நீங்கள் பதினெட்டு அல்லது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டும் இதை படிக்கவும்....
கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது....
அது ஒன்னும் இல்லப்பா,
"ஏதோ election வருதாம் எல்லோரும் போய் ஓட்டு போடுங்க "
அப்படின்னு சொல்ல வந்தேன்.......
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க.....
வரட்டா.....
Be Cool...
Stay Cool...
கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது....
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அது ஒன்னும் இல்லப்பா,
"ஏதோ election வருதாம் எல்லோரும் போய் ஓட்டு போடுங்க "
அப்படின்னு சொல்ல வந்தேன்.......
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க.....
வரட்டா.....
Be Cool...
Stay Cool...
அமெரிக்காவில் வசித்த நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் தனது மகன், மகள் உள்பட 5 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். கூடலூரில் அய்யன்கொல்லி பகுதியில் செரக்கல் ஹவுஸ் என்ற இடத்தை சேர்ந்த தம்பதி அப்பு மாஸ்டர்-தேவகி. இவர்களது மகன் அசோகன் (35). பெங்களூரில் எச்.பி. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சுசித்ரா(30). இவர்களது மகள் அமனா (1).
"துக்ளக்"
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம்.
("துக்ளக்", 25.3.2009).
என் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்றார் ஒருமுறை. இப்பொழுதோ தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
"சோ" ராமசாமியை ஒருமுறை பாராட்டலாம் என்றால், இந்த இரண்டுக்காகவே ஒருமுறை பாராட்டி விடலாம்.
முட்டாள்தனத்தில் ஒரு படு முட்டாள்தனம் என்னவென்றால், தேவதைகள் என்று முட் டாள்தனமாக ஏதோ ஒரு கிறுக்கன் கூறியதை இவர் எடுத்துக்காட்டியுள்ளாரே - அதுதான்.
---------------------"விடுதலை"31-3-2009
பழிவாங்குவது கருணாநிதிக்கு கைவந்த கலை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள திரைப்பட இயக்குநர் சீமானை திங்கள்கிழமை பார்த்து விட்டு வந்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :தென்திசையில் ஒரு இனம் (இலங்கைத் தமிழர்கள்) அழிந்து வருகிறது. இதற்காக குரல் கொடுத்த திரைப்பட இயக்குநர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் கருணாநிதி. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம், குரல் கொடுத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக