திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-08

முதலாளித்துவத் தின் கீழான சுரண்டலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
குறைந்த ஊதியத்தைக் கொடுத்து தொழிலாளியை ஏமாற்றும் நேர்மையற்ற முதலாளித்துவவாதியால் மட்டும் சுரண்டல் ஏற்படுவதில்லை.

முதலாளித்துவவாதி
மிகப்பெரிய நேர்மையாளராக இருந்தாலும்கூட சுரண்டல் செய்யப்படுகிறது. தொழிலாளி செய்யும் உற்பத்தியின் மதிப்பு, அவருக்குக் கிடைக்கும் கூலியை விட எப்போதுமே அதிகமாகவே இருந்து வருகிறது.

தொழிலாளர்கள் உருவாக்கும் இத்தகைய உபரி மதிப்பே லாபத்தை ஈட்டும் வழியாகும். இதை அதிகரிப்பதே முதலாளித் துவத்தின் வேலையாகும்.

சுரண்டல் மூலமே லாபம் உருவாக்கப் படுகிறது. எனவே, முதலாளித்துவத்தை தூக்கி எறிவது என்பது வெறும் ஒழுக்க ரீதியான தேவை மட்டுமல்ல. மனிதனை மனிதனே சுரண்டும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டிய அறிவியல் ரீதியான தேவையாகும்.

மூலதனம் பற்றிய தனது கருத்தை வலுப்படுத்த தொழிற்சங்கத் தலைவர் டி.ஜே.டன்னிங்கின் கருத்து ஒன்றை மார்க்ஸ் மேற்கோள் காட்டினார்.

போதிய லாபம் கொண்ட மூலதனம் உறு தியாக இருக்கும்.
10 சதவீத அதிகரிப்பு வேலை வாய்ப்பை உருவாக்கும்.
20 சதவீத அதிகரிப்பு ஆர்வத்தைத் தூண் டும்.
50 சதவீத அதிகரிப்பு வரம்பு மீற வைக்கும்.
நூறு சதவீதம் அதிகமானால் அனைத்து மனித சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும்.
300 சதவீதம் கிடைக்கும் என்றால் உரிமையாளரையே தூக்கில் தொங்கவிடத்தயங்காது என்று அவர் குறிப்பிட்டார்.













அடித்ததற்கான நிகழ்வுகளை
அடுக்கியபடி காரணங்கள்
தேடி வருகிறாய்.

என் தசையும் நரம்புதொகுதியும்
குருதியுமானவன் நீ!

தண்டனைக்கான ஒவ்வொருமுறையும்
உன்னையல்ல
என்னைத்தான் அடித்தேன்.

உனக்கு தேகமென்றால்
என்க்கு மனம் வலிகொண்டது.

உயர்வடைய காத்திருந்தநேரங்களில்
கைநழுவிய தருணங்கள்
தந்தன வாழ்க்கை பாடங்கள்

மேன்மைக்குரியவன் நீ
என்பதாலேயே
தண்டனைப் பிரம்புகளால்
மேம்படுத்தினேன்.

விளையும் நிலம் நீ
என்பதலாலேயே பண்படுத்தி
விசாலமாக்கினேன்.

நீ உயரம் பெற்றாய்.

இல்லை.
நானே உயர்ந்தேன்.

அடப்பாவிகளா..இது உங்களுக்கே அநியாயமா தெரியல...

கவனமாக படிக்கவும்...


செய்முறை:

500 கிராம் காய்கறி அல்லது 25 கிராம் உலர்ந்த காய்கறி வத்தல், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சமையல் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் 25 கிராம் புளி, 2 தக்காளி இவற்றின் கரைசல், தேங்காய் விழுது 1 கப், 50 கிராம் சக்தி வத்தல் புளிக்குழம்பு பொடி, தேவைகேற்ப உப்பு ஆகியன சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான வத்தல் புளிக்குழம்பு இப்போது தயார்.



இதுதான் நான் வாங்கின வத்தல் புளிகுழம்பு பொடி பாக்கெட்டில் இருந்த செய்முறை:


வத்தலும் நாம போடணுமாம். புளியும் நாம சேர்க்கணுமாம்.இன்னும் என்ன என்னமோ சொல்றான்.அதெல்லாம் நம்ம தான் சேர்க்கணுமாம். உப்பும் நாமதான். அப்புறம் உன் பொடில என்னதாண்டா இருக்கு?
வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து. மின்னலாய் பதிவு செய்திருக்கின்றது தொலைக்காட்சி ஊடகமொன்று அங்குள்ள மக்களின் இன்றைய நிலைதான் என்ன? தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் புதிய முயற்சி இது எந்தவொரு ஊடகமோ புகமுடியாத குடாநாட்டில் துணிவுடன் இறங்கி மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்திய ஊடகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.

நன்றி - Yathra

நன்றி - Ya TV

இங்கே ஒளிப்பதிவு சாட்சியம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி பதவி விலகினால் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஒளிமயமாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை: