நம்மில் வலைப்பதிவு (blog / web sites) வைத்திருப்போர்கள் சிலர் .tk மற்றும் .co.cc போன்ற இலவச domain சேவைகளை வழங்குவோர்கள் பக்கம் மாறியிருப்போம்.
1) அவர்களிடம் நீங்கள் இலவசமாக வாங்கிய domain பெயரானது எப்போதுமே உங்களுக்கே உங்களுக்கான சொந்தமாக இருக்கப் போவதில்லை.
2) எந்த domain பெயரை நீங்கள் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்துகிறீர்களோ - அதே பெயருக்கு வேறு ஒரு நபர் பணம் செலுத்தி வாங்கிவிடத் தயாராக இருந்தால் - உங்களுக்குத் தகவல் இழப்பு (data loss) ஏற்பட்டுவிடும். உங்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சேவை ரத்து செய்யப்பட்டு உங்கள் domainஐ அடுத்தவருக்குக் கொடுத்து விடுவார்கள்.
3) உங்களுக்கு இலவசச் சேவையை வழங்கும் domain provider ஆனவர் - எந்த நேரமும் உங்களுக்கு வழங்கும் சேவையை நிராகரிக்கலாம். அது அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் - அந்தப் பயனை அனுபவிக்கிறீர்கள்.
4) உங்களுக்கு வழங்கப்பட்ட domain ஆனது TLD (Top Level domain) வகையைச் சேர்ந்ததல்ல. அது தேடுபொறி (search engine)களால் எப்போதும் sub domain ஆகவே கருதப்படும்.
எனவே, இதுவரையில் இலவச டொமைன் சேவைகளை அனுபவித்த அன்பர்கள் - இனிமேலாவது அவற்றை விட்டுவிட்டு புதிய டொமைன் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் (domain registration).
1) அவர்களிடம் நீங்கள் இலவசமாக வாங்கிய domain பெயரானது எப்போதுமே உங்களுக்கே உங்களுக்கான சொந்தமாக இருக்கப் போவதில்லை.
2) எந்த domain பெயரை நீங்கள் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்துகிறீர்களோ - அதே பெயருக்கு வேறு ஒரு நபர் பணம் செலுத்தி வாங்கிவிடத் தயாராக இருந்தால் - உங்களுக்குத் தகவல் இழப்பு (data loss) ஏற்பட்டுவிடும். உங்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சேவை ரத்து செய்யப்பட்டு உங்கள் domainஐ அடுத்தவருக்குக் கொடுத்து விடுவார்கள்.
3) உங்களுக்கு இலவசச் சேவையை வழங்கும் domain provider ஆனவர் - எந்த நேரமும் உங்களுக்கு வழங்கும் சேவையை நிராகரிக்கலாம். அது அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் - அந்தப் பயனை அனுபவிக்கிறீர்கள்.4) உங்களுக்கு வழங்கப்பட்ட domain ஆனது TLD (Top Level domain) வகையைச் சேர்ந்ததல்ல. அது தேடுபொறி (search engine)களால் எப்போதும் sub domain ஆகவே கருதப்படும்.
எனவே, இதுவரையில் இலவச டொமைன் சேவைகளை அனுபவித்த அன்பர்கள் - இனிமேலாவது அவற்றை விட்டுவிட்டு புதிய டொமைன் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் (domain registration).
ஒரு நல்ல வலிமையான கடவுச்சொல் (strong password) என்பது பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண், சிறப்புக் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
கடவுச்சொல்லுடன் சேர்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு அதிகப்படியான எழுத்தாலும் (extra letter)அதன் வலிமை அதிகரிக்கப்படுகிறது.
8 முதல் 14 எழுத்துக்களைக் கொண்டதாக இருத்தல் நலம்.
உங்கள் கடவுச்சொல்லின் வலிமை எப்படிப்பட்டது என்பதை சோதிப்பதற்கு Microsoft தளத்தின் இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும்.
சுட்டி : http://www.microsoft.com/protect/yourself/password/checker.mspx

மைக்ரோசாப்ட் நிறுவனமானது MVP எனப்படும் விருதினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வழங்குகிறது.
வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.
மைக்ரோசாப்ட்டின் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தில் சிறப்பு அனுபவமோ, திறமையோ இருந்தால் தான் இந்த விருது கிடைக்கும் என்பது கிடையாது.
தொழில்நுட்ப வலைப்பூக்களில் இணையத்திற்கான பயன்பாடுகள் குறித்தோ, நுகர்வோர்க்கான மென்பொருட்களைப் பற்றியோ எழுதும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தாலே இந்த விருதினை வாங்குவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு.
தற்போதைய நடப்பு MVP மேதைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை MVP விருது வழங்கப்படுகிறது. இந்த முறை கிடைக்க வில்லையெனில் அடுத்தமுறை 3 மாதம் கழிந்த பிறகு முயற்சிக்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட சுற்றறிக்கைப் பயனர்களுக்கான அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் அனுபவிக்கலாம்.
அவர்கள் வழங்கும் மென்பொருள் பீட்டா வெர்சன்கள், தனிச்சுற்றுக்கு மட்டும் என வழங்கப்படும் செய்திக் குழுமங்கள், ஏராளமான மென்புத்தகங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் அனுபவ அறிவு மேலும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் http://lakequincy.com/ விளம்பர நிறுவனம் வழங்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் காண்பிப்பதற்கு இயலும்.
MVP விருது குறித்து மேலும் விபரங்களுக்கு இந்த பிடிஎஃப் கோப்பினைத் தரவிறக்கவும்.
கலைச்சொற்கள் :
MVP - Microsoft Most Valuable Professional
விக்கிஸ் - Wikis
இணையக் குழுமங்கள் - User group, Internet Forums
கலந்துரையாடல்கள் - Conference
தனிச்சுற்றறிக்கை - Private Circulation
மென்புத்தகங்கள் - Electronic Books -Ezines
பிடிஎஃப் - Portable document format (PDF)
கோப்பு - File
பீட்டா வெர்சன்கள் - Beta Versions
வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.
மைக்ரோசாப்ட்டின் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தில் சிறப்பு அனுபவமோ, திறமையோ இருந்தால் தான் இந்த விருது கிடைக்கும் என்பது கிடையாது.
தொழில்நுட்ப வலைப்பூக்களில் இணையத்திற்கான பயன்பாடுகள் குறித்தோ, நுகர்வோர்க்கான மென்பொருட்களைப் பற்றியோ எழுதும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தாலே இந்த விருதினை வாங்குவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு.தற்போதைய நடப்பு MVP மேதைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை MVP விருது வழங்கப்படுகிறது. இந்த முறை கிடைக்க வில்லையெனில் அடுத்தமுறை 3 மாதம் கழிந்த பிறகு முயற்சிக்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட சுற்றறிக்கைப் பயனர்களுக்கான அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் அனுபவிக்கலாம்.
அவர்கள் வழங்கும் மென்பொருள் பீட்டா வெர்சன்கள், தனிச்சுற்றுக்கு மட்டும் என வழங்கப்படும் செய்திக் குழுமங்கள், ஏராளமான மென்புத்தகங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் அனுபவ அறிவு மேலும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் http://lakequincy.com/ விளம்பர நிறுவனம் வழங்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் காண்பிப்பதற்கு இயலும்.
MVP விருது குறித்து மேலும் விபரங்களுக்கு இந்த பிடிஎஃப் கோப்பினைத் தரவிறக்கவும்.
கலைச்சொற்கள் :
MVP - Microsoft Most Valuable Professional
விக்கிஸ் - Wikis
இணையக் குழுமங்கள் - User group, Internet Forums
கலந்துரையாடல்கள் - Conference
தனிச்சுற்றறிக்கை - Private Circulation
மென்புத்தகங்கள் - Electronic Books -Ezines
பிடிஎஃப் - Portable document format (PDF)
கோப்பு - File
பீட்டா வெர்சன்கள் - Beta Versions
இன்றைய நவீன யுகத்தில் தடுக்கி விழுந்தால் எதாவது ஒரு தொழில்நுட்பத்தில்தான் விழ நேரிடுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர்.
பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது - விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது.

தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.
ஒரு பட்டனை செல்போனில் அழுத்தினால் உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்போன் திரையில் உடனடியாகக் காட்சியளிக்கிறது.
அடுத்தடுத்த சேனல்களை மாற்றுவதோ, முழுநீளத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதோ எளிது.
எதையுமே இதற்காக இணையிறக்கம் (download) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
தளமுகவரி : http://www.flotv.com

நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.
11GB அளவுள்ள பெரிய கோப்பு (large file) அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி DVDல் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் (splitter) மென்பொருட்கள் உள்ளனவா என இணையத்தில் தேடினேன்.

GSPlit என்கிற மென்பொருள் கிடைத்தது. இதன் உதவியுடன் மிக எளிதாக 3 கூறுகளாக ஆக்கினேன். மூன்று கூறுகளையும் தனித்தனி டிவிடிகளில் எழுதி பாதுகாப்பாக வைத்துவிட்டேன். இது ஒரு இலவச மென்பொருள் (freeware).
பல்லூடகங்களான (Multi media) இசை, பாட்டு, காணொளி (video), படங்கள், மிகப்பெரிய அளவிலான கோப்புகள் போன்றவற்றை சுக்குச்சுக்காக துண்டுதுண்டாக ஆக்கி டிவிடிகளில் ஏற்றுவதற்கு அருமையான இலவச மென்பொருள் இது என்றால் மிகையில்லை.
இப்படித் துண்டாக்கிய கோப்புகளை CD, DVD, USB, Zip Disk மற்றும் mobile phone களில் ஏற்றிக்கொள்ளலாம்.கோப்புப் பகிர்வான் (file sharing sites) தளங்களில் ஏற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். தரவிறக்கம் (download) செய்ய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.
சுட்டி : http://www.gdgsoft.com/gsplit/index.aspx
வந்த பாதை : mynameisideal

இன்று (23 மே 2009) வடக்கு வாசல் இணையதளத்தில் ஊடலும் கூடலும் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக