புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31

நேற்றிரவு,
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்..

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

//தமிழர்களின் கடந்த காலம் ஒன்றும் ஒழுக்கமயமானது அல்ல என்பதற்கு நூற்றுக்கணக்கில் எழுதப்பட்ட நீதி நூல்களே சாட்சி.//

தமிழர்களின் கடந்த காலத்தில் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமாக இருந்தார்கள் என்பதும், ஒரு சிலர் மட்டுமே ஒழுக்கமாக இல்லை என்பதற்கும் நூற்றுக்கணக்கில் எழுதப்பட்ட நீதி நூல்களே சாட்சி.

2 Comments

  • At March 31, 2009, புருனோ wrote:

    //'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது தமிழ் கலாச்சாரத்தில் எங்கும் இருந்ததில்லை.//

    இருந்துள்ளது

    //திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின் நிகழ்ந்த பித்தலாட்டங்களில் அதுவும் ஒன்று.//

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபை வலியுறுத்தியது திராவிடக்கட்சிகள் என்கிறீர்களா :) :) :)

  • At March 31, 2009, புருனோ wrote:

    // பரத்தையர், வேசி, ஆடல்பெண்டிர், வரைவின் மகளிர், தேவரடியார், கணிகை, சேடி, தாசி, விபச்சாரி போன்ற வார்த்தைகளே ஒழுக்க சமுதாயத்தில் தோன்றி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.//

    பெரும்பாலாணவர்கள் ஒழுக்கமாக இருந்ததால் தான் பரத்தையர், வேசி, ஆடல்பெண்டிர், வரைவின் மகளிர், தேவரடியார், கணிகை, சேடி, தாசி, விபச்சாரி போன்ற வார்த்தைகள் தேவைப்பட்டன

    யாருமே ஒழுக்கம் இல்லை என்றால் இந்த வார்த்தையே தேவையில்லை

    அல்லது ஒரு சிலர் மட்டுமே ஒழுக்கம் என்றால் ஒழுக்கத்திற்கு வார்த்தைகள் தோன்றியிருக்குமே தவிர ஒழுக்கமின்மைக்கு தோன்றியிருக்காது

No tags for this post.

Related posts

  • No related posts.
நேற்றைய பங்குசந்தை (31.03.2009)

01.04.02009(புதன்)

நேற்று நாளின் நெடுகில் உயர துவங்கிய அமெரிக்க சந்தைகள் , கடைசியில் அதன் உயரத்தை தக்க வைக்க முடியாமல் போனது ... ஆனால் பச்சை நிறத்தில் முடிவடைந்து சிறிது ஆறுதலை தந்துள்ளது ...

ஆசிய சந்தைகளும் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ஏறியுள்ளன …

நேற்றைய தினம் கணக்கு தீர்த்து கொள்ளும் நாள் என்றால் மிகையில்லை ...இதுவரை இல்லாத அளவுக்கு நம்ம உள்ளூறு பயலுக சும்மா வாங்கி குமிச்சிட்டானுங்க ...இப்போ தான் தெரியுது ஏன் MUTUAL FUND , NAV எல்லாம் கொறையுதுன்னு ...என் புருசனும் சண்டைக்கு போறான்னு போன மாதிரி எல்லா பணத்தையும் கணக்கு முடிக்க கொண்டு வந்து போட்டால் , வெளியூர்கார பய புள்ளைகளுக்கு தோதா போய்டுது ...அவனுக சுருட்டிட்டு போய்டுரானுங்க ...

இன்னிக்கு புதுசா கணக்கு ஆரம்ப்பிக்கிற நாள் ... தற்போது வணிகமாகிக் கொண்டு இருக்கும் சிங்கப்பூர் நிஃப்ட்டி பச்சை வண்ணத்திலேயே ஆரம்பித்து சென்று கொண்டு இருக்கிறார் ...

நேற்றைய சந்தையைப் பொறுத்த வரையில் ஒரே நெருடலான விஷயம் UP WITHOUT VOLUME … 2900 PUT OPTION, WRITING செஞ்சு வச்சு இருக்காங்க ... அதனால இன்னிக்கு அது ஒரு நல்ல சப்போர்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்...

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,

வாங்க இன்னிக்கு நாமளும் புது கணக்கை தொடங்கலாம் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 31.03.2009) : 3021

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3015

தடை நிலைகள் : 3060,3100,3150

தாங்கு நிலைகள் : 2975,2925,2885

"

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

கருத்துகள் இல்லை: