விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

நாம் ஒற்றுமையாக பொறுமையாக இருக்க வேண்டிய காலம். வீண் வதந்திகளை கேட்டு நீங்களும் மனம்தளர்ந்து மற்றவர்களையும் நோகடிக்காதீர்கள். அங்கிருக்கும் மக்களுக்காக ஒன்றுபட்டு செயல்ப்படுவோம், இறைவனை வேண்டிக்கொள்வோம்.......
தமிழீழம் இன்று பிறக்கும்,நாளை பிறக்கும்,தலைவன் ஒருவன் இருக்கிறான்.எப்படியும் பெற்று தந்திடுவான் என்ற ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் போன்ற மக்கள் எப்படி ஐயா அந்த தலைவன் இப்பொழுது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
இதயமே வெடித்துவிடும் அளவுக்கு காற்றடைத்த பலூனாக மாறியுள்ள இந்த நேரத்தில் எம்மை தேற்ற யார் வருவார்கள்.
தொப்புள்கொடி உறவு என்று எண்ணியவர்கள் என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டே இருக்கவைத்துவிட்டு அரசியல் பிணந்திண்ணிகள் ஆட்டம் ஆடிவிட்டார்கள்.
இனி என்ன செய்ய போகிறோம்?
தமிழன் என்ற ஒரு தனி இனத்திற்கு இன்னொரு உண்மைத் தலைவன் கிடைப்பானா?
தன் குடும்பம் வாழ பிறனை கொல்லும் கொடுக்கூட்டத்தின் நடுவில் இத்தனை ஆண்டுகளாக யுத்த பூமியில் தன் குடும்பத்தையும்,உயிரையும் பணையம் வைத்து போராடிய அந்த மாவீரனின் வீரத்துக்கு எவனையும் சமமாக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக