கம்யூனிஸ ஆட்சியில், பொது மக்கள் நலன் என்பது கொஞ்சம் ( நிறய ) பின்தள்ளப்படுகிறது.... , அதாவது வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்ப்பது, பேசுவது .... இருக்கும் உணவு பதார்த்தங்களை கொஞ்சம் சூடாக , சிரித்த முகத்துடன் ... விளம்பினால் நல்ல இருக்கும்.

..அதற்க்கு நேர் மாறாக சுற்றலா வாசிகள் அதிகம் போகும், குற்றாலத்தில் , வாழை இலையில், சுட சுட இட்லி கொடுத்த பொழுது, எவ்வளவு வேண்டுமானுலும் சாப்பிடலாம், அதற்க்கு நல்ல விலையும் கொடுக்கலாம்.

.

பரந்து விரிந்த மலையும், நிறைய மரங்களும் பார்க்கும் பொழுது,... அதில் அப்படியே தனியாக நடந்து ... ஒன்றும் செய்யாமல், பொழுதை கழிக்க வேண்டும் என தோன்றும்.

by Colombo Guardian
free counters

LTTE இயக்கத்தின் தலைமைத்துவத்தையோ அதன் உறுப்பினர்களையோ கொலை செய்வதன் மூலம் இந்தப்பிரச்சினை ஒருபோதும் தீராது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜனாதிபதி எடுத்த கொடூர யுத்த கொள்கையால் LTTE இனர் , அவர்களால் சொல்லப்பட்டுவந்த பிரச்சினை என்பன பாரியதொன்றாகவும் சர்வதேச முக்கியத்துவம் உடையதாகவும் மாறியுள்ளது. ஏனெனில் தமிழ் மக்கள் பிரபாகரனை தமது அரசியல் தலைவராகவும் ஆத்மீக தலைவராகவுமே கருதி வந்தனர். இந்த வேதனைமிகு நேரத்தில் தமிழ் மக்களின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் தேவையொன்றை வெற்றிகொள்ளும் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. LTTE இனரின் தோல்வியோடு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் சுய ஆட்சி கொள்கை இத்துடன் முடிவடைந்து விட்டது என்று சிங்கள மக்கள் கருதுவார்களேயானால் அது போலியானது. இனிமேல் உலகில் உள்ள ஜனநாயக சக்திகள், "நீங்கள் தீவிரவாதத்தை முடித்து விட்டீர்கள். இப்போது தமிழ் மக்களுக்கு சுய ஆட்சியை வழங்கி அவர்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள்" என ஜனாதிபதியை வேண்டலாம்.

அவ்வாறான நெருக்குதலுக்கு பணிவதற்கு அரசு, சம்பிக்க மற்றும் விமல் வீரவன்ச போன்றோரின் இனவாத பாதையில் இருந்து விலகி செயற்பட வேண்டிவரும். அரசு 1.9 பில்லியன் நிதியுதவியை பெறுவதற்காவது வடக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டி ஏற்படும். தமிழர்களின் உரிமைகளை வழங்காது வேறு விடயங்களை பேசிக்கொண்டிருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனை தடுப்பதற்கு இனவாத நடத்தைகள் கட்டாயம் பின்தள்ளப்பட வேண்டும்.

நான் சொல்வது, இந்த யுத்த தோல்வியின் பின்னர் தமிழர் போராட்டத்தின் வடிவம் சிறிது காலத்திற்கே மாற்றமடையும். அது தற்போதைக்கு வெகுஜன , சர்வதேச மட்டத்தில் நடைபெறும். அதே போல் இடதுசாரிகள் என்றவகையில் நமக்கு தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டத்திற்காக ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு மாபெரும் கடமை இருக்கிறது. எப்படியானாலும் தமிழ் மக்கள் சார்பில் உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படப்போவதில்லை. ஆனால் மக்களின் உரிமைகள் நிர்ணயிக்கப்படாவிட்டால் அவ்வாறு ஏற்படாது என எம்மால் கூற முடியாது.

ஜனாதிபதி கூறுவது போல் வடக்கும் கிழக்கும் துரித அபிவிருத்திக்கு உற்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் அங்குள்ள பிரச்சினை அபிவிருத்தியல்ல. மொழி, கலாச்சாரம் மற்றும் தேசியம் என்பனவே பிரச்சினைகளாகும். அபிவிருத்தியால் மட்டும் அவர்களது உரிமையை நிர்ணயம் செய்ய முடியாது.
பிள்ளையான் மகாண சபைக்கு காணி, போலீஸ் அதிகாரங்களை கேட்கிறார். பிரதேச மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது என நான் கூறுகிறேன். மேலும் உரிமைகளை வழங்காது அபிவிருத்தியை மேற்கொள்ள முயாதல்லவா?

-நன்றி
ராவய

மேற்கு நாடுகள் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடாத்தும் முன் தமதுநாடுகளில் போர் குற்ற விசாரணைகளை நடாத்த அனுமதியளிக்க வேண்டும் எனபாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார் .

கருத்துகள் இல்லை: