திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09

அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கறுப்பினத் தலைவரும்,அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மாதச் சம்பளம் ரூ.16 லட்சம் ஆகும்.  
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா என்று கேட்டவாறு இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தப்பிவந்தவர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் [...]

[வெற்றிக் கொடி கட்டிய பராக் ஒபாமவுக்கு வாழ்த்து ~ வெற்றிக் கொடி கட்டு படத்திலிருந்து பாடல் ~ பாடுபவர்: அனுராதா ஸ்ரீ ராம் ~ பாடலாக்கம்: பா. விஜய்]

‌பி‌ரி‌ட்ட‌ன் மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இதுகுறித்த அறிக்கையை ‌பி‌ரி‌ட்ட‌ன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. லண்டன், பிர்மிங்காம் மற்றும் லுடன் பகுதிகளில் இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்வதற்கு அல்-கய்டா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ‌பி‌ரி‌ட்ட‌ன் நாடாளுமன்றம், வொய்ட்ஹால், பக்கிங்ஹாம் மற்றும் செயின்ட் ஜேம்ஸ் மாளிகைகள் தாக்குதலுக்கான இலக்காக இருக்கலாம் என்ற அடிப்படையில் அவற்றிற்கு [...]
மிகப்பெரிய அளவிலான பல புகைப்படங்களின் அளவை ஒரே சொடுக்கில் குறைப்பது எப்படி?
நண்பர் ஷிவா தனது புதிய Canera வில்அதிகபட்ச Resolution ல் நூற்றுக்கு மேற்பட்ட படங்கள் எடுத்திருந்தார்.அவைகளை கேமராவிலிருந்து கணினிக்கு மாற்றிவிட்டு,எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முயற்சித்தார்..


ஒவ்வொரு படத்தின் Resolution மிக அதிகம் (3072 X 2304). அதனால் படங்களின் அழகு மெருகேரியிருந்தது நிஜம். ஆனால் ஒவ்வொரு கோப்பின் அளவும் மிக மிக அதிகமாக இருந்தது ( > 4MB)

ஒட்டுமொத்தக் கோப்புகளையும், எனக்கு e-mail அனுப்ப முயற்சித்துத் தோல்வியடைந்தவர், என்னுடன் தொலைபேசினார்.

நான் வழமை போல கூகிளிடம் சரணடைந்து 'ஆண்டவரே! ஏதேனும் Image Resize Application இருந்தால் கொடுத்துதவவும். என்றேன்'. அவரது கருணை என்பக்கம் இருந்தது.

கூகிள் ஆண்டவர் இந்த மென்பொருளை எனக்காகப் பரிந்துரைத்தார்.

நான் எனது கணினியில் அதை நிறுவிப் பரிசோதித்தேன். ஆகா. என்ன விந்தை.
ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அதியுயர் ரெசொல்யூசனில் எடுக்கப்பட்ட படங்களை, குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றிவிட்டதே. அற்புதம். நண்பர் ஷிவாவுக்குத் தகவல் கொடுத்தேன். அவர் உடனே 400 எம்பி அளவிலான கோப்புகளை - குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றினார்.

3072 x 2304 ல் இருந்த படங்களை 400 x 300 க்கு மாற்றினார். 4 எம்பி அளவிலான படங்கள் 30 கேபி அளவுக்குக் குறைந்துவிட்டன.

வழமை போல பொட்டலம் போட்டு எனக்கு அனுப்பினார்.

இந்த அப்ளிகேசன் இல்லாவிடில், நாங்கள் இதுவரை செய்து வந்ததுபோல் ஒவ்வொரு கோப்பாகத் திறந்து ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு இருந்திருப்போம். காலமும், நேரமும் ஓடியிருக்கும்.

Image Resizer application for Windows XP is here

http://download.microsoft.com/download/whistler/Install/2/WXP/EN-US/ImageResizerPowertoySetup.exe

Image Resizer Application for Windows Vista is here

This is a clone of Image Resizer which is one of the Microsoft PowerToys for Windows XP. It enables you to resize one or many image files with a right-click. This version will work also on non-XP versions of Windows including Windows Vista.

http://sourceforge.net/projects/phototoysclone/



இதையே பிக்காஸா இலவச மென்பொருள் வாயிலாகச் செய்வது எப்படி என்று அடுத்த பதிவுகளில் வெளியிடுகிறேன்.

தொடரும்...

கருத்துகள் இல்லை: