வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14

More than a Blog Aggregator

by பரிசல்காரன்
இன்று மாலை 6 மணியளவில் மெரினா கடற்கரை காந்திசிலைக்குப் பின்னால் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக மாற இருக்கிறது. தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த மனித குலத்தையே குலை நடுங்க வைத்த ஒரு சம்பவம் குறித்து வாத, விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

ஆரோக்யமான சந்திப்புகளாக பதிவர் சந்திப்புகள் நடைபெறுவதற்கான ஒரு முக்கியக் கட்டமாக இந்தச் சந்திப்பு நடைபெறுமென்பதில் ஐயமில்லை. இது குறித்து மேலும் அறிய லக்கிலுக்கின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.

வாருங்கள்.. நேரில் பேசலாம்.

More than a Blog Aggregator

by goma

More than a Blog Aggregator

by thambiluvil தம்பிலுவில்
தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது
--
People Of Thambiluvil www.thirukkovil.com

ஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு. இந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் [...]

கருத்துகள் இல்லை: