செவ்வாய், 19 மே, 2009

2009-05-19

More than a Blog Aggregator

by அண்ணன் வணங்காமுடி
அறிவாளிகள் எப்போதும் இந்த மாதிரித்தான் யோசிப்பாங்கலாமா

மூலையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க
அதுக்காக இந்த மாதிரியா

பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா 
இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு 
எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா

இவருதான் அறிவாளியாம் மிச்சவங்க எல்லாம் முட்டாளா...

உண்மையிலயே இவருதான் அறிவாளி. 
பொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்க

உண்மையிலயே லயன், டைகர் இரண்டையும் சேத்து பக்கமுடியுமா?
இங்க காமிக்கறாங்க பாருங்க

மீரா ஜாஸ்மின காமிக்கராகன்னு சொன்னாங்க.
அது இது தானா

உங்க பார்வையை பற்றி சொல்லுங்க பாப்போம்...

திருக்கோணேச்சரம்

இங்கு காண இருப்பது அழிவில் இருந்து மீண்டெழுந்த ஆலய வரலாற்றின் சுருக்கம்.

திருக்கோணேச்சரம் கி.பி
1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.

சுவாமி மலை

தமது உயிரைப் பணயம் வைத்து மூல விக்கிரகமான கோணேஸ்வரரை இரகசியமாக காடுகள் வழியே எடுத்து வந்து தம்பலகாமம் மேற்கு மலைத்தொடரில் உள்ள கழனி மலைச்சிகரத்தில் வைத்து பூசித்து வந்தனர்.இதனால் இம்மலை சுவாமி மலை என்று அழைக்கப்படுகிறது.

பின்னர் கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து தம்பலகாமம் கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.

அதேவேளை திருக்கோணேச்சரமும் சைவப்பெருமக்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் நிர்மானிக்கப்பட்டு சிறப்பாக வழிபாடியற்றப்பட்டு வருகிறது.

ஆச்சரியம் தருவதாய் இருக்கிறது போத்துக்கீசர் முற்றாக அழிக்க நினைத்த ஆலயம் அழிவில் இருந்து மீண்டெழுந்து இரு
ஆலயங்களாக பரிணாமித்திருக்கும் வரலாறு.

Bookmark and Share

று நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.

ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?

உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.

இன்று விகடன் முகப்பு பக்கத்தில் என் பதிவு வெளியாகியுள்ளது. விகடனுக்கு என் நன்றிகள். கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது? என்ற கட்டுரைதான் அது. முகவரி: http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp http://youthful.vikatan.com/youth/manivarmastory07052009.asp

கருத்துகள் இல்லை: