வன்னியில் கடைசிவரை இருந்து ஆனால் புலிகளொடு சேர்ந்து போராடமல் ஒழித்து ஓடியவர்கள்-
மூன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசி சில மாதங்கள் வரை இருந்திருக்கின்றார்கள்
இவர்களில் போராடும் வலுவுள்ளவர்கள் ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேர் வரையிலாவது இருந்திருப்பார்கள்
சோத்திற்காக உயிரைகையில் எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்
ஆனால் போராடியவர்கள் சில ஆயிரம் புலிகளே
இதில் சிலர் சொல்லக் கூடும் நீங்கள் எல்லாம் ஒடி வந்து விட்டீர்களே அவர்களின் வலி எங்களுக்கு தெரியாது என்று
சரி தான்
ஆனால் ஈழத்திற்கு அப்பால் இருந்த சில முத்துக்குமாரகள் உயிர் நீக்கும் போது
கூடவே இருந்து சகல வலிகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த, சிங்களத்தின் படுகொலைகளை தினமும் பார்த்து வந்த
ஏன் இவர்களுக்கு வேறு தெரிவு கூட இருக்கவில்லை இந்த நிலையிலும்
இந்த மக்களுக்கு ஏன் புலிகளோடு சேர்ந்து போராட வேண்டும் என்ற உணர்வு வரவில்லை
நம்பிக்கை துரோகம் -கருணா + நிதி என்ற துரோகிகள்
சர்வதேச சமூகம் -
சர்வதேசத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் கடைசி வரை புலிகள் சிங்கள மக்களுக்கு வலியை கொடுக்கவில்லை கொடுத்திருந்தால் யுத்தத்தின் வலி அவர்களுக்கும் தெரிந்திருக்கும்
புலம்பெயர் ஆய்வாளர்களும் ஊடகங்களும் -
கடைசி வரையும் புலிகள் தந்திரோபாய பின்னடைவு ஒரே நாளில் தாக்குவார்கள் என்று புலம்பெயர் மக்களை உசுப்பேத்தி விட்ட ஆய்வாளர்களும் ஊடகங்களும்
புலம்பெயர் மக்கள் -
15000 KM இலிருந்து 15 KM ஆகும் வரை சும்மா இருந்து விட்டு சாகும் வரை உண்ணா நொப்பிருந்து 24/7 மணி தொடர்ச்சியான போராட்டம் நாடாத்திக்கொண்டிருக்கும் புண்ணாக்குகள்
புலம் பெயர் கொள்கை வகுப்பாளர்களின் வரட்டுக்கொள்கைகள் -
கண்ட பாவனையில் கொண்டை முடியும் புலம் கொள்கை வகுப்பாளர்கள்
புலிக்கொடி பிடிப்பதற்கே இவர்களுக்குள் முரண்பாடுகள்
தமிழக மக்கள் -
தொப்பிள் கொடி உறவு என்ற இந்திய தேசியதின் கித்துள் கொடி[ சிங்கள மக்களின் தேசிய மரம் ] உறவை நம்பி ஏமாந்த புலிகளும் ஈழத்தமிழர்களும்
தமிழக ஊடகங்களும் அரசியல் வாதிகளும் -
இது பற்றி சொல்லத் தேவையில்லை
வயித்து வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே என்று நிரூபித்து விட்ட தமிழக இந்தியகாந்திகள்
போங்கடா போக்கற்ற தமிழக இந்தியர்களே நீங்களும் உங்கள் நடிப்புக்களும்
அதிகாலையில்
ஆம்னி பேருந்து வீசிச்சென்ற
பச்சை மேலுறையிட்ட புத்தகக் கட்டினை
தனக்கான உணவோ என
தோற்றப்பிழையுற்று முகர்ந்து
ஏமாற்றமடைகிறது மாடு
அதனுள்ளிருக்கும் இருபது புத்தகங்களிலும்
மேய்ச்சலைக் குறித்த எனது
கவிதைகளிருப்பதை அறியாது.
மரங்களேயற்ற ரங்காச்சாரி தெருவில்
கேபிள் ஒயர்களைப் பற்றித்
தலைகீழாய் தொங்கியபடி
செட்டியார் வீட்டின் மாடியிலிருந்து
நாடார் கட்டிடத்திற்கு
சாலையைக் கடந்து செல்கின்றன குரங்குகள்
டிஷ் குடைகள் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது
குரங்குகளின் சேட்டையை.
அளந்தெடுத்தாற்போல்
குறித்த இடைவெளியில்
உன் விரல்களிலிருந்து
உதிர்ந்து கொண்டிருக்கிறது புள்ளிகள்
தீர்ந்துபோன புள்ளிகளுக்குப்பின்
கைநீளும் திசையெல்லாம்
கோடுகளாகி ஓவியமாகிறது கோலம்
விடிந்து கொண்டிருக்கிறது வீடு
காலத்தின் செதில்களையுதிர்த்து
தினம்தினம்.
- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்
உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே?? ஊடகங்களே, அழுவாச்சி நாடகங்கள் எதுவும் கைவசம் இல்லையோ??
உண்மையாக இருப்பினும், தோல்வி யாருக்கு? அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??
தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?
கூறி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது
சிங்கள ராணுவ்ம்
தமிழ்ச்சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது
இன்னும் உலகச்சமுதாயம் எதை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது
அனைவரும் நமது கவலைகளை தெரிவித்து கொண்டிராமல்
நமது மன அழுத்தங்களை இப்பொழுது
உலகச்சமுதாயத்திறகு கொடுக்கவ்ண்டிய தருணம் இது











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக