ஜெயலலிதாவுக்கு பின்னால் நின்று கொண்டு தனி ஈழம் அமைப்போம் என்று பாமக மற்றும் மதிமுகவும் கூறுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை என திருமா தெரிவித்துள்ளார்
திருமா ஆதரவை வைத்துக்கொண்டு பல் குத்த கூட முடியாது. திருமா இவ்வளவு ஆண்டு ஆதரித்தார் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன்? ஜெ அதிகாரத்திற்கு வரும் முன்னே கொடுத்த சிறு ஆதரவால் கருணாநிதி பயந்து போய் போட்டி ஆதவாளனாக மாறுகிறார், மத்திய அரசு பதறுகிறது, ரா கலகலத்து போகிறது .. ஆட்சியில் இல்லாதபோதே ஜெவுக்கு இவ்வளவு சக்திஎன்றால் அதிகாரம் இருந்தால் ? நாற்பது எம்.பி இருந்தால் ? உண்மையில் திருமாவின் ஆதரவை வைத்து ஈழம் அமைப்பதுதான் மிகப்பெரிய நகைச்சுவை. அவரால் உண்ணாவிரதம் மட்டுமே இருக்க முடியும்

Daya Master who surrendered the Army recently said that LTTE has one more aircraft and it has been dismantled and hidden.
Daya Master has verified that LTTE Air Wing underwent pilot training from Singapore and Malaysia. He told that LTTE had no foreign pilots. LTTE opened fire at a crowd attempting to flee from the LTTE-held area to state-administered areas and killed 200 persons at Suthanthipuram, he said.
Daya Master says that LTTE conscripted a large number of underage children from Suthanthirampuram, Udeyarkattu and Puthukudirippu areas. They abducted even the children with heart deceases, said Daya Master.
Daya Master says he has never met Prabakaran that does not reach the lower cadres like him. "He did not come to face the people so far. We expected he would talk to Vanni people even at the last moment, but he did not come out of his hiding place. Even now, he is hiding in the no-fire zone. Around 3000 armed cadres and around 300 suicide bodyguards are remaining around him. There are around 10,000 members of the families of the LTTE cadres and war hero families," said Daya Master.
Daya Master exposed that Prabakaran had no intention to surrender or to act peacefully. He still thinks of Ealam and has planned to flee to Welioya jungle after fighting till the end. Daya Master also said that except 'Para,' the LTTE cadre that was in charge of the Tiger court, no one was willing to surrender.
He said that LTTE had not assigned him any duty after 2006. Daya Master and his wife had no kids for a long time. They adopted son and later his wife gave birth to a baby girl. She is now one and half years old. Daya Master says that he has wanted to escape into the state-administered area and sent his family earlier. "I want to look after my family. As I got a chance, I slipped off with the sarong I was wearing. LTTE did not think I was to escape," he said.
When asked why he was with LTTE so far, Daya Master said, "No one could do what LTTE had not liked as LTTE was ruling Vanni. Everything should be done as they say and no one can dissent. Consequences can be extremely dangerous."
Daya Master has divulged information that are important military wise and the relations the groups in south had with the LTTE. CID is investigating those incidents.

இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுதம் ஏற்றிப் போகும் இராணுவ லாரியை,கோவையில் உடைத்து நொறுக்கும் ,பெரியார் திராவிடர் கழகம் வீடியோ படம்
http://www.youtube.com/watch?v=4BhuX-SMSNw
http://www.meenagam.org/?p=2113

"மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட 'சூழ்நிலைமை'களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட 'சூழ்நிலைமை'களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்." - கார்ல் மார்க்ஸ்

இன்றைய காலகட்டத்தில் யாராவது யாரையாவது நம்பியே தீரவேண்டும் என்பது விதி. ஆம் இன்றைய காலகட்டத்தில் எனக்கு எல்லாவற்றையும் விட ஈழ தமிழர் அவலம் நெஞ்சை பிசைந்து கொண்டே உள்ளது. எனக்கு மட்டும் அல்ல, என்னை சுற்றி உள்ள அனைத்து நண்பர்களுக்கும் தான், இரு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் பேசும் முதல் பேச்சு இந்த ஆளு இப்படி பண்ணிவிட்டனே என்று தான். இன்று அலுவலகம் சென்ற உடன் நண்பர் தொலைபேசியில் அழைத்து "ஒரு சோக சம்பவம் என்று கூறினார் நான் பயந்து என்ன என்றேன் " நம்ம சீலன் அவுங்க தங்கச்சி வன்னியில் இறந்து விட்டார்களாம் என்று கூறினார். சீலன் சிரிச்சிகிட்டே சொல்லுறான் என்று அவர் சொல்லும்போது மனம் ரணமாகிவிட்டது. அட ஆமாங்க கேட்ட அம்மா செத்து போய்விட்டது என்று நினைத்தேன் ஆனால் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லுறான். கேட்ட உடன் உண்மையில் நெஞ்சில் ரணம் இயலாமை அடப்பாவிகளா இன்னும் ஏன்டா நாடகம் போட்டு கொண்டு இருக்கீங்க. இதை எல்லாம் கேட்கும் போது மக்கள் இவன்களுக்கு நாற்பது தொகுதிகளிலும் பாடம் புகட்ட வேண்டும். ஆம் இன்றைய காலகட்டத்தில் அந்த அம்மையாரை நம்புகிறேன்.
எல்லோரும் அவநம்பிக்கையாக பேசி பேசி அது நடந்து விட கூடாது, ஆம் இன்றைய காலகட்டத்தில் அடிமையாய் இருப்பதாய் விட தைரியமாக ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று ஓங்கி குரல் கொடுத்து இருக்கும் செல்வி.ஜெயலலிதா தன் சொல் தவறமாட்டார் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலில் நாற்பதிற்கு நாற்பது தொகுதியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
முன்னாள் தி.மு.க தொண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக