செவ்வாய், 19 மே, 2009

2009-05-19

கோழை தினம் தினம் இறக்கிறான்
வீரனோ..ஒருநாள்தான் வீர மரணத்தை தழுவுகிறான்
அவன் விதைக்கப்படுகிறான்
அவனுள்ளிருந்து ஆயிரம் ஆயிரம்
வீரர்கள் பிறக்கின்றனர் துரோகிகளை அழிக்க
பிரபாகரா..உன் கனவு நனவாகும்
உண்மையான தமிழின ஆர்வலர்களால்..
நீ இறந்துவிட்டாயாம்..பித்ற்றுகின்றனர்
பாவிகள்..பேதைகள்..
எந்நிலையிலும் உனக்கு மரணமில்லை
என்பதறியா அறிவிலிகள்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இலங்கை ராணுவம் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்று வருவதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் தலைவர்களை சுட்டுக்கொல்வோம் என்று பகிரங்கமாக அறிவித்தனர். பின்னர் ஒரு கொலை பட்டியலையும் வெளியிட்டனர். அதில் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை ராகுல் மீட்டு கொடுத்துள்ளதால், அவரை கவுரவிக்க மந்திரி பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் விரும்புகின்றனர்.  ராகுல்காந்திக்கு மனித வளமேம்பாட்டுத் துறை கொடுக்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. 

கருத்துகள் இல்லை: