வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14

இரண்டு நாட்களாக சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும் போது தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் சும்மா விடுவார்களா? ரேசில் முந்திக் கொண்டது சிவசக்தி மூவிமேகர்ஸ். சிவசக்தி பாண்டியனின் புதிய படத்தின் பெயர் " சூரியன் சட்டக்கல்லூரி ". இப்படத்தைப் பற்றி குறிப்பிடுகையில் சிவசக்தி பாண்டியன் " தமிழ்நாட்டில் இப்போது எரிந்து கொண்டிருக்கும் இந்த விசயத்தில் எனக்கு தொலைநோக்குப் பார்வை உண்டு. இப்படத்தின் மூலம் மாணவர்களை வன்முறை மற்றும் அரசியலிலிருந்து விலகியிருக்கும்படி அறிவுருத்துவேன்." என்றார். இப்படத்தை பவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் காஜா மொய்தீனின் மகன் கஜினி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஹீரோயினாக புதுமுகம் மித்ரா நடிக்கவுள்ளார். தேவா இசையமைக்கவுள்ளார். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கிறார்கள்! ப்ரீ விளம்பரம்தானே!!
செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.


இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும். அதுவரை நாடகங்களும் தொடரும். இவை அனைத்தும், தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறுகின்றது.

கருணா புலியை விட்டு விலகிய பின், இலங்கை அரசின் கைக்கூலியாக மாறினான். இருந்தபோதும் மக்கள் விரோதியாக புலிகளில் இருந்தாலும், புலிகளின் கொலைக் கும்பலுக்கு முன்னால் சுதந்திரமாக நடமாட முடியவி;ல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளையான், கருணாவின் முதுகில் குத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினான். கருணாவின் விசுவாசிகளைக் கொன்றான்.

பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ற........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


More than a Blog Aggregator

by rammalar

Eat Dinner Together

by Teresa, The CuteKid™ Staff

 

 

Studies have shown that something as simple as eating dinner together as a family every night can have a major impact upon the happiness and well-being of both parents and children. But with today�s busy schedules most families are lucky to eat dinner together

about four days a week and the numbers decrease as children get older. Yet eating dinner together is so important. It is one of the things that happy families do and here�s why:

Eating dinner together increases communication. The
National Center on Addiction and Substance Abuse at Colombia University found that parents who eat with their children at least five times a week report having a better relationship with their child. The reason is simple as you are sharing a meal you are also sharing conversation. The dinner table is a perfect place to discuss what is happening in each family member�s life, although parents do need to be careful not to control the conversation or discuss any topics that could cause conflict.

Children who eat dinner with their families have better academic performance In the same study researchers found that teens that eat dinner with their family are more likely to receive A�s and B�s than teens that do not. Elementary students also benefit academically from family dinners. Another study found that preschoolers who eat dinner together with their families have better language skills because they hear adult conversation around the table.

Families that eat dinner together eat healthier. When meals are cooked at home they typically have less fat and higher amounts of fiber, minerals, and vitamins. A Harvard study found “that children who ate family dinners more frequently had more healthy eating habits” overall, even when not at home. They also typically “consume more vegetables, fruit and juice, and less soda.”

Family dinners foster healthy child development Family eating dinners together help ensure that a child will make good choices. In the report, The Importance of Family Dinners III, it shows that teens who eat dinner two or fewer night a week are more than twice as likely to smoke or try marijuana, and one and half times more likely to drink alcohol. Another study by Drs. Bowden and Zeisz reported that teens who ate dinner with their families were overall “less likely to do drugs or be depressed and were more motivated at school and had better relationships.” Family dinners were a �marker for other positive family attributes� and provided the stability and source of communication that children need.

Of course eating dinner together as a family doesn�t guarantee that your child will get A�s in school or never smoke but statistically your chances are better if you just sit down at the table and eat dinner together.

**********************

Thanks:http://www.thecutekid.com/parenting/eating-dinner-outside.php

      

நடைப்பெற்று முடிந்த சட்டக்கல்லூரி வன்முறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் இப்பொழுது காவல்துறையின் பக்கம் திரும்பி நிற்கிறது!

ஒரு வார காலத்திற்கும் மேலாக சட்டக்கல்லூரியில் சிலச்சில பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்த நிலையில்,உளவுப்பிரிவால் தகவலும் அளிக்கபட்டிருந்த நிலையில் காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட கட்டாயம் இச்சம்பவம் வேறு மாதிரியான பிரச்சனைகளாகவே அரங்கேறியிருக்ககூடும்!

வாசல்வரை வந்து நின்ற காவல்துறைக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளின் கண்முன்னேயே மாணவர்கள் மாணவனை தாக்கியதும் எல்லோரிடமும் ஒட்டுமமொத்த வெறுப்பினை காவல் துறை வாங்கிக்கட்டிக்கொண்டது!

(சாமி பட ஸ்டைலில் யாராவது ஒரு சில இளைய தலைமுறை போலீஸ் களமாடியிருந்தால் பொதுமக்களால் பாராட்டுப்பெற்றிருக்கக்கூடும்! )

முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட செய்தி குறிப்பாக காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது!

(இது மற்ற மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது! - போலீஸால், சட்டம் படித்தவர்களினை அத்தனை எளிதில் கைது செய்து விட முடியாது அதே நேரத்தில் மற்ற எத்துணை பெரிய படிப்பு படித்த மனிதராக இருந்தாலும் தூக்கிடலாம் அப்படிங்கறதும் ஒரு விந்தையான நடைமுறை விதி!)

ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

கேட்டுக்கு வெளியே நின்று அடித்தால் போலீஸ் வந்து பிடித்து துவைக்கும் என்ற சட்டம் தெரிந்தே அழகாய் உட்புறம் நின்று வன்முறையாடிய மாணவர்களுக்கு இப்படியான வன்முறையில் ஈடுபட்டால் என்ன விதமான தண்டனைகள் சட்டத்தில் இருக்கு என்று சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா ஆசிரியர்கள்?

இந்த சம்பவத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனை அளித்தால் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலும் இருக்கும்? இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு நல்லவிதமாக சமூகத்தில் கடமை ஆற்ற மனதளவில் தயாராக இருப்பார்களா? அல்லது வன்முறையின் ஆணி வேர்களாக மாறுவார்களா? - சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?

கருத்துகள் இல்லை: