வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

முதல்வர் கருணாநிதியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் காங்கிரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டனர். சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம், ''மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்காதது குறித்து கவலை அடைய ஒன்றுமில்லை. அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்கள்'' என்று தெரிவித்தார். அவர் மேலும், ''காங்கிரஸ் கட்சி - திமுக நட்பு கட்சிதான்'' என்று தெரிவித்தார். TNC


கணினியில் லைசன்ஸ்டு விண்டோஸ் இயங்குதளம் இல்லாதவர்களுக்கு இந்த ஆடோமடிக் அப்டேட் பெரிய தலைவலிதான்.

இணையம் உபயோகிக்கும்பொழுது இது தானாகவே மைக்ரோசாப்ட்தளத்திற்கு சென்று விடுவதால், சில சமயங்களில் 'You are the victim of Software Piracy' என்ற பிழைச்செய்தி வருவதும் உண்டு.

இந்த Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க என்ன செய்யலாம்?

Start சென்று Run -ல் Msconfig என டைப் செய்து ஒகே கொடுங்கள்.

இப்பொழுது 'System Configuration Utility' என்ற விண்டோ திறக்கும்.



இதில் Services -tab -இற்கு சென்று அதில் Automatic Update மற்றும் Security Centre ஆகியவற்றிற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடவும், பிறகு Apply
மற்றும் OK கொடுத்து ரீஸ்டார்ட்செய்யவும்.

அவ்ளோதான்!.



நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்டு இருந்த பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுரையை கண்ட உடனே சிங்களவனுக்கும்,சிங்கள அடிவருடிகளுக்கும் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்திருக்கிறது போலும்.அதனால் தனோ என்னவோ நக்கீரன் பத்திரிக்கையை சகட்டுமேனிக்கு திட்டி தள்ளிவிட்டார்கள்.
 
ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று நாம் அறிந்து கொள்ளுவது முக்கியமல்லவா?
 
முதலில் நக்கீரன் பத்திரிக்கையின் அட்டை படத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் உட்கார்ந்து அவர் முன்பாக உள்ள தொலைக்காட்சியில் அவரை பற்றி சிங்கள அரசாங்கள் பரப்பிவரும் பொயுரைகளை பார்ப்பதாக உள்ள படம் நக்கீரன் நேரில் சென்றுஎடுத்ததாக எங்கும் எழுதவில்லை.பத்திரிக்கைக்கு உள்ளே உள்ள கட்டுரையின் சாராம்சத்துக்கு தகுந்த மாதிரியான படத்தை பத்திரிக்கையின் முன் அட்டையாக வெளியிடுவது நக்கீரன் பத்திரிக்கையை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியாத விஷயமல்ல.அதிலும் மேதகு பிரபாகரனின் படம் இதே படம் நக்கீரனில் முதல் பக்கத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ளதை அறியாத சில அடிவருடிகள் எதோ புலனாய்வு செய்து அந்த படம் தமிழ்நெட் இணையதளத்தில் வெளியானது.அதை நக்கீரன் இப்பொழுது தான் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டது என்று விளக்கெண்ணை தனமாக பதிவு எழுதியுள்ளார்.
 
நக்கீரன் பத்திரிக்கை அட்டை கிராபிக்ஸ் ஜாலம் இது மட்டும் அல்ல இன்னும் உண்டு.
 


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்


Sweet Yawning Tiny Babies - So Cute






More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்


Coolest Marriage Photos - Dog's Wedding











கருத்துகள் இல்லை: