சனி, 23 மே, 2009

2009-05-23



More than a Blog Aggregator

by என் பக்கம்
வன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார்.
சுவீடன் தலைநகரின் மக்கள் கூடும் பிரதான இடமான 'செகல்தொர்ய்' என்ற இடத்தில் இலங்கை அரசபடைகளின் இன அழிப்புத் தாக்குதலில் இதுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: