I P L ன் அடுத்த கட்டம்.
ஐ. பி. எல் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத சுரங்கம்.
எதிர்பார்த்தபடியே எதிர்பாராத நிகழ்வுகள்
பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கடைசி நாள் ஆட்டத்தின் போது ஆறு அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்ததும் கைமாறும் எனக் கருதப் படும் அணிகள் சில அட்டகாசமான ஆட்டங்களைக் கொடுத்ததும் நனது கருத்துக் கணிப்பு ஆர்வத்தை தூண்டி விட்டதால் அரையிறுதி ஆட்டங்களைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு போட்டுவிடலாம். ஏற்கனவே சொன்னது போல ஒரு ஆட்டம் பரபரப்பாகவும் ஒரு ஆட்டம் படுபரபரப்பாகவும் ஒரு ஆட்டம் ஒருபக்கம் சாய்ந்தும் தான் அமையப் போகிறது.
டேர்டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆட்டம் பர பரப்பாக அமையும்.
அதற்கு எதிர்பார்க்கப் படும் காரணங்கள் டெ, டே அடுத்தடுத்த எழுத்துக்களாக இருப்பதும் ஆங்கில எழுத்துக்களில் ஒரே துவக்கத்தையும் கொடுப்பதும் கடைசியில் ஸ் என்று முடிவதும்
அடுத்து சென்னை சூப்பர் கிங் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஒரு பக்கமானதாக அமையும். இரண்டாவதாக மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஓவர்கள்வரை ஒரு பரபரப்பாக இருந்து பின்னர் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நான் கூறும் காரணம். சில நேரங்களில் கிங் களுக்கும் சேலஞ்ச் களுக்குமான உறவு பெறும்பாலும் பேச்சுவார்த்தைகளில்தான் முடியும் என்ற பாரம்பரிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.
=============================================================
இந்தக் கருத்துக் கணிப்பு அறிவியல் முறைப் படி ஒரு நாளின் ஆரம்பத்தில் மற்றும் சாயங்கால நேரங்களில் நடத்தப் பட்டது.
கிரிக்கெட் விளையாட மிக முக்கிய நிகழ்வான காசு சுண்டுதலை அடைப்படையாகக் கொண்டது.
கிரிக்கெட் பற்றி பல்லாயிரக்காண கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட முக்கிய நபர்களின் ஆலோசனை இங்கே கருத்தில் கொள்ளப் பட்டிருக்கிறது.
==============================================================
மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின் தொகுப்பு.மால்குடி டேய்ஸ் படிக்க துவங்கியதும் சட்டென நினைவில் வந்து போனது பள்ளியில் பாடத்தில் வாசித்திருந்த சரோஜினி நாயுடுவின் "Bazaar's Of Hydrebad' கவிதை.மிக சில வரிகளில் ஐதராபாத்தின் ஜன நெருக்கடி மிகுந்த கடை வீதி ஒன்றை நுட்பமாய் வர்ணித்திருப்பார்.
மால்குடி டேய்சின் கதை நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் எந்த சிரமமும் மேற்கொள்ளவில்லை. தபால்காரர்,ரோட்டோர ஜோசியக்காரர்,அலுவலக காவலர்,மருத்துவர்,ரோட்டோர பலகார கடை வைத்திருப்பவர் என நாம் அன்றாட காண நேரிடும் நபர்களையே மையப்படுத்தி,சிறு கருத்தை வலுயுறுத்துவதாய் உள்ளன இச்சிறுகதைகள்.இத்தொகுப்பை குழந்தைகளுக்கு மட்டும் என ஒதுக்கி விட முடியாது,கற்பனைக்கு மீறிய சாகசங்களோ,மாயஜாலங்களோ ஏதும் இல்லாவிடினும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை தாங்கி உலவுகின்றன இக்கதைகள்.
முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இருந்து மிக பிடித்த சில கதைகளை பகிர்ந்து கொள்கின்றேன்."An Astrologer's day",ஊரை விட்டு ஓடி வந்து பிழைக்க வழி இல்லாது ஜோசியகாரனாய் வேடம் தரித்து நடைபாதையில் கடை விரித்திருக்கும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை விவரிக்கும் கதை.ஜோசியம் கேட்கவந்தவனை கவர அவன் சொல்லும் ஒரே மாதிரியான குறிப்புகள்,அலுப்பில்லாமல் சொல்லும் பொய்கள் நகைப்பிற்குரியதாய் இருப்பினும் அவனின் தினக்கூலி அவன் நடிப்பின் சிறப்பை பொறுத்தே!!"Tiger's Claw",புலியுடன் தான் நிகழ்த்திய சாகச நிகழ்வை கிராமத்து சிறார்களுக்கு விளக்கும் ஒரு வீரனின் கதை."Leela's Friend", திருடனாய் இருந்து திருந்திய ஒருவனோடான ஒரு குழந்தையின் உறவை/நட்பை விளக்கும் கதை.
"Missing Mail", வெயிலும்,மழையும் பாராது சைக்கிளில் அலைந்து தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களிடம் உற்சாகாதையோ,சீரான நட்பையோ எளிதில் கண்டு பெற்றுவிட முடியாது.பொதுவான இந்த குணத்திற்கு மாறாக இக்கதையின் நாயகன் எல்லோரிடத்திலும் பேரன்போடு, பொதுவான காரியங்களை பகிர்ந்துகொள்வதோடு துன்ப பொழுதில் உதவும் உற்ற நண்பனாகவும் சித்தரிக்கபட்டுள்ளார்.மேலும் "Mother and a Son","Shadow","Ishwaran","Wife's Holiday" ஆகிய கதைகளும் சிறந்தவையே.மால்குடி கற்பனை கிராமமாய் இருந்தாலும்,அதன் சூழலும்,மனிதர்களும் எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொதுவானவையே..
வெளியீடு - Indian Thoughts Publications
விலை - 110 ரூபாய்

சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஏரியாவை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள், அவர்கள் விருப்பம்போல் படங்களை திரையிடலாம், எந்தத் தடையுமில்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் கூறியுள்ளார்.
விநியோகஸ்தர்களுடனான பிரச்சினை காரணமாக சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் 40 திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர்[^] ராம நாராயணன் தலைமையில் கூட்டம்[^] கூடியது. இதில்
இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பிட்ட ஏரியா வினியோகஸ்தர்கள் அந்த ஏரியா எல்லைக்குட்பட்ட எந்த திரையரங்கிலும் அவர்கள் விருப்பம் போல் படங்கள் திரையிடலாம். அவர்களை திரையரங்க உரிமையாளர்கள் கட்டுப்படுத்தக் கூடாது, என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், சேலம்[^] , தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் விருப்பம் போல் திரைப்படங்கள் திரையிடலாம் அவர்களை குறிப்பிட்ட ஏரியா வினியோகஸ்தர்கள் கட்டுப்படுத்தக்கூடாது.
இனி வரும் காலங்களில் இருசாராரும் இணைந்து செயல்படுவது என்றும், ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இரு தரப்பினரும் அமர்ந்து பேசி சுமூகமாக முடிவெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் சர்வம், ராஜாதிராஜா, பசங்க படங்களை இப்பகுதிகளில் திரையிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எந்திரன் படத்தில் 57 விதவிதமான உடைகள் மற்றும் வித்தியாசமான பழங்குடிப் பெண் வேடத்தில் தோன்றுகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
சூப்பர் ஸ்டார் ரஜினி[^] நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு மிகப்பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது.
படம் குறித்த தகவல்கள் பெரும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் பணியாற்றும் கலைஞர்களஅ சமயத்தில் அவ்வப்போது கூறி வருகின்றனர்.
எந்திரனில் ஐஸ்வர்யா ராய்க்கு மேக்கப் கலைஞராக பணியாற்றுவர் ஓஜா ரஜனி.
எந்திரனில் தனது பங்கு குறித்தும், படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகு மற்றும் மேக்கப் குறித்தும் அவர் கூறியுள்ளதாவது:
எந்திரன் இந்தியாவின் மிகச் சிறந்த ஷோவாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்படம்[^] என்று பார்த்தால் நான் ஐஸ்வர்யா ராயின் மேக் அப் உமனாக பணியாற்றுவது எந்திரனில்தான்.
எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 57 விதவிதமான காஸ்ட்யூம்கள் மற்றும் மேக்கப் உத்திகளை ஐஸ்வர்யாவுக்கு கையாண்டுள்ளோம்.
குறிப்பாக ஒரு பாடலில் மெக்ஸிகன் பழங்குடி இனப் பெண்[^] ணைப் போன்ற தோற்றத்தில் வருவார். அந்த தோற்றத்தில் அவரது இளமையும் கவர்ச்சியும் இளைஞர்களை தீப்பிடிக்க வைக்கும். இன்னொரு பக்கம் மணீஷ் மல்ஹோத்ராவின் சிறப்பான டிஸைனிங் படத்துக்கே புதிய அழகைக் கொடுத்துள்ளது..., என்றார்.

இந்த முறை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்து வருகிறார் தற்போது தலைவராக உள்ள சரத்குமார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 முறையும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சரத்குமாரே தேர்வு செய்யப்பட்டார்.
இப்போது சரத்குமாருக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் பதவி காலம் முடிகிறது. புதிய நிர்வாகிகளுக்கு, விரைவில் தேர்தல்[^] நடைபெற உள்ளது.
மூன்றாவது முறையாகவும் தலைவர்[^] பதவிக்கு சரத்குமாரையே நிறுத்த அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். அவர் மைத்துனரும், சங்கத்தின் செயலாளருமான ராதாரவியும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தனது கட்சி[^] அசமகவை வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் முழுமையாகத் தயார் செய்ய விரும்புவதால், மீண்டும் போட்டியிட விருப்பமில்லை என சரத்குமார் கூறிவருகிறாராம்.
எனினும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தென்னிந்திய நடிகர்[^] சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் சாதகமான பதிலைத் தெரிவிப்பார் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. மத்திய அரசு வழங்கியதுபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக