அரசாங்க அலுவலகங்களில் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக் கும் என்பதற்கு முன்னுதாரணமாக மலேசியாவைச் சேர்ந்த வி.மாரிமுத்து என்பவரின் சோகக்கதை விளங்குவதாக அந்நாட்டுப் பத்திரிகைகள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
மாரிமுத்து (46 வயது) என்ற மேற்படி நபர் 3 வருடங்களுக்கு முன் தனது அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ளச் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் மாநிலத்திலுள்ள தேசிய ஆட்பதிவு திணைக்கள அலுவலகத்தில் உள்ள பதிவுகளில் அவர் இறந்து விட்டதாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் மேற்படி திணைக்கள அலுவலகத்துக்கு கடந்த 3 வருட காலமாக அலைந்தும் அப்பதிவு மாற்றப்படாததால் மனம் சோர்ந்து போன மாரிமுத்து, தனது பிரச்சினைக்கு தீர்வு காண ஊடகங்களின் உதவியை நாடியுள்ளார்.
1999 ஆம் ஆண்டிலிருந்து 6 வருட காலமாக தான் சிறை வாழ்க்கை வாழ்ந்தாகவும் இந்நிலையில் அடையாள அட்டையை நவீன முறையில் புதுப்பித்துக் கொள்ள அணுகியபோதே, இந்த அதிர்ச்சித் தகவல் தனக்கு கிடைத்ததாகவும் மாரிமுத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் விபரிக்கையில், மாரிமுத்துவின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் உள்ள விபரங்களின் குளறுபடிகள் காரணமாகவே மேற்படி மாற்றத்தை மேற்கொள்வது காலதாமதமாகிறது என்று கூறினார். சட்டத்தின் பிரகாரம் தொடர்ந்து இறந்தவராக கருதப்படும் மாரிமுத்து, தனக்கென ஒரு வங்கிக் கணக்கைக் கூட ஆரம்பிக்க முடியாத வகையில் சட்டத் தடையை எதிர்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவில் காயமடைந்தோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய நிலை! - சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவிப்பு : முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பலருக்கு வெடிகுண்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் அவயவங்களை துண்டிக்கவேண்டிய பரிதாபநிலை நிலவுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கவலை தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைக் குழுவின் (ஐ.சி.ஆர்.சி யின்) சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் ஹர்மன் இதனைத் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உத்தியோகபூர்வத் தகவல் அறிக்கையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது. திருகோணமலைக்கு அழைத்து வரப்படும் இந்த நோயாளர்கள் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

02.04.2009. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று விரைவில் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை எச்சரித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் இணைந்து வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு [...]
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பிரதேசங்களான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நண்பர்களே மேலே உள்ள படம் நேற்று தி.நகரில் இரண்டு காக்கா இங்கிலிஷ் கிஸ் கொடுக்கும் போது எடுத்தது.
இது நிஜமான போட்டோ. நம்பாதவர்கள் கீழே பார்க்கவும்.
( PHOTO: V.GANESAN. )
SHARING SOLITUDE: It's a solitary world of shrill calls causing ripples across silence, peopled by just two mynas in sync, spotted at M.A. Chidambaram Stadium in Chennai recently.
( Source: The Hindu )
உங்களுக்கு வேற ஏதாவது தெரிந்தா சொல்லுங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக