வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12

16.11.08 தொடர்கள்இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று இத்தனை காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் உரத்த குரல் எழுப்பி வந்தன.நடைபெற்ற நாசவேலைகளுக்கெல்லாம் அவர்கள்தான் அச்சாணி என்ற வாதம் நமது சிந்தனைக்கு வேலை கொடுத்தது.சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு சற்று முன்னர் டெல்லியில் முகூர்த்தக்கால் நடுவார்கள்.


More than a Blog Aggregator

by தங்கராசா ஜீவராஜ்

உன்நினைவலைகள்
ஒன்றோடொன்று
உரசிக்கொண்டதில்
என் நெஞ்சுக்குள்
தீப்பிடித்துக்கொண்டது
எதற்காகவோ வந்த
இனக்கலவரத்தில்
எரிந்துபோன எங்கள் வீடுபோல்
இப்போதெல்லாம் என்
இதயவறைச் சுவர்கள்
கரியவறைகளாகவே
காட்ச்சியளிக்கின்றன



அன்பே உன் கண்களென்ன
அமெரிக்காவின் ஆயுதக்கப்பலா?
ஒரு நொடி நீ
உற்றுப்பார்த்த்தில்
ஓராயிரம் ஏவுகணைகள்
என் இதயத்தில்


கொஞ்சும் மொழியும்
குழிவிழும் கன்னத்தோடு வரும்
குறுநகையும் உன்
குங்கும இதழ்களில் இருந்து
இடம் பெயர்கையில் நான்
என்னையறியாமலேயே
அனைத்திலும் இருந்து அன்னியப்பட்டு
அகதியாய் போகிறேன்



உன் ஒவ்வொரு அசைவுகளுமெனை
உருக்குலைய வைக்கின்றன இந்தக்
கொடுமை தாங்காதுதானே
கோயிலுக்குள் தஞ்சமானேன் அங்கும் நீ
குண்டெறிவாய் என நான்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
இப்போதுபார் என்
இதயத்துக் கூரைபிளந்து
உள்ளுக்குள் குற்றுயிராய்
உன்னைப்பற்றிய நினைவுகள்


என்னுள்ளத்தைப்
பொறுத்தமட்டில்
வனிதையே – நீ
வந்தேறு குடிதான்
நான்
ஈழத்துத் தமிழர் போல்
இங்கேயே இருந்தவன்
என்னபயனின்று
நீ – ஆளும் அரசி
நான் அனாதரவான அடிமை
சுயநிர்ணய உரிமைகொடு
அல்லதென்னைச்
சும்மாவாவது இருக்கவிடு



இறுதியாய் கேட்கிறேன்
புறப்பட்டுவா - இருவருமோர்
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோம்
இல்லறமெனும் இறமைக்குள்

இன்னிக்குக் காலையில் கணினி திறந்ததும் கூகுள் அருளால் முகத்தில் முகம் பார்க்கலாமுன்னு போட்டுருந்துச்சு.

அவுங்க சொல்பேச்சைக் கேட்டு உடனே அதைப் பதிஞ்சுவச்சாச்சு. இப்ப நம்ம பெயருக்கு முன்னால் ஒரு வீடியோ கெமெரா வருது:-))))

பரிசோதிக்கணுமேன்னு நினைச்சப்ப..... நம்ம மயூரேசன் ஒரு பதிவு போட்டுருந்தார். அதுக்குப்பிறகு நானும் அவர்கூடப் பேசி ரிப்பன் கட் பண்ணலாமுன்னு நினைச்சால்.....

ஐயகோ...... நம்ம முகம் மட்டுமே மிரட்டும் விதத்தில் தெரியுது!!!!
அடடா...... அதுவும்......என்ன ஏதுன்னு புரியாம முழிக்கும் விதத்தில்.......

ஆஹா...... வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிடுமோ? இனிமேல் கணினியில் கண் திறப்பது அறவே கூடாது.

மேக்கப், அட்லீஸ்ட் தலையைச் சீவி(?)க்கிட்டாவது வந்து உக்காரணும்.


இன்னும் சரியா செட்டிங் செய்யலைபோல இருக்கு. அவுங்கவுங்க முகமே அவுங்கவுங்களுக்கு :-))))முந்திரிக்கொட்டை போல முந்திக்கிட்டா இப்படித்தான். மயூரேசனும்..... மனக்கலக்கத்தோட இருந்தாராம்.
(நல்லவேளை)

முகம் காமிக்காமல் பேசும் ஆப்ஷனும் இருக்கா? இல்லே இல்லையா?

ஏதானாலும் இனிமே.......

அலங்காரச் சாதனங்கள் விற்பனையை ஏத்திவிடத்தான் கூகுள் ஏற்பாடு செஞ்சுருக்கோன்னு ஒரு சம்சயம்.


பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.
ஒரே ஓவியத்தில் இரு ஓவியங்கள் மறைந்துள்ளன,

பெண்ணின் முகமா ? ரோசா செடியா?








இந்த முகத்தில் 28 விலங்குகள் உள்ளன? கண்டுபிடியுங்கள்






இவை அனைத்தும் முப்பரிமான ஓவியங்கள், உண்மையானவை அல்ல?























ரோசாக் கூட்டத்தின் இடையே ஒரு மனித முகம்?







இந்தப் படத்தில் ஒரு மனித முகம் உள்ளது கண்டுபிடிக்க முடிகிறதா?





இந்த வளையம் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த விதைகள் நிற்கின்றனவா? அசைகின்றனவா?




இந்தப் படத்தை எவ்வளவு நேரம் உங்களால் பார்க்க முடிகிறது?




இந்தப் படத்தில் உள்ள சதுரங்களுக்கு நடுவில் வரும் கறுப்புப் புள்ளிகளை எண்ணுங்கள் பார்ப்போம்?






இது மலையும், அருவியுமா? அல்லது பெண்ணும், முனிவருமா?




கோட்டை சுவரா? கட்டுமரப் படகுகளா?






படங்கள் உங்களைக் கவர்ந்தனவா? கீழே உள்ள வோட்டைப் போடுங்கள் . உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் .



நன்றி......................

 

 

 

நட்பு

 

வானத்தின் சொந்தங்கள் வின் மீன்கள்

மலரின் சொந்தங்கள் வண்டுகள்…

காற்றின் சொந்தங்கள் தென்றல்…

நட்பின் சொந்தங்கள்

நல்ல நினைவுகள்…!!!

அவள்…

 

 

 

 

அவளை நினைத்தேன்…

கவிதையும் வரவில்லை..

தூக்கமும் வரவில்லை…

 

 

 

 

 

SMS-ல் சுட்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு…

விரும்பும் நெஞ்சம்

அருகில் இருந்தாலென்ன

தொலைவில் இருந்தாலென்ன

தொலையாத நினைவுகள் உள்ளவரை

தொலைவும் மிக அருகில் தான்

******************************************

கருவறையை விட்டு

கீழே இறங்கி

கல்லறையை நோக்கி

நடந்து செல்லும் தூரம்தான்

வாழ்க்கை

************************************

அடி பெண்ணே

குப்பை தொட்டியும்

என்னை காதலித்திருக்கும்

நீ கிழித்துப் போட்ட

என் கவிதைகளை அது படித்திருந்தால்

****************************************

பிரிந்து செல்பவர்கள்

மனதை புரிந்து கொள்வதில்லை

மனதை புரிந்து கொண்டவர்கள்

பிரிந்து செல்வது இல்ல

***************************************

Thanks:http://pokkiripayan.blogspot.com

      

முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..

அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்...

காங்கிரஸ் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய தந்தையார் தான்...பல தேர்தல்களில் என்னுடைய தாயாரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லியவர், தானும் அவ்வண்ணமே வாக்களித்து வருபவர்...

அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...

சஞ்ஜெய்க்கு வைக்கப்படும் கேள்வி !!

முந்தா நேற்றைக்கு நாளிதழ்களை ஆக்ரமித்துள்ள ஒரு செய்தி, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்...

மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...

மீனவர்கள் சிங்கள படையினரின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்..

இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?

கிட்டத்தட்ட 450 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் ஏன் இந்திய மைய அரசு அதன் குடி மக்களை காக்கவில்லை ?

அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ? குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா ?

ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?

பதில் சொல்லுங்கள் சஞ்ஜெய் !!!!!

கருத்துகள் இல்லை: