வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12

1.விண்ணில் பறக்கும் விமானத்தில் பயணி-டிக்கட் வாங்காமல் ஏறியது தப்புதான்..அதுக்காக உடனே இறங்குன்னு சொன்னா எப்படி?

2.அதிகாரி-ஏன் இன்னிக்கு இவ்வளவு தாமதமா வர்றீங்க?
சிப்பந்தி-காலைல எழுந்துக்க கொஞ்சம் தாமதமாயிடுச்சு
அதிகாரி-ஆச்சர்யமா இருக்கே! வீட்ல கூட உங்களுக்கு தூக்கம் வருமா?

3.சித்திரகுப்தன்-(தான் அழைத்து வந்திருப்பவரை எமனிடம் காட்டி)இவர் பூலோகத்தில் பல்லாயிரக்கணக்கோரின் பல மணி நேரங்களை..வீணாக ஆக்கியிருக்கிறார்...ஆகவே இவரை நரகத்தி
ல் தள்ள வேண்டுகிறேன்..
எமன்- அப்படி என்ன செய்தார்?
சித்திரகுப்தன்-டி.வி.,யில் மெகா சீரியல்கள் எடுத்தார்

4.உங்க ஃப்ளாட்ல பாராசூட் ல இறங்கற பயிற்சி கொடுக்கறாங்களா..எதுக்கு
ஃப்ளாட்ல திடீர்னு தீப்பிடிச்சா..மாடியிலே இருக்கிறவங்க ..கீழே எப்படி இறங்கறதுன்னு கத்துக்கத்தான்

5.தலைவரே...நீங்க உங்க தொகுதியிலே புறம்போக்கு நிலத்தை எல்லாம் வளைச்சுப் போட்டது தப்பாயிடுச்சு..
ஏன்?
நீங்க வரும்போது..புறம்போக்கு தலைவர் வர்றார்னு சொல்றாங்க

6.பருமனாக இருப்பவைப் பார்த்து நண்பர்-நீ ரேஷன் கடைல வேலை செய்யறேன்னு தெரியும்..அதுக்காக உன் எடையைக் கூட 45 கிலோன்னு கூரைச்சு சொன்னா எப்படி?
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் "இந்தியன் மாமா " தங்கபாலு போராடி அதில் அவர் வெற்றியும் பெற்றார்.. விடுதலை புலிகளுக்கு ஆதரவு , தனி தமிழ் நாடு கேட்டதாலும் இவர் கொதிப்பு அடைந்தார்.. ராஜீவை கொன்றவர்களை தமிழனின் ஆத்மா மன்னிக்காது எனவும் கூறினார்.. இங்கே இவ்வளவு ஆவேசப்படும் இவர்கள் இலங்கை சென்று போராட வேண்டியது தானே என கூறினார்..



இப்போது இயக்குனர்கள் சிறையை விட்டு வெளியே வந்து விட்டார்கள்.. அவர்கள் பேசியதற்க்காக ஒரு வார காலம் சிறையில் இருந்து வந்து உள்ளார்கள்...



இப்போது இவரின் முறை வந்து விட்டது.. அவங்க இப்போ ஒங்க கிட்ட அதே கேள்வியை திருப்பி கேக்குறாங்க..

ராஜிவின் இந்த அளவுக்கு பாசம் வைத்து உள்ள உங்கள் கட்சிகாரர்கள் நேரடியாக இலங்கைக்கு சென்று சிங்கள ராணுவத்தில் சேர்ந்து பிரபாகரனை பழி வாங்க வேண்டியது தானே.. அதை விட்டு விட்டு உங்கள் கட்சியின் மேலிடம் பிரபாகரன் பேரை சொல்லி அங்கு உள்ள தமிழ் இனத்தை அழிக்க ஏன் ஆயுதமும், பொருளுதவியும், மன உதவியும் அளிக்கிறார்கள்.. அதை கேக்க ஒங்களுக்கு துப்பு இருக்கா? நம்ம தலைவர் கிட்ட மந்திரி பதவியே வாங்க முடியல.. சோனியா காந்தி கிட்ட 10 நிமிஷம் பேச முடியுமா?

அமெரிக்கா பின் லடேனை அழிக்க ஆப்கனிஸ்தான் நாட்டையே போர் களம் ஆக்கினார்கள்,.. அமெரிக்காவுக்கும் , இப்போ இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?





ஒரு வாதத்துக்காக தங்கபாலு, "சுடு தண்ணி"

இளங்கோவன் இருவரும் ராஜீவ் காந்தி கொலைக்கு பழி வாங்குவதற்க்காக யாழ்ப்பாணம் செல்கிறார்கள் என வைத்து கொள்வோம்..

இருவரும் ஆயுதம் ஏந்தி போகும்போது இருவருக்கும் வாய் சண்டை போட்டு கொண்டு இளங்கோவன்

சொட்டயன் தங்கபாலுவின் கோமணத்தை உருவி விடுறார்.. இதை பார்த்து வெறுத்து போன சிங்கள தளபதி இருவரின் குதத்தில் ஈட்டியை குத்தி கும்பி வழியாக வெளி வந்தது.. இருவரும் குய்யோ,முறையோ என கத்தி கொண்டு பிரபாகரனின் இடம் சென்று அலைகின்றனர்.. அங்கு அவர்களுக்கு நல்ல உபசரிப்புடன் நடத்துகிறார்கள்..



ஆனால் மறுநாள் அகில உலக சிங்கள தேசிய நாளிதழ் த ஹிந்து , காங்கிரஸ் தலைவர்களை விடுதலை புலிகள் கடத்தி பணய கைதிகளாக வைத்து இருப்பதாக செய்தி வெளியிட்டது..ராஜபக்சே , இந்திய அரசின் பிரதமரிடம் இலங்கை நிலவரம் குறித்து வருத்தம் தெரிவித்தார் . ஜெயா அம்மாவும் "இப்போது பார்த்தீர்களா, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்,, இப்போது என்னுடைய சகோதரர்கள் கடத்தப்பட்டு உள்ளார்கள், இதற்க்கு காரணம் கருணாநிதியே" என கூறினார்.. தேசிய தமிழ் விரோத நாளிதழ் தினமலர் விடுதலை புலிகளின் அட்டகாசம் என கொட்டைஎழுத்தில் தலைப்பு செய்தி வெளியிட்டு உள்ளது...

நினைத்து பார்க்கையில் இது வேடிக்கையாக

இருந்தாலும் இப்படியே நிகழ்வுகள் நடப்பதால் வேறு வழி இல்லை நமக்கு.. இவங்க எல்லாம் மனுசனுக ,

தலைவர்கள், இதெல்லாம் ஒரு கட்சி, கொள்கை, .. வெக்கமில்லாம வெளில தலை காட்டுறாங்க..

Yahoo வாயிலாகவே இதுவரையில் Video Chat செய்து வந்திருந்தோம்.Google Chatல் அந்த வசதியில்லாமலேயே இருந்தது.

இன்று Google வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இனிறிலிருந்து Gmail மூலமாகவும் Video அரட்டைகள் அடிக்க இயலும் என்பதே.

உங்கள் கணினியுடன் ஒரு Web Cameraவை இணைத்து இருக்கவேண்டும்.




http://mail.google.com/videochat லிருந்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவேண்டும்.

பிறகு உங்கள் Gmail பக்கத்தைத் திறந்து Login ஆகவும். இடதுபுறம் உள்ள Chat பகுதியில் உங்கள் நண்பருடன் Chat செய்ய ஆரம்பிக்கவும்.

நண்பர் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புதிய Popup தெரிய ஆரம்பிக்கும்.

அதில் நண்பர் பெயரைச் சொல்லி அவருக்கு Video அரட்டை அடிப்பதற்கு அழைப்பிதல் (Invitation) கொடுக்க வேண்டும்.

அவரிடம் இருந்து அழைப்பிதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் Start Video Chat எனக் கொடுத்தால் போதும்.

வாழ்க வளமுடன்

இது போன்ற தொழில்நுட்பத் தகவல் கொண்ட தனி வலைப்பூ : விபிடிசி
செய்யும் தொழிலே தெய்வம்.

'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஒரு பாடல் பாடியிருந்தார்.

இங்கே கணினி விசைப்பலகையில் கலைவண்ணம் காண்கிறோம்.






இது போன்ற வித்தியாசமான படங்கள்..

தங்கத்திலே கீபோர்டு பண்ணி தகதகன்னு

கூகிள் புடைவையும் மாடல் அழகியும்

குளியலறைக்குள்ளும் நுழைகிறது கூகிளின் 'ஜிமெயில்'
நண்பர் சே.வேங்கடசுப்ரமணியன் அவர்கள் இந்தக் கேள்வியை சில நாட்களுக்கு முன்னர் கேட்டிருந்தார்.

PDF,Excel,Doc, கோப்புகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றியும் சொல்லுங்களேன். PDF கோப்புகளை (Right Click செய்து) Download செய்ய எவ்வாறு இணைக்க வேண்டும்.தெரிவியுங்க‌ளேன்.

அதற்கான பதிலைத் தருகிறேன்.

Scribd தளத்திலிருந்து இணையிறக்கச் சுட்டியைப் பெருவது எப்படி?

முதலில் Scribd தளத்தில் உங்கள் பயனர் கணக்கின் மூலம் உள் நுழையவும்.

எந்தக் கோப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதைத் திறந்து கொள்ளவும்.
உதாரணமாக : http://www.scribd.com/doc/510564/Dot-Net-Interview-Questions

அந்த PDF கோப்பு Streaming ஆகி, மெதுவாக Load ஆகும். Load ஆன பிறகு முதல் பக்கம் காட்சியளிக்க ஆரம்பிக்கும். அதில் Download Tab ஐக் கிளிக் செய்யவும்.

அதில் Adobe Acrobat - PDF தேர்வு செய்யவும்.



உங்களது Download Manager பயன்பாட்டின் வாயிலாக அதை இணையிறக்கவும். உடனே வரும் உரையாடல் பெட்டியில் (Dialog Box), அந்தக் குறிப்பிட்ட கோப்பின் முழு முகவரியும் காட்சியளிக்கும். அதைக் குறித்துக்கொள்ளவும்.

அந்த முகவரியை உங்கள் வலைப்பூ / வலைத்தளத்தில் Link ஆகப் பயன்படுத்தினால் போதும்.

கேள்வியின் நாயகன் : நண்பர் சே.வேங்கடசுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
நேற்றையப் பதிவில் ஒரே சொடுக்கின் வாயிலாகப் பல படங்களின் அளவை மாற்றுவதற்கு Windows XP / Vista வாயிலாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம்.

இப்போது நண்பர் கார்த்திக்கின் விருப்பத்திற்கு இணங்கி Picasa மென்பொருள் வழியாக பல படங்களை ஒரே சொடுக்கில், Resize செய்வது எப்படி என்பதைக் காணவிருக்கிறோம்.

முதலில் Picasa பயன்பாட்டைத் துவக்கி, அதில் ஒரு Folder உருவாக்கி,அதில் எந்த எந்தப் படங்களையெல்லாம் Resize செய்யப் போகிறோமோ அவைகளை Import செய்யவும்.

Import ஆன பிறகு, Folderல் வலது Click செய்து, Select All Pictures ஐத் தேர்வு செய்யவும்.


பிறகு File Menuவில் Export Pictures To Folder தேர்வு செய்யவும். இப்போது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையெல்லாம் எங்கே எந்த Target Folderல் Export செய்யவேண்டும் என்பதற்கான புதிய Folder பெயரை தட்டெழுதவும்.


Image Size Options பகுதியில் உள்ள Slide bar ஐ நகர்த்தி உங்களின் target படங்களின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.



வேறு ஏதேனும் விருப்பங்கள் இருந்தால் அதையும், இந்த உரையாடல் பெட்டி (dialog box)யில் தெரிவித்துவிட வேண்டியது.

OK கொடுக்க வேண்டியது ஒன்றுதான் மீதி.

இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட Target Folderல் அனைத்துப் படங்களும் அளவு குறைந்து பதிவாகி இருக்கும். அதை அப்படியே சுருக்கிப் பொட்டலம் போட்டு நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடலாம்.

நன்றி : திரு. கார்த்திக் அவர்களுக்கு - கேள்வியின் நாயகன்

கருத்துகள் இல்லை: