வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14

சேன்டிஸ்க் கார்பரேஷன் இந்தியா நிறுவனம், ஹெச்.சி.எல்., இன்ஃபோசிஸ்டத்துடன் இணைந்து இந்தியாவில் மொபைல் போனுக்கான மெமரி கார்டுகளை விற்க உடன்பாடு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஹெச்.சி.எல்.,இன் இன்ஃபர்மேஷன், கம்யூனிகேஷன்ஸ், டெக்னாலஜியை ( ஐ சி டி ) சேன்டிஸ்க் பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் மொபைல் போன் சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு தகுந்தபடி நாங்களும் எங்களது தயாரிப்புகளின் வினியோகத்தை வேகப்படுத்த வேண்டியதிருக்கிறது என்றார் சேன்டிஸ்க் கார்பரேஷனின் தலைவர் மற்றும் சி.இ.ஓ., சஞ்சய் மெஹ்ரோத்ரா. ஹெச்.சி.எல்.,லுடன் இணைந்திருப்பதால் எங்களால், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில் எங்களது பலதரப்பட்ட மாடல் மெமரி கார்டுகளை வேகமாக சப்ளை செய்ய முடியும் என்றார் அவர். சேன்டிஸ்க் நிறுவனம் 2 ஜிபி முதல் 16 ஜிபி வரை உள்ள மெமரி கார்டுகளை தயாரிக்கிறது.
நன்றி : தினமலர்
இந்தியாவில் காட்டனுக்கான குறைந்தபட்ச விலை ( மினிமம் சப்போர்ட் பிரைஸ் - எம்.எஸ்.பி ) அதிகரித்திருப்பதால், குஜராத்தில் இருக்கும் டெக்ஸ்டைல் மில் உரிமையாளர்கள், பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு காட்டனை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். சில மில் உரிமையாளர்கள் அமெரிக்காவில் இருந்து கூட காட்டனை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இந்திய டெக்ஸ்டைல் இன்டஸ்டிரி கூட்டமைப்பு செயலாளர் டி.கே.நாயர் இதனை தெரிவித்தார். இது குறித்து குஜராத்தில் இருக்கும் ஒரு இறக்குமதியாளர் நீரவ் தலால் கூறும்போது, நாங்கள் சமீபத்தில்தான் பாகிஸ்தானில் இருந்து 1,50,000 பேல்கள் ( ஒரு பேல் என்பது 170 கிலோ ) காட்டனை இறக்குமதி செய்து இங்குள்ள மில்களுக்கு சப்ளை செய்தோம் என்றார். இதில் பாதி இந்தியாவின் மிகப்பெரிய மில்லுக்கு போனது என்கிறார் அவர். இந்தியாவை விட குறைந்த விலையில் அங்கு காட்டன் கிடைப்பதுதான் இதற்கு காரணம் என்றார். இது குறித்து அரவிந்த் மில்ஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் குறைந்த விலை காட்டனை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்
சந்திரயான்-1  வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.  இந்தியா 45 ஆண்டு கால ஆராய்ச்சியின் பயனாக ஆளில்லாத விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக் இறக்கி சாதனை நிகழ்த்தியுள்ளது.
சந்திரயான்-1  வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.  இந்தியா 45 ஆண்டு கால ஆராய்ச்சியின் பயனாக ஆளில்லாத விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக் இறக்கி சாதனை நிகழ்த்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற சந்திப்பில் 40க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நாளை [சனிக்கிழமை] மாலையும் அதுபோல் ஒரு சந்திப்பு ஏற்பாடாகி உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக பாரி அரசு [சிங்கை], கிருஷ்ணகுமார் [பரிசல்காரன், திருப்பூர்], அபிஅப்பா [வளைகுடா] கலந்து கொள்கிறார்கள். இதுதவிர சில எதிர்பாராத பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள்.

பதிவர் சந்திப்பில் எப்பொதும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் சென்னை பதிவர்களான பாலபாரதி, பைத்தியக்காரன், ஜியோவ்ராம் சுந்தர், லக்கிலுக், புருனோ,நர்சிம், அதிஷா, வெண்பூ, தாமிரா,செல்வம்,அதிஷா,குப்பன்,அக்னி பார்வை போன்ற பலரும் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள.

பல புது பதிவர்களும், அனைவருக்கும் அறிமுகமான ஆனால் இதுவரை சந்திப்பில் கலந்துகொள்ளாத குட்டி பிசாசு போன்ற பதிவர்களும் வர உள்ளார்கள்.

சென்னையில் தற்போது நடைபெற்றுள்ள முக்கிய சம்பவத்தைப் பற்றிய கலந்துரையாடலாக இந்த சந்திப்பு நடைபெறும்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாட்டாளர்கள்/அமைப்பாளர்கள்/ நடத்துனர்கள் என தனிப்பட்டு யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவருமே ஆர்கனைசர் தான்.

இந்த சந்திப்புக்கு புது பதிவர்களையும், வலைப்பதிவு வாசகர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.


நாள் : 15-11-2008 சனிக்கிழமை
நேரம் : 6.00 – 8.00
இடம் : மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகில்.


சந்திப்பு தொடர்பான விபரங்களுக்கு

லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
முரளிகண்ணன் – 9444884964



- ®iLXj§p CÚkÕ BWônf£ ùNnÙm LÚ®Ls C\dLlThÓ, ¨X®p ùYs°d¡ZûU (SY.14) Ck§Vd ùLô¥ SôhPlTÓm Guß Ck§V ®iùY° BWônf£j Õû\ RûXYo ´.UôRYu SôVo ùR¬®jRôo.

"®iùY° ùRô¯pÖhTm Utßm TVuTôÓL°p קV Øuú]t\eLs - 2008' Gu\ 3 Sôs LÚjRWeÏ ùNuû] Nj§VTôUô TpLûXdLZLj§p ®VôZd¡ZûU ùRôPe¡VÕ.

LÚjRWeûLj ùRôPe¡ ûYjÕ UôRYu SôVo úT£VÕ:

®iùY° ùRô¯pÖhTj§p Ck§Vô úYLUôL Øuú]± YÚ¡\Õ. ¨XÜdÏ ®iLXm Aàl×Y§p GkR JÚ SôÓm ØRp ØVt£«p ùYt±ùTt\§pûX. B]ôp Ck§Vô R]Õ ØRp ØVt£«úXúV ùYt±ùTtß NôRû] ׬kÕs[Õ.

SôhÓdÏ ùTÚûU úR¥jRkR CkR ùYt±LWUô] ¨LrÜ, CvúWô BWônf£Vô[oL°u LÓûUVô] EûZl×dÏ ¡ûPjR T¬NôÏm.

úLô¥dLQdLô] ìTôn ùNXÜ ùNnÕ úUtùLôs[lTÓm CkR ¨XÜl TVQm úRûYVt\Õ Guß £Xo LÚjÕ ùR¬®jÕs[]o. B]ôp, Y[okÕ YÚm Ck§VôÜdÏ CÕ AY£VUô]Õ. ®iùY° BWônf£Ls U²R ÏXjÕdÏ HtTPlúTôÏm Cu]pLs, úTW¯ÜLs, SuûULs Tt± Øuáh¥úV ùR¬kÕùLôs[, SPY¥dûLLs GÓdL ùT¬Õm ERÜm.

EXLm ùYlTUVUôRp ©Wfû]dÏj ¾oÜ LôQÜm, Yô²ûX, ®YNôVm, ¥.¥.Gf. ùRôûXdLôh£ J°TWl×, ùNpúTôu ùRôPo× úTôu\Yt±u Y[of£dÏm ®iùY° ùRô¯pÖhTj§p SÅ] Ùd§Ls úRûYlTÓ¡u\].

2011-p B§jVô

CvúWô®u ùNVpTôÓLÞdÏ AWÑ ØÝ JjÕûZl× A°jÕ YÚ¡\Õ. AÓjR LhPUôL 2011-m Bi¥p ã¬V²u úUtTWlûT BWônYRtLôL "B§jVô' Gu\ ùNVtûLd úLôû[ AàlT Ø¥Ü ùNnÕsú[ôm.

2012-p Nk§WVôu-2 êXm ¨XÜdÏ Gk§W U²Rû] (úWôTôh) Aàl© Ui, Tôû\ úTôu\Ytû\ BnÜdÏ GÓjÕYÚm §hPØm, 2015-p ®iùY°dÏ U²Rû] Aàl×m §hPØm Es[Õ.

CkR §hPjÕdÏ AWÑ CÕYûW ¨§ JÕdL®pûX Guß áßYÕ RYß. ®iùY°dÏ U²Rû] Aàl×m §hPjÕdLôL LPkR CWiÓ BiÓL°p ì.95 úLô¥ûV Uj§V AWÑ JÕd¡ Es[Õ.

Nk§WVôu-1 §hPm 95 NRÅRm ùYt± AûPkÕs[Õ. AÓjR Ju\ûW BiÓL°p CRu AÓjRLhP SPY¥dûLLû[l ùTôßjÕ CRu ØÝ ùYt± AûUÙm.

Nk§W²u Ñtßl TôûR«p 100 ¡.ÁhPo ùRôûX®p ¨ûX¨ßjRlThÓs[ ®iLXj§p CÚkÕ, ®¥úVô Utßm BnÜd LÚ®Ls APe¡V BnÜd LXu ¨X®p ùYs°d¡ZûU C\eL Es[Õ. A§p Es[ êYoQ Ck§V úR£Vd ùLô¥ AlúTôÕ ¨X®p SôhPlTÓm Gu\ôo.

®iùY° BnÜ ùRôPoTô] CkR NoYúRN LÚjRWe¡p AùU¬dLô, YP ùLô¬Vô, º]ô, _lTôu Es°hP SôÓLû[f úNokR BWônf£Vô[oLs, UôQYoLs ÑUôo 200 úTo LXkÕùLôs¡u\]o.

Øu]RôL CvúWô ùNVtûLdúLôs RLYp ùRôPo× §hP CVdÏSo H.TôvLW SôWôVQu, TpLûXdLZL úYkRo ú_l©Vôo Es°húPôo úT£]o.

கருத்துகள் இல்லை: